Singer : Sivakarthikeyan

Music by : D Imman

 

Male : Kokkarakko kozhi koova
Konda seval kuththu poda
Koothadikka vandhirukken murugan
Chorus : Rajini murugan…gan gan gan…
Rajini murugan… gan gan gan…

Male : Dandanakkuraa thaalathoda
Dappankuthu aattathoda
Vanthunikkira unga nanban murugan
Chorus : Rajini murugan…gan gan gan…
Rajini murugan… gan gan gan…

Male : Naala enna aagumunnu
Feeling illa
Oru rooba kooda
Pocketula saving illa

Male : Kaala neram paathu
Kaathu veesavilla
Karuththoda vaazha
Aasapatta over tholla

Chorus : {Kavala yethum enakku
Illa pangu pangu
Naan thalaiyil magudam
Tharichidaatha kingu kingu} (2)

Male : Kokkarakko kozhi koova
Konda seval kuththu poda
Koothadikka vandhirukken murugan
Chorus : Rajini murugan…gan gan gan…
Rajini murugan… gan gan gan…

Male : Summa paathalum lollunkirainga
Paala kudichalum kallunkirainga
Thilla jeyichalum luckunkirainga
Sixer adichalum dakkunkirainga

Chorus : Malli vaasam
Enga ullathula veesum
Oru pothum nanga
Illa illa illa mosam
Attakasam alavilla sema paasam
Pothuvaaga sonna naanga
Konjam vithiyaasam

Male : Kalangaama vaazhum
Naanga thani koottam
Kadan ketakka eduppomae ottam
Chorus : Rajini murugan…gan gan gan…
Rajini murugan… gan gan gan…

Male : Vesam podama pesi sirippom
Oosi tea vangi onna kudippom
Koottu senthalae veetta marappom
Kumpalaa naanga tappu adippom

Chorus : Sittu pola
Thari kettu thara mela
Dhenam suththiduvom
Engalukku ithaan vela

Chorus : Pattu sela
Adha katti varum girla
Oruvaakki kolla ennum
Ennum enga moola

Male : Marakkaama naanga
Veedhi thorum nippom
Mora maamanaaga nenja
Ezhuthi veppom

Chorus : Kokkarakko kozhi koova
Konda seval kuththu poda
Koothadikka vandhirukken murugan
Rajini murugan…gan gan gan…
Rajini murugan… gan gan gan…

Chorus : Dandanakkuraa thaalathoda
Dappankuthu aattathoda
Vanthunikkira unga nanban murugan
Rajini murugan…gan gan gan…
Rajini murugan… gan gan gan…

Chorus : {Kavala yethum enakku
Illa pangu pangu
Naan thalaiyil magudam
Tharichidaatha kingu kingu} (2)

பாடகா் : சிவகாா்த்திகேயன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு : ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண் : டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்

குழு : ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண் : நாளை என்ன
ஆகும்ன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கெட்டுல
சேவிங் இல்ல

ஆண் : கால நேரம் பாத்து
காத்து வீசவில்ல கருத்தோட
வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல

குழு : { கவலை ஏதும் எனக்கு
இல்ல பங்கு பங்கு நான்
தலையில் மகுடம்
தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2)

ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு : ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண் : சும்மா பாத்தாலும்
லொள்ளுங்கிறாங்க பால
குடிச்சாலும் கல்லுங்கிறாங்க
தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க
சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க

குழு : மல்லி வாசம் எங்க
உள்ளத்துல வீசும் ஒரு போதும்
நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்
அட்டகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்னா நாங்க
கொஞ்சம் வித்தியாசம்

ஆண் : கலங்காம வாழும்
நாங்க தனிகூட்டம்
கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்

குழு : ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண் : வேசம் போடாம
பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி
ஒண்ணா குடிப்போம் கூட்டு
சோ்ந்தாலே வீட்ட மறப்போம்
கும்பலா நாங்க டப்பு அடிப்போம்

குழு : சிட்டு போல தறி
கெட்டு தர மேல தெனம்
சுத்திடுவோம் எங்களுக்கு
இதான் வேல பட்டு சேல அத
கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி
கொள்ள என்னும் என்னும் எங்க மூள

ஆண் : மறக்காம நாங்க
வீதி தோறும் நிப்போம்
மொற மாமனாக நெஞ்ச
எழுதி வைப்போம்

குழு : கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு : ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

குழு : டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்

குழு : ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

குழு : { கவலை ஏதும் எனக்கு
இல்ல பங்கு பங்கு நான்
தலையில் மகுடம்
தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here