Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female : Raja vanthaar rani vanthaal
Rajaangam illaamalae
Avar aasai kondaar nesam kondaar
Ooraarkku sollaamale

Chorus : Vilanguthadi thillaala
Vilakkam sonnaa nallaallae
Vilanguthadi thillaalae
Vilakkam sonnaa nallaallae

Male : Raja vanthaar rani vanthaal
Rajangam illaamalae
Avar aasai kondaar nesam kondaar
Ooraarkku sollaamalae

Female : Kattaana muththaana kannaalanai
Kandaalae yaavarkkum aasai varum
Male : Mottaagi poovana kannaattiyin
Munthaanai kandaalae kadhal varum

Female : Thodangi vachchaa thangammaa
Thodarnthu vachchaan chinnaaiyaa
Thodangi vachchaa thangammaa
Thodarnthu vachchaan chinnaaiyaa
Kannamma chinnammaa kettukka seathi
Male : Adadaa

Chorus : Vilanguthadi thillaala
Vilakkam sonnaa nallaallae
Vilanguthadi thillaalae
Vilakkam sonnaa nallaallae

Male : Raja vanthaar rani vanthaal
Rajangam illaamalae
Avar aasai kondaar nesam kondaar
Ooraarkku sollaamalae

Male : Appothu nadanthathellaam vittuthalladi
Ippothu maarbil enai kattikolladi
Female : Eppothum ippadiye otti iruppom
Indru vantha nampikkaiyyai katti valarpom

Male : Thudikkiraandi chinnaiyaya
Mudikkiraadi thangamma
Thudikkiraandi chinnaiyaya
Mudikkiraadi thangamma
Kannammaa chinnammaa kettukka saethi haei

Chorus : Vilanguthadi thillaala
Vilakkam sonnaa nallaallae
Vilanguthadi thillaalae
Vilakkam sonnaa nallaallae

Female : Raja vanthaar rani vanthaal
Rajangam illaamalae
Male : Lalalalalaa
Female : Avar aasai kondaar nesam kondaar
Ooraarkku sollaamalae

Chorus : ……………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜா வந்தார் ராணி வந்தாள்
ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார்
ஊரார்க்கு சொல்லாமலே

குழு : விளங்குதடி தில்லாலே விளக்கம்
சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விளக்கம்
சொன்னா நல்லால்லே

ஆண் : ராஜா வந்தார் ராணி வந்தாள்
ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார்
ஊரார்க்கு சொல்லாமலே

பெண் : கட்டான முத்தான கண்ணாளனை
கண்டாலே யாவர்க்கும் ஆசை வரும்
ஆண் : மொட்டாகிப் பூவான கண்ணாட்டியின்
முந்தானை கண்டாலே காதல் வரும்

பெண் : தொடங்கி வச்சா தங்கம்மா
தொடர்ந்து வச்சான் சின்னய்யா
தொடங்கி வச்சா தங்கம்மா
தொடர்ந்து வச்சான் சின்னய்யா
கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி
ஆண் : அடடடா

குழு : விளங்குதடி தில்லாலே
விளக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே
விளக்கம் சொன்னா நல்லால்லே

ஆண் : ராஜா வந்தார் ராணி வந்தாள்
ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார்
ஊரார்க்கு சொல்லாமலே

ஆண் : அப்போது நடந்ததெல்லாம் விட்டுத்தள்ளடி
இப்போது மார்பில் எனை கட்டிக்கொள்ளடி
பெண் : எப்போதும் இப்படியே ஒட்டி இருப்போம்
இன்று வந்த நம்பிக்கையை கட்டி வளர்ப்போம்

ஆண் : துடிக்கிறான்டி சின்னய்யா
முடிக்கிறாடி தங்கம்மா
துடிக்கிறான்டி சின்னய்யா
முடிக்கிறாடி தங்கம்மா
கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி ஹேய்

குழு : விளங்குதடி தில்லாலே விளக்கம்
சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விளக்கம்
சொன்னா நல்லால்லே

பெண் : ராஜா வந்தார் ராணி வந்தாள்
ராஜாங்கம் இல்லாமலே
ஆண் : லலலலலா
பெண் : அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார்
ஊரார்க்கு சொல்லாமலே…

குழு : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here