Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : G. K. Venkatesh

Lyrics by : Vaali

Female : Raja paarunga rajavai paarunga
Chorus : Aa….aa…aa…aahaa…aahaa…haa…aa….

Female : Raja paarunga rajavai paarunga
Raja naattin raja
Raniyin kai kooja
Male : Kooja
Female : Kattina manaiviyin munnae kaikatti nirpaaru
Pattatharasiyin pinnae bayanthu nadappaaru

Female : Raja paarunga
Chorus : Aa….aa….aaha….
Female : Rajavai paarunga

Male : Rani naatin rani roja poomeni
Rajavaanaal enna rajjiyam ellaam nee
Azhagi unakku naanae adimai magaraani

Female : Raja paarunga
Chorus : Aa….aa….aaha….
Female : Rajavai paarunga

Female : Manjal vanna thamaraipoo mangai endraaga
Mannan vanthu pooparithaal mutham kondaada
Thalaikerum bodhaiyil thannai maranthaaduvaan
Vilakettrum velaiyil ennai anthu theduvaan

Female : Un per edhu
Male : Naan maranthathu
Female : Un oor edhu
Male : Yaar kandathu
Female : Naan yaaraiyyaa
Male : En kadhali
Female : En per edhu
Male : Ezhil devathai

Female : Devathai pakkamthaan nee devan iruppaanae
Yaeval purinthu naalum kaaval iruppaanae
Thevaiyarinthu enthan sevaiyil nirpaanae

Female : Raja paarunga
Chorus : Aa….aa….aaha….
Female : Rajavai paarunga

Chorus : Ranikku yaetha jodi jaadiketha moodi
Ranikku yaetha jodi jaadiketha moodi

Female : Vanna kodi jaadaiyil
Sonnapadi aaduvaan
Kannurangum velaiyil sangeetham paaduvaan
En aanaiyil
Male : Naan paaduvaen
Female : En medaiyil
Male : Naan aaduvaen hae….yaeyae

Male : Nee kodutha bodhai vanthu naan aaduvaen
Nee kodutha bodhai vanthu naan aaduvaen
Nee ninaitha neram ellaam naan paaduvaen
Nee vadiththa poonjirippil naan vaaduvaen
Vaarthai enna solvathu indru
Thedugindren naan

Female : Iravum pagalum raja ennai thaalaattu
Idhayam konjum roja ennai paarattu
Adimai polae endrum azhagaai thalaiyaattu

Female : Raja paarunga
Chorus : Aa….aa….aaha….
Female : Rajavai paarunga

Chorus : ……………..

Chorus : Aa…aa….aa…..aayirathil oruvan
Intha azhagiya maharaja
Hae hae aangalukkul oruvan
Intha vaalipa yuvaraja
Hai hai hai pongadi

Female : Maharajan enakkaga
Veen mayakkam edharkaaga
Vaa vaa vaa vaa nerungi vaa
Po po po po odhungi po

Chorus : Verum paarvaithaan
Female : Adhu thevaiyaa
Chorus : Raja mugam
Female : En sonthamae
Chorus : Mannan manam
Female : En rajangamae

Female : Naattukku thaandi raja veettukku mappillai
Naadum veedum selvam en daddyyin thayavaalae
Kaalamthorum kannae adimai adhanaalae

Female : Raja paarunga
Tatta tatta
Chorus : Hai hai hai
Female : Tatta tatta
Chorus : Hai hai hai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
குழு : ஆ….ஆ…..ஆ…..ஆஹா….ஆஹா….ஹா…..ஆ….

