Singer : L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Female : …………….

Female : Pazham polirukkum aanaalum
Adhu pazhamillai raajaaththi
Adhu pazhamillai raajaaththi
Adhu pazhamillai raajaaththi

Female : Poopolirukkum aanaalum
Adhum poovillai raajaaththi
Adhum poovillai raajaaththi
Raajaaththi raajaaththi

Female : Nerunga nerunga
Nenju kulunga kulunga
Sugam mayangida varumodi
Nerunga nerunga
Nenju kulunga kulunga
Sugam mayangida varumodi
Adhai ninaikka ninnaikka ennam
Thudikka thudikka vittu nimmathi porumodi

Female : Pazham polirukkum aanaalum
Adhu pazhamillai raajaaththi

Female : Malarnthae irukkum azhaga sirikkum
Mumundu raajaaththi
Aaa….aaa…..aa…..aa….ae….hae….ae…
Malarnthae irukkum azhaga sirikkum
Mumundu raajaaththi
Manampol inikkum thaenaagum
Adhil magizhnthiru raajaththi
Madiyil vizhunthaal inippaa inikku
Adhu enna rajaaththi rajaaththi rajaaththi

Female : Azhagu azhagu mugam pazhaga pazhaga vanthu
Kangalil vizhumodi
Azhagu azhagu mugam pazhaga pazhaga vanthu
Kangalil vizhumodi
Eduththu kodukka solli
Koduththu edukka sollum
Ninaivukku suvaiyodi
Hoinnaa hoinnaa hoi oho hoi
Hoinnaa hoinnaa hoi oho hoi
Hoi hoi hoi hoiyaa

Female : Pazham polirukkum aanaalum
Adhu pazhamillai raajaaththi

Female : Thangamani koonthal purandoda
Lalalalal lalalalal lalalalal lalalalal
Lalalalal lalalalal lalalalal lalalalal
Lalaa laalal laa

Female : Thangamani koonthal purandoda
Adhai thalli vidum kaigal kavi paada
Aa….aaa…..aa….ha….hai…aa….
Sangu vann maeni manjaththin maelae
Sarasaththil kalanthaada….. raajaaththi raajaaththi

Female : Udaiyum idaiyum thottu
Udhdum mugamum thottu
Ulagaththai maranthaada
Naduvil naduvil konjam
Oodal oodal enum naananum nadamaada
Hoinnaa hoinnaa hoi oho hoi
Hoinnaa hoinnaa hoi oho hoi

Female : Pazham polirukkum aanaalum
Adhu pazhamillai raajaaththi

Female : Poopolirukkum aanaalum
Adhum poovillai raajaaththi
Adhum poovillai raajaaththi
Raajaaththi raajaaththi

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ………………………..

பெண் : பழம் போலிருக்கும் ஆனாலும்
அது பழமில்லை ராஜாத்தி
அது பழமில்லை ராஜாத்தி
அது பழமில்லை ராஜாத்தி

பெண் : பூப்போலிருக்கும் ஆனாலும்
அது பூவில்லை ராஜாத்தி
அது பூவில்லை ராஜாத்தி
ராஜாத்தி ராஜாத்தி

பெண் : நெருங்க நெருங்க
நெஞ்சு குலுங்க குலுங்கச்
சுகம் மயங்கிட வருமோடி
நெருங்க நெருங்க
நெஞ்சு குலுங்க குலுங்கச்
சுகம் மயங்கிட வருமோடி
அதை நினைக்க நினைக்க எண்ணம்
துடிக்கத் துடிக்க விட்டு நிம்மதி பெறுமோடி

பெண் : பழம் போலிருக்கும் ஆனாலும்
அது பழமில்லை ராஜாத்தி

பெண் : மலர்ந்தே இருக்கும் அழகா சிரிக்கும்
முகமுண்டு ராஜாத்தி
ஆஅ…..ஆஅ……ஆ…..ஆ……ஏ…..ஹே….ஏ….
மலர்ந்தே இருக்கும் அழகா சிரிக்கும்
முகமுண்டு ராஜாத்தி
மனம்போல் இனிக்கும் தேனாகும்
அதில் மகிழ்ந்திரு ராஜாத்தி
மடியில் விழுந்தால் இனிப்பா இனிக்கும்
அது என்ன ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி

பெண் : அழகு அழகு முகம் பழகப் பழக வந்து
கண்களில் விழுமோடி
அழகு அழகு முகம் பழகப் பழக வந்து
கண்களில் விழுமோடி
எடுத்துக் கொடுக்கச் சொல்லி
கொடுத்து எடுக்கச் சொல்லும்
நினைவுக்கு சுவையோடி
ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய்
ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்யா

பெண் : பழம் போலிருக்கும் ஆனாலும்
அது பழமில்லை ராஜாத்தி

பெண் : தங்கமணிக் கூந்தல் புரண்டோட
லல்லல் லல்லல் லல்லல் லல்லல்
லல்லல் லல்லல் லல்லல் லல்லல்
லலா லாலல் லா

பெண் : தங்கமணிக் கூந்தல் புரண்டோட
அதைத் தள்ளிவிடும் கைகள் கவி பாட……
ஆஅ……ஆஅ……ஆ….ஹ…..ஹய்….ஆ
சங்கு வண்ண மேனி மஞ்சத்தின் மேலே
சரசத்தில் கலந்தாட……..ராஜாத்தி ராஜாத்தி

பெண் : உடையும் இடையும் தொட்டு
உதடும் முகமும் தொட்டு
உலகத்தை மறந்தாட……..
நடுவில் நடுவில் கொஞ்சம்
ஊடல் ஊடல் எனும் நாணமும் நடமாட
ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய்
ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்யா

பெண் : பழம் போலிருக்கும் ஆனாலும்
அது பழமில்லை ராஜாத்தி

பெண் : பூப்போலிருக்கும் ஆனாலும்
அது பூவில்லை ராஜாத்தி
அது பூவில்லை ராஜாத்தி
ராஜாத்தி ராஜாத்தி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here