Singers : S. P. Shailaja and Jolly Abraham

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female : Raja unnai paarththaalae pothu
En kannam paal minnum
Male : Lala laallaa
Female : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male : Lala laallaa

Male : Aavaaram poovin manjal
Amma un azhagil konjum
Anthi manthaarai unthan kangal

Male : Sevvanthi poovaipol
Punnagai sinthum unthan
Singaara sevvaayin inba pongal

Female : Raja unnai paarththaalae pothum
En kannam paal minnum
Male : Lala laallaa
Female : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male : Lala laallaa

Female : Sirippum madhippum nee thantha pookkalandro
Male : Azhaippum anaippum nee thantha maalaiyandro
Female : Sirippum madhippum nee thantha pookkalandro
Male : Azhaippum anaippum nee thantha maalaiyandro

Female : Kaalai neram poonjolai kandaal
Adhail unnaithaanae naan kaanugindraen

Female : Raja unnai paarththaalae pothum
En kannam paal minnum
Male : Lala laallaa
Female : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male : Lala laallaa

Male : Udhattil thudikkum poonthaenai
Konjam thanthaal
Female : Eduththum koduththum nee thanthaal
Neenthik kondaal

Male : Ullam engum orr vellam pongum
Un angakkattu orr thanga thattu

Female : Raja unnai paarththaalae pothum
En kannam paal minnum
Male : Lala laallaa
Female : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male : Lala laallaa

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் ஜாலி ஆபிரகாம்

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் : லல லால்லா
பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் : லல லால்லா

ஆண் : ஆவாரம் பூவின் மஞ்சள்
அம்மா உன் அழகில் கொஞ்சும்
அந்தி மந்தாரை உந்தன் கண்கள்

ஆண் : செவ்வந்திப் பூவைப்போல்
புன்னகை சிந்தும் உந்தன்
சிங்காரச் செவ்வாயின் இன்பப் பொங்கல்

பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் : லல லால்லா
பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் : லல லால்லா

பெண் : சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ
ஆண் : அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ
பெண் : சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ
ஆண் : அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ

பெண் : காலை நேரம் பூஞ்சோலை கண்டால்
அதில் உன்னைத்தானே நான் காணுகின்றேன்

பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் : லல லால்லா
பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் : லல லால்லா

ஆண் : உதட்டில் துடிக்கும் பூந்தேனைக்
கொஞ்சம் தந்தால்
பெண் : எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால்
நீந்திக் கொண்டால்

ஆண் : உதட்டில் துடிக்கும் பூந்தேனைக்
கொஞ்சம் தந்தால்
பெண் : எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால்
நீந்திக் கொண்டால்

ஆண் : உள்ளம் எங்கும் ஓர் வெள்ளம் பொங்கும்
உன் அங்கக்கட்டு ஓர் தங்கத் தட்டு……

பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் : லல லால்லா
பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் : லல லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here