Singers : M. S. Rajeswari and L. R. Anjali

Music by : Sankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Rajathi koonthalukku
Rojaapoo vaangi vandhu
Raajangam panna vandha raaja
Andha rajaangam enbadhenna laesa
Andha rajaangam enbadhenna laesa

Female : Rajathi koonthalukku
Rojaapoo vaangi vandhu
Raajangam panna vandha raaja

Female : Thottil katti aadum
Pattu vanna kuruvi
Vattamittu parappadhu polae
Thottil katti aadum
Pattu vanna kuruvi
Vattamittu parappadhu polae
Pottu veitha raani poopola sirithaal
Pottu veitha raani poopola sirithaal
Poochootum raajavinaale
Poochootum raajavinaale

Female : Rajathi koonthalukku
Rojaapoo vaangi vandhu
Raajangam panna vandha raaja
Andha rajaangam enbadhenna laesa
Andha rajaangam enbadhenna laesa

Female : Oorkolam pogum sreeramanodu
Thaer yeri sella vandha seetha
Oorkolam pogum sreeramanodu
Thaer yeri sella vandha seetha
Kannadi padathil kannanudan pesum
Kannadi padathil kannanudan pesum
Kalyana kolam konda raadha
Kalyana kolam konda raadha

Female : Rajathi koonthalukku
Rojaapoo vaangi vandhu
Raajangam panna vandha raaja
Andha rajaangam enbadhenna laesa
Andha rajaangam enbadhenna laesa

Female and Chorus : Rajathi koonthalukku
Rojaapoo vaangi vandhu
Raajangam panna vandha raaja
Andha rajaangam enbadhenna laesa
Andha rajaangam enbadhenna laesa

பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா…

பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா

பெண் : தொட்டில் கட்டி ஆடும் பட்டு வண்ணக் குருவி
வட்டமிட்டு பறப்பது போல….
தொட்டில் கட்டி ஆடும் பட்டு வண்ணக் குருவி
வட்டமிட்டு பறப்பது போல.
பொட்டு வைத்த ராணி பூப்போல சிரித்தாள்
பொட்டு வைத்த ராணி பூப்போல சிரித்தாள்
பூச்சூட்டும் ராஜாவினாலே…..
பூச்சூட்டும் ராஜாவினாலே…..

பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா…

பெண் : ஊர்கோலம் போகும் ஸ்ரீராமனோடு
தேரேறிச் செல்ல வந்த சீதா
ஊர்கோலம் போகும் ஸ்ரீராமனோடு
தேரேறிச் செல்ல வந்த சீதா
கண்ணாடி படத்தில் கண்ணனுடன் பேசும்
கண்ணாடி படத்தில் கண்ணனுடன் பேசும்
கல்யாணக் கோலம் கொண்ட ராதா…..
கல்யாணக் கோலம் கொண்ட ராதா…..

பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா…

பெண் மற்றும் குழு : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here