Singers : Malasiya Vasudevan and B. Sasireka

Music by : Chandrabose

Male : Thanthana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthananaa
Thanthana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthananaa
Thanthana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthananaa

Male : Haei raja nadai nadanthu varum ramasami naan
Raajjiyaththai poojai seiyum rangasami naan
Dharumanukku aduthapadi thangasami naan
Velai vanthaal vel edukkum velusami naan
Entha sami nalla saami therntheduththu sollu sami

Female : Raja nadai nadanthu varum
Chorus : Ramasami naan
Female : Raajjiyaththai poojai seiyum
Chorus : Rangasami naan
Female : Dharumanukku aduthapadi
Chorus : Thangasami naan
Female : Velai vanthaal vel edukkum
Chorus : Velusami naan
Female : Entha sami nalla saami
Chorus : Thernthedukka venum sami

Male : Raja nadai nadanthu varum ramasami naan
Raajjiyaththai poojai seiyum rangasami naan

Chorus : Thanthaana thanthaa nannaa thanthaanaa
Thanthaana thanthaa nannaa thanthaanaa

Male : Nalla nalla manitharukku nallasamai naan
Chorus : Aamaam
Male : Nandriyodu vaazhum nalla pulla sami naan
Chorus : Aamaam
Male : Kettavruku kai kodukkum krishna sami naan
Chorus : Aamaam
Male : Kedu ketta koottaththukku thushta sami naan
Chorus : Aamaam

Female : Nenaichchaa vanthidum dhuraisami
Morachchaa neeyoru munisaami
Male : Aiyyaa sonnaa poiyaagumaa
Aayiramaai ingu sami

Male : Raja nadai nadanthu varum
Chorus : Ramasami naan
Female : Raajjiyaththai poojai seiyum
Chorus : Rangasami naan
Male : Dharumanukku aduthapadi
Chorus : Thangasami naan
Female : Velai vanthaal vel edukkum
Chorus : Velusami naan
Male : Entha sami nalla saami
Chorus : Thernthedukka venum sam

Chorus : Aa…..thanthaana thanthaa nannaa thanthaanaa
Thanthaana thanthaa nannaa thanthaanaa

Male : Dharumam ulla manusanellaam saamiyaagalaam
Chorus : Aamaam
Male : Thaaimaiyulla manasu ellaam kovilaagalaam
Chorus : Aamaam
Male : Karunaiyulla manushan ingae devan thaanadaa
Chorus : Aamaam
Male : Kai kodukkum pothu kava deivam neeyaada
Chorus : Aamaam

Female : Manushan theduraan kadavulaththaan
Kadavul theduran manushanaththaan
Male : Kannaamoochchi aattam ingae
Kadavukkum manushanukkum

Male : Haei raja nadai nadanthu varum ramasami naan
Raajjiyaththai poojai seiyum rangasami naan
Dharumanukku aduthapadi thangasami naan
Velai vanthaal vel edukkum velusami naan
Entha sami nalla saami therntheduththu sollu sami

Female : Raja nadai nadanthu varum
Chorus : Ramasami naan
Female : Raajjiyaththai poojai seiyum
Chorus : Rangasami naan
Female : Dharumanukku aduthapadi
Chorus : Thangasami naan
Female : Velai vanthaal vel edukkum
Chorus : Velusami naan
Female : Entha sami nalla sami
Chorus : Thernthedukka venum sami….

பாடகர்கள்  : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சசிரேஹா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா

ஆண் : ஹேய் ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

பெண் : ராஜநடை நடந்து வரும்
குழு : ராமசாமி தான்
பெண் : ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு : ரங்கசாமி தான்
பெண் : தருமனுக்கு அடுத்தபடி
குழு : தங்கசாமி தான்
பெண் : வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு : வேலுசாமி தான்
பெண் : எந்த சாமி நல்ல சாமி
குழு : தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்

குழு : தந்தானா தந்தா நன்னா தந்தானா
தந்தானா தந்தா நன்னா தந்தானா

ஆண் : நல்ல நல்ல மனிதருக்கு நல்லசாமி நான்
குழு : ஆமாம்
ஆண் : நன்றியோடு வாழும் நல்ல புள்ள சாமி நான்
குழு : ஆமாம்
ஆண் : கேட்டவருக்கு கை கொடுக்கும் கிருஷ்ண சாமி நான்
குழு : ஆமாம்
ஆண் : கேடு கெட்ட கூட்டத்துக்கு துஷ்ட சாமி நான்
குழு : ஆமாம்

பெண் : நெனச்சா வந்திடும் துரைசாமி
மொறச்சா நீயொரு முனிசாமி
ஆண் : அய்யா சொன்னா பொய்யாகுமா
ஆயிரமாய் இங்கு சாமி

ஆண் : ராஜநடை நடந்து வரும்
குழு : ராமசாமி தான்
பெண் : ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு : ரங்கசாமி தான்
ஆண் : தருமனுக்கு அடுத்தபடி
குழு : தங்கசாமி தான்
பெண் : வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு : வேலுசாமி தான்
ஆண் : எந்த சாமி நல்ல சாமி
குழு : தேர்ந்தெடுக்க வேணும் சாமி

குழு : ஆ…… தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா

ஆண் : தருமம் உள்ள மனுசனெல்லாம் சாமியாகலாம்
குழு : ஆமாம்
ஆண் : தாய்மையுள்ள மனசு எல்லாம் கோவிலாகலாம்
குழு : ஆமாம்
ஆண் : கருணையுள்ள மனுஷன் இங்கே தேவன் தானடா
குழு : ஆமாம்
ஆண் : கைக் கொடுக்கும் போது காவல் தெய்வம் நீயடா
குழு : ஆமாம்

பெண் : மனுஷன் தேடுறான் கடவுளதான்
கடவுள் தேடுறான் மனுஷனத்தான்
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே
கடவுளுக்கும் மனுஷனுக்கும்

ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

பெண் : ராஜநடை நடந்து வரும்
குழு : ராமசாமி தான்
பெண் : ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு : ரங்கசாமி தான்
பெண் : தருமனுக்கு அடுத்தபடி
குழு : தங்கசாமி தான்
பெண் : வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு : வேலுசாமி தான்
பெண் : எந்த சாமி நல்ல சாமி
குழு : தேர்ந்தெடுக்க வேணும் சாமி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here