Singers : K. G. Ranjith and Rita

Music by : Yuvan Shankar Raja

Male : Heyyyy i won the game

Female : Raja-vin thottathil roja chedi
Roja-vai raja nee kattippudi
Nee aadum aattathai vittuppudi
Naan aadum aattathil muthukkuli

Female : Eththanai aattam undo
Hei hei naa aadadaa
Aththanai aattam ellaam
Hei poi thaanadaa

Female : Siththargal sonnadhellaam
Hei hei mei thaanadaa
Meiyilae meiyai vaithu
Vaa kai veiyadaa

Female : Rendu kaalu horsu
Nee vachu paaru race
Enna venum kettu
Nee sundi podu tossu

Female : Endha pakkam inbam
Nee bettu katti paaru
Andha pakkam thottu
Nee thottu thottu vetri kodi kattu

Female : Pai paiyaai un veettu
Panam kottumae
Thangathil poo pookkum
Un thottamae

Female : Kaithatti nee sonnaal
Kai kattumae
Vinmeengal nee thottaal
kaikkettumae

Female : Suththudhu suththudhu boomi
Hei unai kettuthaan
Hey sooriyan varuvadhu ellam
Haa unai paarkkathaan
Sokkudhu sokkudhu nenjam
Hei hei nee paarkkathaan
Sikkudhu sikkudhu kangal
Hei naan paarkkathaan

Female : Kallum mullum kooda
Un petchai kettu vaazhum
Aanaa inga vandhaa
En petchu ketka venum

Female : Santhosathukkaaga
Nee mannil vandha aalu
Ennai konjam thottu
Nee kattu kattu mutham padi kattu

Male : We don’t stop playing
Because we grow old
We grow old because we stop playing
Our whole life is a parcel
Game is in your life
Game is in your soul
Game is in your mindu

Male : Your heart is gaming
Lets game one
Lets game one
Your heart is gaming
Lets game one
Are you gaming haa haa
Are you gaming haa haa
Just play one have fun
Enjoy the game

Female : Nanan nana na naa
Nanan nana naa naa
Nanan nana na naa
Nanan nana naa naa

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ரிட்டா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஹே ஐ வொன் த கேம்

பெண் : ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி

பெண் : எத்தனை ஆட்டம் உன்டோ
ஹேய் ஹேய் நீ ஆடடா
அத்தனை ஆட்டம் எல்லாம்
ஹேய் பொய் தானடா

பெண் : சித்தர்கள் சொன்னதெல்லாம்
ஹேய் ஹேய் மெய் தானடா
மெய்யிலே மெய்யை வைத்து
வா கை வெய்யடா

பெண் : ரெண்டு காலு ஹார்ஸ்சு
நீ வச்சு பாரு ரேசு
என்ன வேணும் கேட்டு
நீ சுண்டி போடு டாசு

பெண் : எந்த பக்கம் இன்பம்
நீ பெட்டு கட்டி பாரு
அந்த பக்கம் தொட்டு
நீ தொட்டு தொட்டு
வெற்றி கொடி கட்டு

பெண் : பை பையாய் உன் வீட்டு
பணம் கொட்டுமே
தங்கதில் பூ பூக்கும்
உன் தோட்டமே

பெண் : கைத்தட்டி நீ சொன்னால்
கை கட்டுமே
விண்மீன்கள் நீ தொட்டால்
கைக்கெட்டுமே

பெண் : சுத்துது சுத்துது பூமி
ஹேய் உன்னை கேட்டுத்தான்
சூரியன் வருவது எல்லாம்
ஹா உன்னை பார்க்கத்தான்
சொக்குது சொக்குது நெஞ்சம்
ஹேய் ஹேய் நீ பார்க்கத்தான்
சிக்குது சிக்குது கண்கள்
ஹேய் நான் பார்க்கத்தான்

பெண் : கல்லும் முள்ளும் கூட
உன் பேச்சை கேட்டு வாழும்
ஆனா இங்க வந்தா
என் பேச்சு கேட்க வேணும்

பெண் : சந்தோசத்துக்காக
நீ மண்ணில் வந்த ஆளு
என்னை கொஞ்சம் தொட்டு
நீ கட்டு கட்டு முத்த படி காட்டு

ஆண் : வி டோன்ட் ஸ்டாப் ப்ளேயிங்
பிகாஸ் வி க்ரோ ஓல்ட்
வி க்ரோ ஓல்ட் பிகாஸ்
வி ஸ்டாப் ப்ளேயிங்
அவர் ஹோல் லைப் இஸ் அ பார்சல்
கேம் இஸ் இன் யுவர் லைப்
கேம் இஸ் இன் யுவர் சோல்
கேம் இஸ் இன் யுவர் மைன்ட்

ஆண் : யுவர் ஹார்ட் இஸ் கேம்மிங்
லெட்ஸ் கேம் ஒன்
லெட்ஸ் கேம் ஒன்
யுவர் ஹார்ட் இஸ் கேம்மிங்
லெட்ஸ் கேம் ஒன்
ஆர் யு கேம்மிங் ஹா ஹா
ஆர் யு கேம்மிங் ஹா ஹா
ஜஸ்ட் ப்ளே ஒன் ஹாவ் பன்
என்ஜாய் த கேம்

பெண் : நாணன் நானா னா னா
நாணன் நானா னா னா
நாணன் நானா னா னா
நாணன் நானா னா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here