Singers : Benny Dayal and Chorus

Music by : Bharathwaj

Male : Hoo oo oo hoo ooo
Chorus : Hoo
Male : Hoo oo oo hoo ooo
Chorus : Hoo
Male : Hoo oo oo hoo ooo
Chorus : Hoo hoo
Male : Hoo oo oo hoo ooo
Chorus : Hoo hoo

Male : Raajathi raaja illa
Aanaalum adangida maatom
Raakkozhi naanga illa
Aanalum thoongida maatom

Male : Ada meesa vantha
Nenjil aasa varum
Indha ilamaikku thadai yethada

Rap : When you play
Stay so sweet
Life is firm
The people you meet
Personality alone
Latch up the room
Whether ones gonna make your heart
Go boom boom
Livin it
While smooth and kicking
The girls go by and the
Clock gets tickle
See the king in
And the world are markings
Come on lets get this party rocking
party rocking party rocking

Male : Raajathi raaja illa
Aanaalum adangida maatom
Maatom maatom

Rap : where’s the beat
And groove to the pearls now
She is the tempo
Like catching rose now
We the guys gonna rock and roll now
rock now roll now

Male : Therumunai petti kadaiyil
Dhum adikkum vayasu
Dhinam dhinam kutti chuvaru
Site adikkum manasu
Chorus : Oh yeah

Male : Dhinam ECR-la bikeoOdum
Ada evening aanathum beer odum
Neram kaalam indri pechodum
Oru figureah paarthathum nenjodum
Ada maaththi podavae kannodum
Pesi paartha pinnaal kaal odum
Indha naal mattum
Kaiyil irukkattum
Ada netru naalai kavalai vendamae

Male : Raajathi raaja illa
Aanaalum adangida maatom
Raakkozhi naanga illa
Aanalum thoongida maatom

Female : …………………………………

Male : Jannal vittu thaandi kuthithu
Veethiyilae parappom
Minnal idai kaiyil pidithu
Maalai katta thudippom

Male : Ada aatapaatangal
Thavarillai
Indha vayathai thaandinaal
Vali illai
Ellai kottil nindraal
Pizhai illai

Male : Anugundin naatril
Sirithillai
Adhai pola nenjil bayam illai
Vetri ondrum romba tholaivillai

Male : Kudai pidippathaal
Mazhai maraiyuma
Namm vayathai poota
Poottae illai..

Male : Raajathi raaja illa
Aanaalum adangida maatom
Raakkozhi naanga illa
Aanalum thoongida maatom

Male : Ada meesa vantha
Nenjil aasa varum
Indha ilamaikku
Thadai yethada …aaa….aaa….aaa…..

Rap : Here comes young man
Snow man
Super man
Lightning man
Lock and key man
Party man
Colors of the rainbow
VIBGYOR
Living it
While smooth and kicking
The girls go by and the
Clock gets tickle
See the king in
And the world are markings
Come on lets get this party rocking

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு : ஹூ
ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு : ஹூ
ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு : ஹூ ஹூ
ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு : ஹூ ஹூ

ஆண் : ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
ராக்கோழி நாங்க இல்ல
ஆனாலும் தூங்கிட மாட்டோம்

ஆண் : அட மீசை வந்தா
நெஞ்சில் ஆசை வரும்
இந்த இளமைக்கு தடை ஏதடா

ஆண் : When you play
Stay so sweet
Life is firm
The people you meet
Personality alone
Latch up the room
Whether ones gonna make your heart
Go boom boom
Livin it
While smooth and kicking
The girls go by and the
Clock gets tickle
See the king in
And the world are markings
Come on lets get this party rocking
party rocking party rocking

ஆண் : ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
மாட்டோம் மாட்டோம்

ஆண் : where’s the beat
And groove to the pearls now
She is the tempo
Like catching rose now
We the guys gonna rock and roll now
rock now roll now

ஆண் : தெருமுனை பெட்டி கடையில்
தம் அடிக்கும் வயசு
தினம் தினம் குட்டி சுவரில்
சைட் அடிக்கும் மனசு
குழு : ஓ யெஹ்

ஆண் : தினம் ஈசிஆர்ல பைக் ஓடும்
அட ஈவினிங் ஆனதும் பீர் ஓடும்
நேரம் காலம் இன்றி பேச்சோடும்…ம்ம்ம்ம்ம்
ஒரு பிகுற பார்த்ததும் நெஞ்சோடும்
அட மத்து போடவே கண்ணோடும்
பேசி பார்த்த பின்னால் கால் ஓடும்….ம்ம்ம்ம்
இந்த நாள் மட்டும்
கையில் இருக்கட்டும்
அட நேற்று நாளை கவலை வேண்டாமே…ஏ

ஆண் : ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
ராக்கோழி நாங்க இல்ல
ஆனாலும் தூங்கிட மாட்டோம்

ஆண் : ஜன்னல் விட்டு தாண்டி குதித்து
வீதியிலே பறப்போம்
மின்னல் இடை கையில் பிடித்து
மாலை கட்ட துடிப்போம்

ஆண் : அட ஆட்ட பாட்டங்கள்
தவறில்லை
இந்த வயதை தாண்டினால்
வலி இல்லை
எல்லை கோட்டில் நின்றால்
பிழை இல்லை

ஆண் : அணுகுண்டின் நாற்றில்
சிறிதில்லை
அதை போல நெஞ்சில் பயம் இல்லை
வெற்றி ஒன்றும் ரொம்ப தொலைவில்லை

ஆண் : குடை பிடிப்பதால்
மழை மறையுமா
நம் வயதை பூட்ட
பூட்டே இங்கில்லை….

ஆண் : ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
ராக்கோழி நாங்க இல்ல
ஆனாலும் தூங்கிட மாட்டோம்

ஆண் : அட மீசை வந்தா
நெஞ்சில் ஆசை வரும்
இந்த இளமைக்கு
தடை ஏதடா….ஆஅ…..ஆஅ….ஆஅ….

ஆண் : Here comes young man
Snow man
Super man
Lightning man
Lock and key man
Party man
Colors of the rainbow
VIBGYOR
Living it
While smooth and kicking
The girls go by and the
Clock gets tickle
See the king in
And the world are markings
Come on lets get this party rocking


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here