Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Rajathi rajan pillaikku aaru vayasu
Intha rajakumaran vaazhattum nooru vayasu
Rajathi rajan pillaikku aaru vayasu
Intha rajakumaran vaazhattum nooru vayasu
Kanmani vaazhga nee kaalam pola valarga nee

Female : Rajathi rajan pillaikku aaru vayasu
Intha rajakumaran vaazhattum nooru vayasu

Female : Rajathi rajan pillaikku aaru vayasu

Female : Mannan vantha velai
Nettri manjal vanthathu
Mannan vantha velai
Nettri manjal vanthathu

Female : Manjam vantha velai
Intha pillai vanthathu
Manjam vantha velai
Intha pillai vanthathu
Pillai vantha velai
Inbam kollai vanthathu

Female : Rajathi rajan pillaikku aaru vayasu
Intha rajakumaran vaazhattum nooru vayasu

Female : Rajathi rajan pillaikku aaru vayasu

Female : Unnum pothum ennumpothum
Unthan ninaivu
Kannurangum velaiyilum
Unthan kanavu

Female : Nenjam rendum pinnik
Konda intha uravu
Nenjam rendum pinnik
Konda intha uravu
Dheivam vanthu thedi
Thantha inba varavu…

Female : Rajathi rajan pillaikku aaru vayasu
Intha rajakumaran vaazhattum nooru vayasu
Kanmani vaazhga nee kaalam pola valarga nee

Female : Rajathi rajan pillaikku aaru vayasu
Intha rajakumaran vaazhattum nooru vayasu

Female : Rajathi rajan pillaikku aaru vayasu

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு
இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு
ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு
இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு
கண்மணி வாழ்க நீ காலம் போல வளர்க நீ

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு
இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு…….

பெண் : மன்னன் வந்த வேளை
நெற்றி மஞ்சள் வந்தது
மஞ்சள் வந்த வேளை
நல்ல மஞ்சம் வந்தது

பெண் : …………………………

பெண் : மன்னன் வந்த வேளை
நெற்றி மஞ்சள் வந்தது
மஞ்சள் வந்த வேளை
நல்ல மஞ்சம் வந்தது

பெண் : மஞ்சம் வந்த வேளை
இந்தப் பிள்ளை வந்தது
மஞ்சம் வந்த வேளை
இந்தப் பிள்ளை வந்தது
பிள்ளை வந்த வேளை
இன்பம் கொள்ளை வந்தது

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு
இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு…….

பெண் : உண்ணும் போதும் எண்ணும் போதும்
உந்தன் நினைவு
கண்ணுறங்கும் வேளையிலும்
உந்தன் கனவு

பெண் : …………………………

பெண் : உண்ணும் போதும் எண்ணும் போதும்
உந்தன் நினைவு
கண்ணுறங்கும் வேளையிலும்
உந்தன் கனவு

பெண் : நெஞ்சம் ரெண்டும் பின்னிக்
கொண்ட இந்த உறவு
நெஞ்சம் ரெண்டும் பின்னிக்
கொண்ட இந்த உறவு
தெய்வம் வந்து தேடித்
தந்த இன்ப வரவு….

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு
இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு
கண்மணி வாழ்க நீ காலம் போல வளர்க நீ

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு…….
இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு

பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here