Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Raaja mohini suga raaga dhaevi nee
Raaja mohini suga raaga dhaevi nee
Madhu thaen kudangal
Idaiyil sumandhu pogum
Raaja mohini suga raaga dhaevi nee

Female : Kaadhal endrum oivadhillai
Kavidhai sonnadhu

Male : Kaadhal kannil thookkam illai
Kavinjar sonnadhu

Female : Iru kannil un perai
Ezhudhi paarkkiren

Male : Urangaamal irundhaalum
Kanavu kaangiren

Female : Endha naalum endhan jeevan

Male : Endha naalum endhan jeevan

Both : Neeyae…

Female : Raaga raajanae nee endhan jeevanae
Idhayam thudikkum isaiyil surudhi serkkum
Raaga raajanae nee endhan jeevanae

Male : Naanam kondu pogum penmai
Ennai meeri pogumaa

Female : Vegamaaga pogum megam
Vaanam thaandi pogumaa

Male : Madi meedhu thalai vaithu
Mayanga pogiren

Female : Vizhiyodu imai vaithu
Uranga pogiren

Male : Unnai alli konda pinbu

Female : Ennai alli thandha pinbu

Both : Pirivaedhu…

Male : Raaja mohini suga raaga dhaevi nee
Raaja mohini suga raaga dhaevi nee

Female : Idhayam thudikkum isaiyil
Surudhi serkkum raaga raajanae

Male : Suga raaga dhaevi nee…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
மதுத் தேன் குடங்கள்
இடை மேல் சுமந்து போகும்
ராஜ மோகினி சுக ராக தேவி நீ

பெண் : காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது

ஆண் : காதல் கண்ணில் தூக்கம் இல்லை
கவிஞர் சொன்னது

பெண் : இரு கண்ணில் உன் பேரை
எழுதிப் பார்க்கிறேன்

ஆண் : உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்

பெண் : எந்த நாளும் எந்தன் ஜீவன்

ஆண் : எந்த நாளும் எந்தன் ஜீவன்

இருவர் : நீயே…

பெண் : ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே

ஆண் : நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறிப் போகுமா

பெண் : வேகமாக போகும் மேகம்
வானம் தாண்டிப் போகுமா

ஆண் : மடி மீது தலை வைத்து
மயங்கப் போகிறேன்

பெண் : விழியோடு இமை வைத்து
உறங்கப் போகிறேன்

ஆண் : உன்னை அள்ளி கொண்ட பின்பு

பெண் : என்னை அள்ளி தந்த பின்பு

இருவர் : பிரிவேது…

ஆண் : ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ

பெண் : இதயம் துடிக்கும் இசையில்
சுருதி சேர்க்கும் ராக ராஜனே

ஆண் : சுக ராக தேவி நீ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here