Singers : B. S. Sasireka and T. K. Kala

Music by : Ravi

Lyrics by : V. V. Subramaniyan

Female : Rajagopala ongamma dosai vaathaala
Venugopala ongamma vennai thanthaala
Female : Sabash
Female : Rajagopala ongamma dosai vaathaala
Venugopala ongamma vennai thanthaala

Female : Bothai yaerudha idhu pothavillaiyaa
Male : Ada gundu saradha konjam mondu thariya
Female : Bothai yaerudha idhu pothavillaiyaa
Male : Ada gundu saradha konjam mondu thariya

Chorus : Rajagopala ongamma dosai vaathaala
Venugopala ongamma vennai thanthaala

Male : Raakodi vechikitu radha nadapaa
Rathiri en kanvuladhan vandhu siripaa
Raakodi vechikitu radha nadapaa
Rathiri en kanvuladhan vandhu siripaa
Uruvasiyum urrunathan okaanthu irupaa
Konjam oothik kodutha oothik kudutha
Orukuruvi pola parapa

Female : Oothi oothi malala ivan thaagam theerala
Urupadiya sangathi rendu poda theriyala
Male : Oothi oothi malala ivan thaagam theerala
Urupadiya sangathi rendu poda theriyala

Female : Raja vandhaachu mandhiri ennaachu
Kuja thaniyila kulichu kulireduthaachu
Srinivasannaa konjam sirichu pesannaa
Muthukarupanna konjam mogathai thirupunna…..

Chorus : Srinivasannaa konjam sirichu pesannaa
Muthukarupanna konjam mogathai thirupunna…..

Male : Jaadikule irukudhadi nalla saraku
Jaadayaga sonnalum puriyum unaku
Female : Dhaadi meesai molaikaatha ambi payaluku
Ippa thalai kiruku vanthiruku dhirshty sodukku

Male : Thattaamalai suthudhadi thaana intha boomi
Thalam poda vaadi silluku dhaavani katiya mami
Thattaamalai suthudhadi thaana intha boomi
Thalam poda vaadi silluku dhaavani katiya mami

Female : Kottaaviku suruthi seruthu kudichu pakkuren
Ada muttap paiyan vaanathule pallam thonduran

Male : Haei….haei….haeii

Male : Thaavi thaavi kuthichaalum tharaiya kaanondi
Thalaiku melae vaanam vandhu thadukala podi
Aavikullae magudi satham anju thala paambu
Aavikullae magudi satham anju thala paambu
Aadikitte neliyudhadi analadikuthu moochu

Chorus : Rajagopala ongamma dosai vaathaala
Venugopala ongamma vennai thanthaala
Rajagopala ongamma dosai vaathaala
Venugopala ongamma vennai thanthaala

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி. கே. கலா

இசையமைப்பாளர் : ரவி

பாடலாசிரியர் : வி. வி. சுப்பிரமணியன்

பெண் : ராஜகோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா
வேணுகோபாலா ஒங்கம்மா வெண்ண தந்தாளா
பெண் : சபாஷ்
பெண் : ராஜகோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா
வேணுகோபாலா ஒங்கம்மா வெண்ண தந்தாளா

பெண் : போதை ஏறுதா இது போதவில்லையா
ஆண் : அட குண்டு சாரதா கொஞ்சம் மொண்டு தாரியா
பெண் : போதை ஏறுதா இது போதவில்லையா
ஆண் : குண்டு சாரதா கொஞ்சம் மொண்டு தாரியா

குழு : ராஜகோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா
வேணுகோபாலா ஒங்கம்மா வெண்ண தந்தாளா

ஆண் : ராக்கோடி வச்சிக்கிட்டு ராதா நடப்பா
ராத்திரி என் கனவுலதான் வந்து சிரிப்பா
ராக்கோடி வச்சிக்கிட்டு ராதா நடப்பா
ராத்திரி என் கனவுலதான் வந்து சிரிப்பா
ஊர்வசியும் உர்ர்ன்னுதான் ஒக்காந்து இருப்பா
கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா த்திக் கொடுத்தா
ஊர்க்குருவி போல பறப்பா

பெண் : ஊத்தி ஊத்தி மாளல இவன் தாகம் தீரல
உருப்படியா சங்கதி ரெண்டு போட தெரியல
ஆண் : ஊத்தி ஊத்தி மாளல என் தாகம் தீரல
இந்த ஒடம்பு வெறும் காத்தாக மாறி போகல

பெண் : ராஜா வந்தாச்சு மந்திரி என்னாச்சு
கூஜா தண்ணியில குளிச்சு குளிரெடுத்தாச்சு
ஸ்ரீனிவாசண்ணா கொஞ்சம் சிரிச்சு பேசண்ணா
முத்துக்கருப்பண்ணா கொஞ்சம் மொகத்த திருப்பண்ணா..

குழு : ஸ்ரீனிவாசண்ணா கொஞ்சம் சிரிச்சு பேசண்ணா
முத்துக்கருப்பண்ணா கொஞ்சம் மொகத்த திருப்பண்ணா..

ஆண் : ஜாடிக்குள்ளே இருக்குதடி நல்ல சரக்கு
ஜாடையாக சொன்னாலும் புரியும் உனக்கு
பெண் : தாடி மீச மொளைக்காத அம்பி பயலுக்கு
இப்ப தலக் கிறுக்கு வந்திருக்கு திருஷ்டி சொடுக்கு

ஆண் : தட்டாமாலை சுத்துதடி தானா இந்த பூமி
தாளம் போட வாடி சிலுக்கு தாவணி கட்டிய மாமி
தட்டாமாலை சுத்துதடி தானா இந்த பூமி
தாளம் போட வாடி சிலுக்கு தாவணி கட்டிய மாமி

பெண் : கொட்டாவிக்கு ஸ்ருதி சேர்த்து குடிச்சு பாக்குறான்
அட முட்டாப் பையன் வானத்துல பள்ளம் தோண்டுறான்

ஆண் : ஹேய்…..ஹேய்……ஹேய்ய்

ஆண் : தாவி தாவி குதிச்சாலும் தரைய காணோன்டி
தலைக்கு மேலே வானம் வந்து தடுக்கல போடி
ஆவிக்குள்ளே மகுடி சத்தம் அஞ்சு தல பாம்பு
ஆவிக்குள்ளே மகுடி சத்தம் அஞ்சு தல பாம்பு
ஆடிகிட்டே நெளியுதடி அனலடிக்குது மூச்சு

குழு : ராஜகோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா
வேணுகோபாலா ஒங்கம்மா வெண்ண தந்தாளா
ராஜகோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா
வேணுகோபாலா ஒங்கம்மா வெண்ண தந்தாளா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here