Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Shankar Ganesh

Chorus : ………………………..

Male : …………

Male : Aaaa…..
Raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum
Raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum
Vaa radhi varuvadhu polae
Nadhi varuvadhu polae
Kanindhadhu sorgam

Male : Hahaa vaavaa radhi varuvadhu polae
Nadhi varuvadhu polae
Kanindhadhu sorgam
Chorus : ……………….

Male : Haa raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum

Chorus : ……………………….

Male : Angum ingum irandu mugangal
Padaitha padaippu yaenammaa

Male : Endrum vaazhvil oruvar thudikka
Oruvar sirikka thaanammaa haa haa haa haa…
Angum ingum irandu mugangal
Padaitha padaippu yaenammaa
Endrum vaazhvil oruvar thudikka
Oruvar sirikka thaanammaa

Chorus : ……………………

Male : Haa raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum

Male : L O V E

Chorus : Love

Chorus : Love love

Male : SWEET

Chorus : Sweet

Chorus : Sweet sweet

Male : KISS

Chorus : Kiss

Chorus : Kiss kiss

Male : Kiss me

Male : Aanum ponnum pirandha kadhaikku
Vilakkam kodukka vaendaamaa haa haa
Aayul kaalam kalandhu magizhndhu padithu
Mudikka vaendaamaa

Male : Aanum ponnum pirandha kadhaikku
Vilakkam kodukka vaendaamaa
Aayul kaalam kalandhu magizhndhu padithu
Mudikka vaendaamaa

Chorus : Yaa yayayaa yaa yaa yayayaa

Male : Boo bae…

Chorus : Yaa yayayaa yaa yaa yayayaa

Male : Raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum
Raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum
Vaa radhi varuvadhu polae
Nadhi varuvadhu polae
Kanindhadhu sorgam

Male : Vaavaa vaa radhi varuvadhu polae
Nadhi varuvadhu polae
Kanindhadhu sorgam
Chorus : …………………

Male : Haa raajaa kaiyil raajaangam
Nirandharam nirandharam
Kaadhal bodhai saaraamsam
Sugam tharum sugam tharum

Chorus : …………………

Male : Aa…aa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : …………………..

ஆண் : ………………………..

ஆண் : ஆஅ….ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
வா ரதி வருவது போலே நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம் ஹஹா வாவா…

ஆண் : ஹாஹா வா வா ரதி வருவது போலே
நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம்

குழு : …………………………….

ஆண் : ஹா ….ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

குழு : ………………………

ஆண் : அங்கும் இங்கும் இரண்டு முகங்கள்
படைத்த படைப்பு ஏனம்மா

ஆண் : என்றும் வாழ்வில் ஒருவர் துடிக்க
ஒருவர் சிரிக்க தானம்மா ஹா ஹா…
அங்கும் இங்கும் இரண்டு முகங்கள்
படைத்த படைப்பு ஏனம்மா
என்றும் வாழ்வில் ஒருவர் துடிக்க
ஒருவர் சிரிக்க தானம்மா….

ஆண் : ஹா ….ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

ஆண் : எல் ஒ வி ஈ…
குழு : லவ்..

குழு : லவ் லவ்

ஆண் : எஸ் டபிள்யூ ஈ ஈ டி..
குழு : ஸ்வீட்….

குழு : ஸ்வீட்….ஸ்வீட்…

ஆண் : கே ஐ டபுள் எஸ்..
குழு : கிஸ்..

குழு : கிஸ் கிஸ்…

ஆண் : கிஸ் மீ….

ஆண் : ஆணும் பெண்ணும் பிறந்த கதைக்கு
விளக்கம் கொடுக்க வேண்டாமா ஹா ஹா
ஆயுள் காலம் கலந்து மகிழ்ந்து படித்து
முடிக்க வேண்டாமா……
குழு : யாயாயாயா……

ஆண் : ………………………

ஆண் : ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
வா ரதி வருவது போலே நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம் ஹஹா வாவா…

ஆண் : வா வா வா ரதி வருவது போலே
நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம்

குழு : …………………………….

ஆண் : ஹா ….ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

குழு : …………………………

ஆண் : ஹா…ஹா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here