Singers : S. P. Balasubrahmanyam and Chorus
Music by : Devandran
Males : Raajathi rajan thaanae naalu perum
Raajangam namma kaiyil vandhu serum
Male : Kaasukku panjamillai nalla neram
Katcheri vechiduvom endha neram
Male : Yerikaraiyil vaadai paniyil
Male : Kodi kavidhai paadi thirivom
Male : Annaachi Male : Ennaachi
Males : Kummalam kottam adippom
Males : Raajathi rajan thaanae naalu perum
Raajangam namma kaiyil vandhu serum
Male : Aaduvadhenna poon thaeru aadai kattikittu
Oduvadhenna paal aaru
Male : Nilladiyamma raasathi naalum
Unna veippen nenjukkulla kaappathi
Male : Paathuputtaa podhum oru saela
Male : Munnaala
Male : Aatturiyae kittapoyi vaala
Male : Pinnaala
Male : Thaaikulatha kindal pannum aalu nee kelu
Naanum serntha kettu pogum paaru un peru
Male : Aasaikku kuthamilla
Male : Yaarumae suthamilla
Male : Pengal podhuvaaga rasichidanum
Males : Raajathi rajan thaanae naalu perum
Raajangam namma kaiyil vandhu serum
Male : Yendi amma rosapoo maedai yerum bothu
Engadi pochu maarappu
Male : Nanam kaettu poyaachu
Naanum unnai paarthu ennennavoo aayaachu
Male : Pattanamum pattikaada sollu nee sollu
Othukaatti oththi poyi nillu nee nillu
Male : Aattathaiyum nottathaiyum paaru nee paaru
Aaga motham chinna pengal yaaru thaenaaru
Male : Aattathil kuthamilla aadai thaan patha villa
Mothathil oru paadhi marachidanum
Male : Raajathi rajan thaanae naalu perum
Raajangam namma kaiyil vandhu serum
Male : Podapoda ullasam thanni pottukittu
Paada paada sandhosam
Male : Ulladhellaam rendaagum bodhai yera yera
Ullam oru vandaagum
Male : Unnudaiya pera konjam
Solli naan solli
Oothikkiren innum
Nooru milli kaasalli
Male : Solla ponaal vallal nee thaan
Annae en annae
Unna pola yaarum illa
Sonnen naan sonnen
Male : Yendaa nee kettu porae
Paadhaiya vittu porae
Kuduchi mayangaama thirunthidanum
Males : Raajathi rajan thaanae naalu perum
Raajangam namma kaiyil vandhu serum
Yerikaraiyil vaadai paniyil
Kodi kavidhai paadi thirivom
Annaachi ennaachi
Kummalam kottam adippom
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண்கள் : ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
ஆண் : காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்
ஆண் : ஏரிக்கரையில் வாடைப் பனியில்
ஆண் : கோடி கவிதை பாடித் திரிவோம்
ஆண் : அண்ணாச்சி
ஆண் : என்னாச்சி
ஆண்கள் : கும்மாளம் கொட்டமடிப்போம்
ஆண்கள் : ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
ஆண் : ஆடுவதென்ன பூந்தேரு ஆடை கட்டிக்கிட்டு
ஓடுவதென்ன பாலாறு
ஆண் : நில்லடியம்மா ராசாத்தி நாளும்
உன்ன வைப்பேன் நெஞ்சுக்குள்ள காப்பாத்தி
ஆண் : பாத்துப்புட்டா போதும் ஒரு சேல
ஆண் : முன்னால
ஆண் : ஆட்டுறியே கிட்டப்போயி வால
ஆண் : பின்னால
ஆண் : தாய்க்குலத்த கிண்டல் பண்ணும் ஆளு நீ கேளு
நானும் சேர்ந்தா கெட்டுப் போகும் பாரு என் பேரு
ஆண் : ஆசைக்கு குத்தமில்ல
ஆண் : யாருமே சுத்தமில்ல
ஆண் : பெண்கள பொதுவாக ரசிச்சிடனும்
ஆண்கள் : ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
ஆண் : ஏன்டியம்மா ரோசாப்பூ மேடை ஏறும்போது
எங்கடி போச்சு மாராப்பு
ஆண் : நாலும் கேட்டு போயாச்சு நானும்
உன்னப் பார்த்து என்னென்னவோ ஆயாச்சு
ஆண் : பட்டணமும் பட்டிக்காடா சொல்லு நீ சொல்லு
ஒத்துக்காட்டி ஒத்தி போயி நில்லு நீ நில்லு
ஆண் : ஆட்டத்தையும் நோட்டத்தையும் பாரு நீ பாரு
ஆக மொத்தம் சின்னப் பெண்கள் யாரு தேனாறு
ஆண் : ஆட்டத்தில் குத்தமில்ல ஆடைதான் பத்தவில்ல
மொத்தத்தில் ஒரு பாதி மறச்சிடனும்
ஆண் : ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்….
ஆண் : போடப்போட உல்லாசம் தண்ணி போட்டுக்கிட்டு
பாடப் பாட சந்தோஷம்
ஆண் : உள்ளதெல்லாம் ரெண்டாகும் போதை ஏற ஏற
உள்ளமொரு வண்டாகும்
ஆண் : உன்னுடைய பேரக் கொஞ்சம்
சொல்லி நான் சொல்லி
ஊத்திக்கிறேன் இன்னும்
நூறு மில்லி காசள்ளி
ஆண் : சொல்லப் போனால் வள்ளல் நீதான்
அண்ணே என் அண்ணே
உன்னப் போல யாருமில்ல
சொன்னேன் நான் சொன்னேன்
ஆண் : ஏண்டா நீ கெட்டுப் போறே
பாதைய விட்டுப் போறே
குடிச்சி மயங்காம திருந்திடனும்
ஆண்கள் : ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்
ஏரிக்கரையில் வாடைப் பனியில்
கோடி கவிதை பாடித் திரிவோம்
அண்ணாச்சி என்னாச்சி
கும்மாளம் கொட்டமடிப்போம்……