பெண் : ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா நாட்டின் ராஜா
ராணியின் கை கூஜா…….
ஆண் : கூஜா
பெண் : கட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு
பட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு

பெண் : ராஜா பாருங்க
குழு : ஆ…..ஆ…..ஆஹா….
பெண் : ராஜாவை பாருங்க

ஆண் : ராணி நாட்டின் ராணி ரோஜா பூமேனி
ராஜாவானால் என்ன ராஜ்ஜியம் எல்லாம் நீ
அழகி உனக்கு நானே அடிமை மகராணி

பெண் : ராஜா பாருங்க
குழு : ஆ…..ஆ…..ஆஹா….
பெண் : ராஜாவை பாருங்க

பெண் : மஞ்சள் வண்ணத் தாமரைப்பூ மங்கை என்றாக
மன்னன் வந்து பூப்பறித்தால் முத்தம் கொண்டாட
தலைகேறும் போதையில் தன்னை மறந்தாடுவான்
விளக்கேற்றும் வேளையில் என்னை வந்து தேடுவான்

பெண் : உன் பேர் எது
ஆண் : நான் மறந்தது
பெண் : உன் ஊர் எது
ஆண் : யார் கண்டது
பெண் : நான் யாரய்யா
ஆண் : என் காதலி
பெண் : என் பேர் எது
ஆண் : எழில் தேவதை

பெண் : தேவதை பக்கம் தான் நீ தேவன் இருப்பானே
ஏவல் புரிந்து நாளூம் காவல் இருப்பானே
தேவையறிந்து எந்தன் சேவையில் நிற்பானே

பெண் : ராஜா பாருங்க
குழு : ஆ…..ஆ…..ஆஹா….
பெண் : ராஜாவை பாருங்க

குழு : ராணிக்கு ஏத்த ஜோடி ஜாடிக்கேத்த மூடி
ராணிக்கு ஏத்த ஜோடி ஜாடிக்கேத்த மூடி

பெண் : வண்ணக் கொடி ஜாடையில்
சொன்னபடி ஆடுவான்
கண்ணுறங்கும் வேளையில் சங்கீதம் பாடுவான்
என் ஆணையில்
ஆண் : நான் பாடுவேன்
பெண் : என் மேடையில்
ஆண் : நான் ஆடுவேன் ஹே……ஏஏஏ

ஆண் : நீ கொடுத்த போதை வந்து நான் ஆடுவேன்
நீ கொடுத்த போதை வந்து நான் ஆடுவேன்
நீ நினைத்த நேரம் எல்லாம் நான் பாடுவேன்
நீ வடித்த பூஞ்சிரிப்பில் நான் வாடுவேன்
வார்த்தை என்ன சொல்வது இன்று
தேடுகின்றேன் நான்

பெண் : இரவும் பகலும் ராஜா என்னைத் தாலாட்டு
இதயம் கொஞ்சும் ரோஜா என்னைப் பாராட்டு
அடிமை போலே என்றும் அழகாய் தலையாட்டு

பெண் : ராஜா பாருங்க
குழு : ஆ…..ஆ…..ஆஹா….
பெண் : ராஜாவை பாருங்க

குழு : ……………………………..

குழு : ஆ…ஆ….ஆ…….ஆயிரத்தில் ஒருவன்
இந்த அழகிய மகராஜா
ஹே ஹே ஆண்களுக்குள் ஒருவன்
இந்த வாலிப யுவராஜா
ஹை ஹை ஹை போங்கடி

பெண் : மகராஜன் எனக்காக
வீண் மயக்கம் எதற்காக
வா வா வா வா நெருங்கி வா
போ போ போ போ ஒதுங்கிப் போ

குழு : வெறும் பார்வைதான்
பெண் : அது தேவையா
குழு : ராஜா முகம்
பெண் : என் சொந்தமே
குழு : மன்னன் மனம்
பெண் : என் ராஜாங்கமே

பெண் : நாட்டுக்கு தாண்டி ராஜா வீட்டுக்கு மாப்பிள்ளை
நாடும் வீடும் செல்வம் என் டாடியின் தயவாலே
காலம்தோறும் கண்ணே அடிமை அதனாலே

பெண் : ராஜா பாருங்க
டாட்டா டாட்டா
குழு : ஹை ஹை ஹை
பெண் : டாட்டா டாட்டா
குழு : ஹை ஹை ஹை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here