Singers : Anirudh Ravichander and Swagatha S. Krishnan

Music by : Sam C.S

Female : Thaaa….naaaa….aaa….naa
Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Female : Aaa…aaaa…aa..aa…aa aa…
Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Female : Aaa…aaaa…aa..aa…aa aa…

Male : Bodhai unthan melae raja
Sorgam unthan keezhae raja
Pengal unthan pinnae raja
Dhesam unthan munnae raja

Male : Aasai aasai thurathuthu raja
Aada solli thudikuthu raja
Aaha innum izhukkuthu raja
Aatchi unnai azhaikuthu raja

Male : Aadai konjam nazhuvuthu raja
Aana nenjam magizhiluthu raja
Aayiram aandu aaduga vendru
Aanai ondru podunga raja

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Female : {Garisa garisa
Nisadhasanidhapamapa
Garisa garisa
Nisadha gamapa} (2)

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Female : Ohooo…ooo
Aaa….aaa…
Ohooo…oooo

Male : Aathula methakka
Kaathathu adikka
Oduthu oduthu
Odam dam dam
Odam oodattum

Male : Naan atha verukka
Yethukka marukka
Yeruthu yeruthu
Kireedam dam dam
Baaram koodatum

Female : Arasu oru puram
Sagasam oru puram
Naduvinil kuzhambum raja
Thadai oru puram
Ilaigal oru puram
Ethuvena muzhikkum raja

Male : Solvathu kelaa nenjudanae
Vazhthavanae intha raja
Aasaigal ennum ambugalal
Veezhthavanae intha raja

Male : Ingu ethanai perasaigal
Naan kedayam yenthida
Yenthida yenthida
Ambugal paayuthae

Female : Alaipayum raja rajan ivan
Athi veera raja rajan ivan
Azhagana raja rajan ivan
Raja raja kula rajan…

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Female : Garisagarisarigari
Garisagarisarigari
Garisa garisa
Nisadhasanidhapamapa

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்
மற்றும் ஸ்வாகத எஸ் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : தா…..னா…..ஆ….னா
ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….
ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….

ஆண் : போதை உந்தன்
மேலே ராஜா
சொர்கம் உந்தன் கீழே ராஜா
பெண்கள் உந்தன் பின்னே ராஜா
தேசம் உந்தன் முன்னே ராஜா

ஆண் : ஆசை ஆசை
துரத்துது ராஜா
ஆட சொல்லி துடிக்குது ராஜா
ஆஹா இன்னும் இழுக்குது ராஜா
ஆட்சி உன்னை அழைக்குது ராஜா

ஆண் : ஆடை கொஞ்சம்
நழுவுது ராஜா
ஆனா நெஞ்சம் மகிழுது ராஜா
ஆயிரம் ஆண்டு ஆடுக வென்று
ஆணை ஒன்று போடுங்க ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : {கரிச கரிச
நிசதசனிதபமப
கரிச கரிச
நிசத கமப} (2)

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : ஓஹோ ஓ…
ஆ….ஆ…..
ஓஹோ ஓ

ஆண் : ஆத்துல மிதக்க
காத்து அடிக்க
ஓடுது ஓடுது
ஓடம் டம் டம்
ஓடம் ஓடட்டும்

ஆண் : நான் அத வெறுக்க
ஏத்துக்க மறுக்க
ஏறுது ஏறுது
கிரீடம் டம் டம்
பாரம் கூடட்டும்

பெண் : அரசு ஒரு புறம்
சகசம் ஒரு புறம்
நடுவினில் குழம்பும் ராஜா
தடை ஒரு புறம்
இலைகள் ஒரு புறம்
எதுவென முழிக்கும் ராஜா

ஆண் : சொல்வது
கேளா நெஞ்சுடனே
வாழ்ந்தவனே இந்த ராஜா
ஆசைகள் என்னும் அம்புகளால்
வீழ்ந்தவனே இந்த ராஜா

ஆண் : இங்கு
எத்தனை பேராசைகள்
நான் கேடயம் ஏந்திட
ஏந்திட ஏந்திட
அம்புகள் பாயுதே

பெண் : அலைபாயும்
ராஜ ராஜன் இவன்
அதி வீர ராஜ ராஜன் இவன்
அழகான ராஜ ராஜன் இவன்
ராஜ ராஜ குல ராஜன்…

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : கரிச கரிசரிகரி
கரிச கரிசரிகரி
கரிச கரிச
நிசதசனிதபமப

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here