Singers : P. Susheela and Kousalya

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Raja magan rajavukku yaanai melae ambaari
Female : Raajavoda kooda vandha raani ponnu singaari

Female : Raja magan rajavukku yaanai melae ambaari
Female : Raajavoda kooda vandha raani ponnu singaari

Female : Aanaipuli singam paarkka kattukullae savari
Female : Aalu ambu saenai ellam ponadhamma munnadi

Female : Seeri paaindhu vandhaar oru singa raaja
Female : Adhai thiruppi pottu thakkinaaru enga raaja

Female : Seeri paaindhu vandhaar oru singa raaja
Female : Adhai thiruppi pottu thakkinaaru enga raaja

Female : Kobathoda paanjathoru kombhu yaanai
Kobathoda paanjathoru kombhu yaanai
Female : Adhai kuliyil thalli pudichadhamma enga saenai
Adhai kuliyil thalli pudichadhamma enga saenai

Female : Raja magan rajavukku yaanai melae ambaari
Female : Raajavoda kooda vandha raani ponnu singaari

Female : Kaattu ponnu oruthi vandhu kannaiadichaa
Female : Raani kalangi poyi raajavai than kaiyil maraicha
Female : Kaattu ponnu oruthi vandhu kannaiadichaa
Female : Raani kalangi poyi raajavai than kaiyil maraicha

Female : Vaettaikkaran oruthan vandhu virunthukku azhaichaan
Vaettaikkaran oruthan vandhu virunthukku azhaichaan
Female : Raaja veetukkari mugathai paarthu mella sirichaan
Raaja veetukkari mugathai paarthu mella sirichaan

Female : Raja magan rajavukku yaanai melae ambaari
Female : Raajavoda kooda vandha raani ponnu singaari

Female : Azhagu pillai poranthathamma appavai polae
Female : Adhan adutha veetu chinna ponu ammavai polae
Female : Azhagu pillai poranthathamma appavai polae
Female : Adhan adutha veetu chinna ponu ammavai polae

Female : Ponnum andha pillaiyum than bommaiyai polae
Ponnum andha pillaiyum than bommaiyai polae

Female : Rendum purushanaachu manaiviyaachu sammathathodu
Rendum purushanaachu manaiviyaachu sammathathodu

Both : Raja magan rajavukku yaanai melae ambaari
Raajavoda kooda vandha raani ponnu singaari
Raja magan rajavukku yaanai melae ambaari
Raajavoda kooda vandha raani ponnu singaari

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கௌசல்யா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் : ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
பெண் : ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் : ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி

பெண் : ஆனைபுலி சிங்கம் பார்க்க காட்டுக்குள்ளே சவாரி
பெண் : ஆளு அம்பு சேனையெல்லாம் போனதம்மா முன்னாடி….

பெண் : சீறிப் பாய்ந்து வந்தார் ஒரு சிங்க ராஜா
பெண் : அதைத் திருப்பிப் போட்டுத் தாக்கினாறு எங்க ராஜா
பெண் : சீறிப் பாய்ந்து வந்தார் ஒரு சிங்க ராஜா
பெண் : அதைத் திருப்பிப் போட்டுத் தாக்கினாறு எங்க ராஜா

பெண் : கோபத்தோட பாஞ்சதொரு கொம்பு யானை
கோபத்தோட பாஞ்சதொரு கொம்பு யானை
பெண் : அதைக் குழியில் தள்ளிப் புடிச்சதம்மா எங்க சேனை
அதைக் குழியில் தள்ளிப் புடிச்சதம்மா எங்க சேனை

பெண் : ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் : ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி

பெண் : காட்டுப் பொண்ணு ஒருத்தி வந்து கண்ணையடிச்சா
பெண் : ராணி கலங்கிப் போயி ராஜாவைத் தன் கையில் மறைச்சா…
பெண் : காட்டுப் பொண்ணு ஒருத்தி வந்து கண்ணையடிச்சா
பெண் : ராணி கலங்கிப் போயி ராஜாவைத் தன் கையில் மறைச்சா…

பெண் : வேட்டைக்காரன் ஒருத்தன் வந்து விருந்துக்கு அழைச்சான்
வேட்டைக்காரன் ஒருத்தன் வந்து விருந்துக்கு அழைச்சான்
பெண் : ராஜா வீட்டுக்காரி முகத்தைப் பார்த்து மெல்லச் சிரிச்சான்
ராஜா வீட்டுக்காரி முகத்தைப் பார்த்து மெல்லச் சிரிச்சான்

பெண் : ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் : ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி

பெண் : அழகுப் பிள்ளை பொறந்ததம்மா அப்பாவைப்போலே
பெண் : அதன் அடுத்த வீட்டுச் சின்னப் பொண்ணு அம்மாவைப்போலே

பெண் : அழகுப் பிள்ளை பொறந்ததம்மா அப்பாவைப்போலே
பெண் : அதன் அடுத்த வீட்டுச் சின்னப் பொண்ணு அம்மாவைப்போலே

பெண் : பொண்ணும் அந்தப் பிள்ளையும்தான் பொம்மையைப் போலே
பொண்ணும் அந்தப் பிள்ளையும்தான் பொம்மையைப் போலே
பெண் : ரெண்டும் புருஷனாச்சு மனைவியாச்சு சம்மதத்தோடே…..
ரெண்டும் புருஷனாச்சு மனைவியாச்சு சம்மதத்தோடே…..

இருவர் : ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here