Singers : T. M. Soundarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
Female : Oo… oho..ho..oho..o..oho
Male : Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
Female : Kann vazhi kaamanin
Baanangal paaivadhu
Maalaiyil mayangiya pozhuthu
Kai vazhi kalpadhum
Kaaivadhum kanivadhum
Kaadhalan kaadhali uravu
Female : Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Male : {Marankothi paravaiyai polae
Enadhu manam kothi ponadhu yaaro
Female : Malai thotta megathai polae
Indha silai thottu poanhu yaaro} (2)
Male : Yaarendru yennindha kelvi adhu
Naan endru arivaal devi
Yaarendru yennindha kelvi adhu
Naan endru arivaal devi
Female : Naanundhan maaligai raani
Dhinam ninaivinil neendhidum thoni
Naanundhan maaligai raani
Dhinam ninaivinil neendhidum thoni
Female : Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Female : Karai thotta nadhiyinai polae
Unadhu karam thotta nayagi nanae
Male : Thiraiyitta kaatchiyai polae
Manadhil nilai pettra naayagan naanae
Female : Neeyindri naaningu yedhu
Unai nizhal ena thodarndhaal maadhu
Male : Dhegathil nee oru baagam
Naan dhinam dhinam paadidum raagam
Female : Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Male : Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : கண்ணதாசன்ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி
பெண் : ஓ…ஓ…ஓ..ஓ..ஓ ஓ..ஓ..ஓ..
ஆண் : ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி
பெண் : கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது
மாலையில் மயங்கிய பொழுது
கைவழி கலப்பதும் காய்வதும் கனிவதும்
காதலன் காதலி உறவு
பெண் : ராஜாதி ராஜாங்கம்
ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்…
ஆண் : {மரம் கொத்தி பறவையை போலே
எனது மனம் கொத்தி போனது யாரோ
பெண் : மலை தொட்ட மேகத்தை போலே
இந்த சிலை தொட்டுப் போனது யாரோ} (2)
ஆண் : யார் என்று ஏன் இந்த கேள்வி
அது நான் என்று அறிவாள் தேவி
யார் என்று ஏன் இந்த கேள்வி
அது நான் என்று அறிவாள் தேவி
பெண் : நான் உந்தன் மாளிகை ராணி
தினம் நினைவினில் நீந்திடும் தோணி
நான் உந்தன் மாளிகை ராணி
தினம் நினைவினில் நீந்திடும் தோணி
ராஜாதி ராஜாங்கம் ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்…
பெண் : கரை தொட்ட நதியினை போலே
உனது கரம் தொட்ட நாயகி நானே
ஆண் : திரையிட்ட காட்சியை போலே
மனதில் நிலை பெற்ற நாயகன் நானே
பெண் : நீயின்றி நான் இங்கு ஏது
உனை நிழல் என தொடர்ந்தாள் மாது
ஆண் : தேகத்தில் நீ ஒரு பாகம்
நான் தினம் தினம் பாடிடும் ராகம்
பெண் : ராஜாதி ராஜாங்கம்
ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்
ஆண் : ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி…