Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Raajasthaanil yaaro oruthan
Raajaavaaga porandhirukkaanaam
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Male : Raajasthaanil yaaro oruthan
Raajaavaaga porandhirukkaanaam
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Female : Hai {raathiri neram vandhaa
Kuruvigal pudippaanaam
Aathiram theerum varaiyil
Saathiram padippaanaam} (2)
Thaeduvathu paruvam pathinaaru
Aaduvadhu avanil varalaaru
Thoonguvadhu oorukku theriyaadhu
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Male : {Palich palich yena
Thangam kadathi
Pazhakkappattavanaam
Sadhak sadhak yena
Aatkalai theerthu
Saadhanai purindhavanaam} (2)

Female : Akkam pakkam paathukkittu
Aalai vittu thaedungaiyaa
Andhappura sundharikku
Sondham engae paarungaiyaa

Male : Pazham pazham enum pachai kiliyai
Kaakkanum raamaiyaa
Padham padham yena maappillai thannai
Saekkanum naanaiyaa

Female : Kannae paappaa mittaai thaaren
Ungappan vittaa angae vaaren
Butti paalum thottil ondrum
Vaangi thaaren daa kannu
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Male : Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Male : {Dak dak dak yena pruthviraajan
Kudhiraiyil vandhaandi
Sat sat sattena samyukthaavai
Siraiyum eduthaandi} (2)

Female : Andha ooril pombalaiyai
Alli kondu povadhundu
Endha ooril aambalaiya
Thalli kondu povadhundu

Male : Mada mada madavena kaariyam ellaam
Kanakkaai mudiyungadaa
Kala kala kalavena sooriyan vandhaal
Kadhaiyum puriyumadaa

Female : Akthari baatchaa kathari singi
Aiyaa maganukku yaengudhu nenju
Raajaavoda raaniya saethaa
Mudinjadhu yen pangu
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Male : Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Both : Raajasthaanil yaaro oruthan
Raajaavaaga porandhirukkaanaam
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

Male : Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

ஆண் : ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

பெண் : ஹோய் {ராத்திரி நேரம் வந்தா
குருவிகள் பிடிப்பானாம்
ஆத்திரம் தீரும் வரையில்
சாத்திரம் படிப்பானாம்} (2)
தேடுவது பருவம் பதினாறு
ஆடுவது அவனின் வரலாறு
தூங்குவது ஊருக்குத் தெரியாது
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

ஆண் : {பளிச் பளிச்சென
தங்கம் கடத்திப்
பழக்கப் பட்டவனாம்
சதக் சதக்கென
ஆட்களைத் தீர்த்து
சாதனை புரிந்தவனாம்} (2)

பெண் : அக்கம் பக்கம் பார்த்துக்கிட்டு
ஆளை விட்டுத் தேடுங்கய்யா
அந்தப்புர சுந்தரிக்கு
சொந்தம் எங்கே பாருங்கய்யா…

ஆண் : பழம் பழம் எனும் பச்சைக் கிளியை
காக்கணும் ராமைய்யா
பதம் பதம் என மாப்பிள்ளைதன்னை
சேர்க்கணும் நானய்யா

பெண் : கண்ணே பாப்பா மிட்டாய் தாரேன்
ஒங்கப்பன் விட்டா அங்கே வாரேன்
புட்டிப் பாலும் தொட்டில் ஒன்றும்
வாங்கித் தாரேன்டா கண்ணு
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

ஆண் : ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

ஆண் : {டக்டக் டக்கென பிருத்விராஜன்
குதிரையில் வந்தான்டி
சட்சட் சட்டென சம்யுக்தாவை
சிறையும் எடுத்தாண்டி} (2)

பெண் : அந்த ஊரில் பொம்பளையை
அள்ளிக் கொண்டு போவதுண்டு
இந்த ஊரில் ஆம்பளையை
தள்ளிக் கொண்டு போவதுண்டு…

ஆண் : மட மட மடவென காரியம் எல்லாம்
கணக்காய் முடியுங்கடா
கலகல கலவென சூரியன் வந்தால்
கதையும் புரியுமடா

பெண் : அத்தரி பாச்சா கத்திரிப் சிங்கி
அய்யா மகனுக்கு ஏங்குது நெஞ்சு
ராஜாவோட ராணியைச் சேர்த்தா
முடிஞ்சுது என் பங்கு
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

ஆண் : ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

இருவர் : ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……

ஆண் : ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here