Singers : Mano and Prabhakar

Music by : Shankar Ganesh

Male : Haan raja raja chozhanthaan pottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Male : Raja raja chozhanthaan pottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Male : Kalaingar silaiyai yaaru ingae odachchathu
Male : Kurangu kaiyil poomaalai kedachchathu
Male : Namakkuththaanae aaga moththam kevalam
Male : Naanum neeyum therivichchu vittom kandanam

Male : Yaezhaigal munnaeraththaan
Yaedhaachchum vazhiyundaa kooru
Male : Podaa po
Male : Haan
Male : Ippa ingae
Male : Haan
Male : Poonaikku mani katta yaaru

Male : Nanum neeyum katchi thodangi nidhiyai saerkkalaam
Male : Velai vetti kedaikkalannaa appo paarkkalam

Male : Raja raja chozhanthaan pottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Male : Naattilulla katchingathaan eththanai
Male : Enni parkka kaiviralthaan paththala
Male : Yaarukku entha chinnamunnu theriyala
Male : Court-laththaan vazhakkirukku mudiyala

Male : Yaen ingu orae katchi rendaaga moonaaga aachchu
Male : Verenna
Male : Haan
Male : Koththu saavi
Male : Hmm
Male : Porulaalar kai vittu pochchu

Male : Naanum neeyum naatta thiruththa paattu padippomaa
Male : Naayil vaazha nimirththum vela nammaal mudiyumaa

Male : Haei raja raja chozhanthaan
Male : …………….
Male : Pottu vachcha road-u idhu
Male : Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Both : Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Both : ………………..

பாடகர்கள் : மனோ மற்றும் பிரபாகர்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஹான் ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

ஆண் : ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

ஆண் : கலைஞர் சிலையை யாரு இங்கே ஒடச்சது
ஆண் : குரங்கு கையில் பூமாலை கெடச்சது
ஆண் : நமக்குத்தானே ஆக மொத்தம் கேவலம்
ஆண் : நானும் நீயும் தெரிவிச்சுவிட்டோம் கண்டனம்

ஆண் : ஏழைகள் முன்னேறத்தான்
ஏதாச்சும் வழியுண்டா கூறு
ஆண் : போடா போ
ஆண் : ஹான்
ஆண் : இப்ப இங்கே
ஆண் : ஹான்
ஆண் : பூனைக்கு மணி கட்ட யாரு

ஆண் : நானும் நீயும் கட்சி தொடங்கி நிதியை சேர்க்கலாம்
ஆண் : வேலை வெட்டி கெடைக்கலன்னா அப்போ பார்க்கலாம்

ஆண் : ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

ஆண் : நாட்டிலுள்ள கட்சிங்கதான் எத்தனை
ஆண் : எண்ணிப் பார்க்க கைவிரல் தான் பத்தல
ஆண் : யாருக்கு எந்த சின்னமுன்னு தெரியல
ஆண் : கோர்ட்டுலத்தான் வழக்கிருக்கு முடியல

ஆண் : ஏன் இங்கு ஒரே கட்சி ரெண்டாக மூணாக ஆச்சு
ஆண் : வேறென்ன
ஆண் : ஹான்
ஆண் : கொத்து சாவி
ஆண் : ஹ்ம்ம்
ஆண் : பொருளாளர் கைவிட்டு போச்சு

ஆண் : நானும் நீயும் நாட்ட திருத்த பாட்டு படிப்போமா
ஆண் : நாயின் வால நிமிர்த்தும் வேல நம்மால் முடியுமா

ஆண் : ஹேய் ராஜராஜ சோழன்தான்
ஆண் : …………….
ஆண் : போட்டு வச்ச ரோடு இது
ஆண் : சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
இருவர் : ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

இருவர் : ……………………..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here