Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Raajaa raani jaackie
Vaazhvil enna baakki
Raajaa raani jaackie
Vaazhvil enna baakki
Dhinam dhinam pudhu kalyaanam
Sugam sugam adhu sangeedham

Female : Raajaa raani jaackie
Male : Ahh
Female : Vaazhvil enna baakki
Male : Hahaha

Male : Indha iravukku nee podhu nilavu
Idhu pudhu ulagam
Female : Waah rey waah
Male : Aaahaahaaaah
Sa ga ma pa dha ni
Sa ni dha pa ma ga
Sa ma ga sa ni dha pa

Male : Indha iravukku nee podhu nilavu
Female : Haa
Male : Idhu pudhu ulagam
Female : Bahuth achchaa
Male : Unakkenna pennae alli vazhangu
Kanakkenna idhilae thulli mayangu

Female : Azhagu munnaal varum
Male : Mmmmaahhh
Female : Aadai pinnaal varum
Male : Mmmmmaahhh
Female : Irandum saerndhaal enna
Pirindhu ponaal enna

Female : Raajaa raani jaackie
Male : Wah wah wah
Female : Vaazhvil enna baakki
Male : Yahoooo

Male : Sa pa ni sa pa ni ni sa pa
Aaaa aaaa aaaa aa

Male : Kanda kanavinilae oru pagudhi
Ingu padaiyeduppu
Aahaah
Female : Aah
Male : Aah
Female : Aah
Male : Aahh
Ru ru ru ra ra ra
Ru ru ru ra ra ri
Ra ra ra ra ra ra

Male : Kanda kanavinilae oru pagudhi
Ingu padaiyeduppu
Female : Kyaa baath hai
Male : Unmaiyil idhu dhaan konja vayasu
Uravinil avarai konjum vayasu

Female : Iravu munnaal varum
Male : Mmmmaahhh
Female : Kizhakku pinnaal varum
Male : Mmmmaahhh
Female : Anaikkum kaiyyum undu
Rasikkum kannum undu

Female : Raajaa raani jaackie
Male : Yahoooohaa
Female : Vaazhvil enna baakki
Male : Haahha
Female : Dhinam dhinam pudhu kalyaanam
Sugam sugam adhu sangeedham

Male : Ra ra ra ra ra…(4)

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
தினம் தினம் ஒரு கல்யாணம்
சுகம் சுகம் அது சங்கீதம்

பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : ஆஹ்
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஹாஹாஹா

ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு
இது புது உலகம்
பெண் : வாரே வாஹ்..
ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ……..ஆ……..
ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப

ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு
பெண் : பஹூத் அச்சா
ஆண் : உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு
தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு

பெண் : அழகு முன்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : ஆடை பின்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…..ஆஹ்
பெண் : இரண்டும் சேர்ந்தால் என்ன
பிரிந்து போனால் என்ன……….

பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : வா…..வா….வா
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஆஹு

ஆண் : ஸபநி ஸபநி ஸபநி நிஸப
ஆஅ…ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…

ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு ஆ…..
பெண் : ஆ….
ஆண் : ஆ..
பெண் : ஆ….
ஆண் : ஆ..
…………………………..
ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு
பெண் : கியா பாத் ஹேய்
ஆண் : உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு
உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு

பெண் : இரவு முன்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : விளக்கு பின்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : அணைக்கும் கையும் உண்டு
ரசிக்கும் கண்ணும் உண்டு

பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : யாஹூ …வா
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஆஹஅஹாஹ்

ஆண் : ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா……(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here