Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male : Raja veettu pennaanaalum
Naalum irukkanum
Raja veettu pennaanaalum
Naalum irukkanum
Aval rajangathai nadathinaalum
Gnyaayam irukkanum
Aval rajangathai nadathinaalum
Gnyaayam irukkanum

Female : Raja veettu pullainaalum
Odhungi poganum
Raja veettu pullainaalum
Odhungi poganum
Avan rajangathai nadathinaalum
Valainju kodukkanum
Avan rajangathai nadathinaalum
Valainju kodukkanum

Male : Kannilladha manidharkku
Paarvai aaganum
Kannilladha manidharkku
Paarvai aaganum
Vaai oomaiyaana pergalukku
Vaarthaiyaganum
Vaai oomaiyaana pergalukku
Vaarthaiyaganum

Female : Kannirundha nalladhaiyae
Paarkka theriyanum
Kannirundha nalladhaiyae
Paarkka theriyanum
Peasa vaai irundha alandhu paarthae
Vaarthaiyaadanum
Peasa vaai irundha alandhu paarthae
Vaarthaiyaadanum

Male : Raja veettu pennaanaalum
Naalum irukkanum

Male : Kaal odindhu ponavarkku
Kai kodukkanum
Kaal odindhu ponavarkku
Kai kodukkanum
Pennin karunai nenjam
Thaai kulathin per edukkanum
Pennin karunai nenjam
Thaai kulathin per edukkanum

Female : Kaalirundha ner vazhiyil
Nadakka theriyanum
Kaalirundha ner vazhiyil
Nadakka theriyanum
Edharkkum karunai vecha
Kozhai endra perai vaanganum
Edharkkum karunai vecha
Kozhai endra perai vaanganum

Female : Raja veettu pullainaalum
Odhungi poganum

Male : Nallathai naan solli thandha
Kettu kollanum
Female : Humming ..
Male : Nallathai naan solli thandha
Kettu kollanum
Illaivaaithudukkaai neeyirundhaal
Vaangi kollanum
Humming : ……..

Male : Nilavai kondu mugam padaithaan
Thaniyazhagaaga…aaa..
Nilavai kondu mugam padaithaan
Thaniyazhagaaga
Adhil neruppai kondu
Vizhi amaithaan thavaruthalaaga
Thavaruthalaaga..thavaruthalaaga

Male : Raja veettu pennaanaalum
Naalum irukkanum
Aval rajangathai nadathinaalum
Gnyaayam irukkanum

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும்
நாலும் இருக்கணும்
ராஜா வீட்டுப் பெண்ணானாலும்
நாலும் இருக்கணும்
அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும்
ஞாயம் இருக்கணும்
அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும்
ஞாயம் இருக்கணும்

பெண் : ராஜா வீட்டுப் புள்ளைனாலும்
ஒதுங்கி போகணும்
ராஜா வீட்டுப் புள்ளைனாலும்
ஒதுங்கி போகணும்
அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும்
வளைஞ்சு கொடுக்கணும்
அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும்
வளைஞ்சு கொடுக்கணும்

ஆண் : கண்ணில்லாத மனிதருக்கு
பார்வை ஆகணும்
கண்ணில்லாத மனிதருக்கு
பார்வை ஆகணும்
வாய் ஊமையான பேர்களுக்கு
வார்த்தையாகணும்
வாய் ஊமையான பேர்களுக்கு
வார்த்தையாகணும்

பெண் : கண்ணிருந்தா நல்லதையே
பார்க்க தெரியணும்
கண்ணிருந்தா நல்லதையே
பார்க்க தெரியணும்
பேச வாய் இருந்தா அளந்து பார்த்தே
வார்த்தையாடணும்
பேச வாய் இருந்தா அளந்து பார்த்தே
வார்த்தையாடணும்

ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும்
நாலும் இருக்கணும்

ஆண் : காலொடிந்து போனவர்க்கு
கைக் கொடுக்கணும்
காலொடிந்து போனவர்க்கு
கைக் கொடுக்கணும்
பெண்ணின் கருணை நெஞ்சம்
தாய்க்குலத்தின் பேர் எடுக்கணும்
பெண்ணின் கருணை நெஞ்சம்
தாய்க்குலத்தின் பேர் எடுக்கணும்

பெண் : காலிருந்தா நேர் வழியில்
நடக்கத் தெரியணும்
காலிருந்தா நேர் வழியில்
நடக்கத் தெரியணும்
எதற்கும் கருணை வச்சா
கோழை என்ற பேரை வாங்கணும்
எதற்கும் கருணை வச்சா
கோழை என்ற பேரை வாங்கணும்…..

பெண் : ராஜா வீட்டுப் புள்ளைனாலும்
ஒதுங்கி போகணும்

ஆண் : நல்லதை நான் சொல்லித் தந்தா
கேட்டுக் கொள்ளணும்
பெண் : முனங்கல் ….
ஆண் : நல்லதை நான் சொல்லித் தந்தா
கேட்டுக் கொள்ளணும்
இல்லை வாய்த்துடுக்காய் நீயிருந்தால்
வாங்கிக் கொள்ளணும்
முனங்கல் : …………….

பெண் : நிலவைக் கொண்டு முகம்
படைத்தான் தனியழகாக ..ஆஆ
நிலவைக் கொண்டு முகம்
படைத்தான் தனியழகாக
அதில் நெருப்பைக் கொண்டு விழி
அமைத்தான் தவறுதலாக……!
தவறுதலாக……! தவறுதலாக……!

ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும்
நாலும் இருக்கணும்
அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும்
ஞாயம் இருக்கணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here