Singer : T. M. Soundarajan
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Vaali
Male : Ada paadhangale..ninga kallupatu mullupatu mannupatu
Nogaamal ennidathil mella mella vaarungalen….
Vaarungalen..vaarungalen..
Podu….
Male : Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male : Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male : Humming …………
Male : Naan paaraadha pennillai bhoologathil andha melogathil
Innum paadhalathil
Naan paaraadha pennillai..oho..hoho..
Male : Naan paaraadha pennillai bhoologathil andha melogathil
Innum paadhalathil
Angu unnpola kattaana ponnumillai
Indha kannumillai naanum ennavillai
Male : Ninaithenaa paarpom endru
Neraaga ketpom endru
Ninaithenaa paarpom endru
Neraaga ketpom endru
Male : Vandhadhu vandhom
Kandadhu kandom thandhaal ennadiyo
Appadi ippadi kaipidiyaaga
Ninnaal ennadiyo
Male : Ha ha vandhadhu vandhom
Kandadhu kandom thandhaal ennadiyo
Appadi ippadi kaipidiyaaga
Ninnaal ennadiyo
Male : Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae…
Ennaadhae ennaadhae….
Podu
Male : Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male : Humming ….
Male : Unnai kalyaanam naan seiya
Oor kootuven
Nalla seer pootuven vanna poochootuven
Male : Humming ………..
Male : Pudhu panneeril naan unnai neeraatuven
Pakkam car ottuven mella thaalaatuven
Male : Nadaiyaada naanaaduven idaiyaada poraaduven
Andhiyile oru mandhira paatu solven paaradiyo
Innoru paatu sollunga saami enbaai neeyadiyo
Male : Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae….
Ennaadhae ennaadhae….
Podu
Male : Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male : Humming ….
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : அட பாதங்களே நீங்க
கல்லு பட்டு முள்ளு பட்டு
மண்ணு பட்டு நோகாமல்
என்னிடத்தில் மெல்ல மெல்ல வாருங்களேன்
வாருங்களேன்…….வாருங்களேன்…போடு…..
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…..
ஆண் : ஹேய் கும்தலகடி கும்தலகடி கும்தலகடி
கும்மா கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும்மா…….
ஆண் : நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில்
அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில்
அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை
ஓ ஹோ ஹோ
ஆண் : நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில்
அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில்
அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை
இந்த கண்ணும் இல்லை நானும் எண்ணவில்லை
ஆண் : நினைத்தேனா பார்ப்போமென்று
நேராக கேட்போமென்று
நினைத்தேனா பார்ப்போமென்று
நேராக கேட்போமென்று
ஆண் : வந்தது வந்தோம் கண்டது கண்டோம்
தந்தால் என்னடியோ
அப்பிடி இப்பிடி கைப்பிடியாக
நின்றாலென்னடியோ
ஆண் : ஹா ஹா
வந்தது வந்தோம் கண்டது கண்டோம்
தந்தால் என்னடியோ
அப்பிடி இப்பிடி கைப்பிடியாக
நின்றாலென்னடியோ
ஆண் : தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே
எண்ணாதே எண்ணாதே போடு
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…..
ஆண் : ……………………….
ஆண் : உன்னை கல்யாணம் நான் செய்ய ஊர் கூட்டுவேன்
நல்ல சீர் பூட்டுவேன் வண்ணப் பூச்சூட்டுவேன்
ஆண் : .……………
ஆண் : புது பன்னீரில் நானுன்னை நீராட்டுவேன்
பக்கம் காரோட்டுவேன் நல்ல தாலாட்டுவேன்
ஆண் : நடையாட நானாடுவேன்
இடையாட போராடுவேன்
அந்தியிலே ஒரு மந்திர பாட்டு
சொல்வேன் பாரடியோ
இன்னொரு பாட்டு சொல்லுங்க
சாமி என்பாய் நீயடியோ
ஆண் : தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே
எண்ணாதே எண்ணாதே போடு
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…..
ஆண் : .……………..