Singers : S. P. Balasubrahmanyam  and S. Janaki

Music by : G. K. Venkatesh

Male : Raajathi kungumam sringaaram
Raajavin pakkathil singaaram
Raajathi kungumam sringaaram
Raajavin pakkathil singaaram
Aarambha raagam adhisaya melam
Aanandham paadum mangala vaathiyam
Aarambha raagam adhisaya melam
Aanandham paadum mangala vaathiyam
Mangala vaathiyam mangala vaathiyam

Female : Mannavan madiyae simmaasanam
Mandhira karangal mayil vaaganam

Male : Pon maeni mugamae saamraajiyam
Poovaiyin idhazhae poongaaviyam

Female : Indha paarattukkal
Male : Endhan thaalattukkal
Female : Indha thaerottangal
Male : Gangai neeroottangal

Male : Raajathi kungumam sringaaram
Raajavin pakkathil singaaram

Male : Mohini vaa raagini vaa
Devathai ulagin sreemnjanam
Deivam sorkam bhrammoorchavam
Female : Aagaya gangai theerthadanam
Ananganum rathiyum pudhu narthanam

Male : Idhu yughamoganam
Female : Nee manamoganam
Male : Naanae oru seedhanam
Female : Naanae unakkae dhanam..

Male : Raajathi kungumam sringaaram
Raajavin pakkathil singaaram

Male : Thaen koottu pakkathil vaazhaikannu
Sevvandhi poopola chinna ponnu
Maanukku vaaichadhu rendu kannu
Mansilae rendillae namum onnu

Female : Ahaa..aha..aaa..
Male : Hae ae he…(2)

Female : Poomaalai potta palli onnu
Poojaigal pannatta pakkam ninnu
Aavaaram kaattukkul kaadhal pannu
Adivaram theduthu aruvi onnu

Male : Joola joola heloo joolingada
Joke baagasunna jollyingadaa
Female : Joola joola heloo joolingada
Joke baagasunna jollyingadaa

Male : Malaiyil pazhapalam kaathirukka
Maampazha kattiya chuvaichirukka
Female : Alaiyilae un kitta serndhirukka
Adhukkulla enna naan pottirukka

Both : Joola joola heloo joolingada
Joke baagasunna jollyingadaa
Joola joola heloo joolingada
Joke baagasunna jollyingadaa

Female : Aarambha raagam adhisya melam
Aanandham paadum mangala vathiyam
Mangala vathiyam mangala vathiyam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

ஆண் : ராஜாத்தி குங்குமம் சிருங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிங்காரம்
ராஜாத்தி குங்குமம் சிருங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிங்காரம்
ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம்
ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம்
மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம்

பெண் : மன்னவன் மடியே சிம்மாசனம்
மந்திர கரங்கள் மயில் வாகனம்
ஆண் : பொன்மணி முகமே சாம்ராஜ்ஜியம்
பூவையின் இதழே பூங்காவியம்

பெண் : இந்த பாராட்டுக்கள்
ஆண் : எந்தன் தாலாட்டுக்கள்
பெண் : இந்த தேரோட்டங்கள்
ஆண் : கங்கை நீரோட்டங்கள்

ஆண் : ராஜாத்தி குங்குமம் சிருங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிங்காரம்

ஆண் : மோஹினி வா ராகினி வா
தேவதை உலகின் ஸ்ரீமஞ்சனம்
தெய்வம் சொர்க்கம் பிரம்மோர்ச்சவம்
பெண் : ஆகாயகங்கை தீர்த்தாடனம்
அனங்கனும் ரதியும் புது நர்த்தனம்

ஆண் : இது யுகமோஹனம்
பெண் : நீ மனமோஹனம்
ஆண் : நானே ஒரு சீதனம்
பெண் : நானே உனக்கே தனம்

ஆண் : ராஜாத்தி குங்குமம் சிருங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிங்காரம்

ஆண் : தேன் கூட்டு பக்கத்தில் வாழைக்கன்னு
செவ்வந்தி பூப்போல சின்னப்பொண்ணு
மானுக்கு வாய்ச்சது ரெண்டு கண்ணு
மனசிலே ரெண்டில்லே நானும் ஒண்ணு

பெண் : ஆஹா …ஆஹா…ஆஅ…
ஆண் : ஹே ..ஹே ..ஏ

பெண் : பூமாலை போடட்டா பள்ளி ஒண்ணு
பூஜைகள் பண்ணட்டா பக்கம் நின்னு
ஆவாரம் காட்டுக்குள் காதல் பண்ணு
அடிவாரம் தேடுது அருவி ஒண்ணு

ஆண் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா
பெண் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா

ஆண் : மலையில் பலாப்பழம் காத்திருக்க
மாம்பழ கட்டிய சுவைச்சிருக்க
பெண் : அலையிலே உன் கிட்ட சேர்ந்திருக்க
அதுக்குள்ள என்ன நான் போத்திருக்க

இருவர் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா
ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா

பெண் : ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம்
மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here