Singer : P. Leela

Music by : V. Dakshinamurthy

Female : Rajavey nalla rojavai paar
Rajavey nalla rojavai paar
Pon kaalai neram ippoonjolai oram
Pooththirukku unakkae kaaththirukku

Female : Rajavey nalla rojavai paar
Rajavey nalla rojavai paar
Pon kaalai neram ippoonjolai oram
Pooththirukku unakkae kaaththirukku

Female : Vaasamullathu endra pothilum
Vandu thottathu illaiyae
Aasaiyullathu endra pothilum
Yaarum thottathu illaiyae

Female : Nesamulla seemaan
Un ninaivaalae theduthae
Nesamulla seemaan
Un ninaivaalae theduthae
Neegaathu thaenooruthae

Female : Rajavey nalla rojavai paar
Rajavey nalla rojavai paar
Pon kaalai neram ippoonjolai oram
Pooththirukku unakkae kaaththirukku

Female : Pani neeril aadi un paasaththai naaddi
Pani neeril aadi un paasaththai naaddi
Thaniyaaga yaenguthu paaraayingae
Thaniyaaga yaenguthu paaraayingae

Female : Poo vendumaa idhazh thaan vendumaa
Illai thaen vendumaa
Poo vendumaa idhazh thaan vendumaa
Illai thaen vendumaa
Idhil edhu vendumaa
Idhil edhu vendum solvaayae…ae…ae…

Female : Rajavey nalla rojavai paar
Rajavey nalla rojavai paar
Pon kaalai neram ippoonjolai oram
Pooththirukku unakkae kaaththirukku

Female : Rajavey nalla rojavai paar….

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண் : வாசமுள்ளது என்ற போதிலும்
வண்டு தொட்டது இல்லையே
ஆசையுள்ளது என்ற போதிலும்
யாரும் தொட்டது இல்லையே

பெண் : நேசமுள்ள சீமான்
உன் நினைவாலே தேடுதே
நேசமுள்ள சீமான்
உன் நினைவாலே தேடுதே
நீங்காது தேனூறுதே……

பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண் : பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
தனியாக ஏங்குது பாராயிங்கே
தனியாக ஏங்குது பாராயிங்கே

பெண் : பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா
பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா
இதில் எது வேண்டும் சொல்வாயே……ஏ…..ஏ…..

பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here