Rakita Rakita Rakita Song Lyrics is the first single released from “Jagame Thandhiram” tamil film starring Dhanush in a lead role. This song is sung by “Dhanush, Dhee, Santhosh Narayanan “ and music is composed by “Santhosh Narayanan”. Lyrics works are penned by lyricist “Vivek”

Singers : Dhanush, Dhee and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Rakita rakita rakita… oooo
Rakita rakita rakita …oooo
Rakita rakita rakita… oooo
Rakita rakita rakita… oooo

Male : Hey enna vena nadakattum
Naan sandhoshama irupaen
Usuru irukku verenna venum
Ullaasama irupaen

Male : Enna vena nadakattum
Naan sandhoshama irupaen
Usuru irukku verenna venum
Ullaasama irupaen

Male : Edhaa punch-ah pottu udu maapla!..

Male : Enakku rajavaa naan
Enakku rajavaa naan
Enakku rajavaaaaa naan vaazhuren
Edhuvum illanaalum aazhuren
Enakku rajavaaaaa naan vaazhuren
Edhuvum illanaalum aazhuren

Male : Hey..rakita rakita rakita oooo
Rakita rakita rakita oooo
Rakita rakita rakita oooo
Rakita rakita rakita oooo

Male : Hey..rakita rakita rakita oooo
Rakita rakita rakita oooo
Rakita rakita rakita oooo
Rakita rakita rakita

Male : Naalu peru mathikkumpadi
Neeyum naanum irukkanum
Konjam moodikittu avanga sonna
Vazhiyiladhaan nadakkanum

Male : Yae… avanukkaaga appadi vaazhnthu
Ivanukkaaga ippadi pesi
Avanukaaga appadi nadanthu
Yae ivanukkaaga ippadi nadichu…
Hahahahha

Male : Shabaa….enna maapla landha?..

Male : Andha naalu peraiyum
Idhuvaraikkum paarthathilla naanu
Enakku theva patta neram
Andha paradhesiya kaanum…. ohooo ohooo

Male : Enakku rajavaaaaa naan vaazhuren
Edhuvum illanaalum aazhuren
Enakku rajavaaaaa naan vaazhuren
Edhuvum illanaalum aazhuren

Male : Hey..rakita rakita rakita oooo
Rakita rakita rakita awwwww
Yay antha adiya thiruppi vidu pangu

Female : Edhoo onnu kodukka dhanae
Adutha naalum varuthu
Nalladha naan eduthukitta
Nalladhu dhaan tharuthu
Nambi oru kaala vappen
Inbamadhu nooru varum
Edhu vandhaalum purinjikitta
Vaazha oru thembu tharum

Male : Edhu en thaguthi…
Female : La la la laala lalaa
Male : Nejama yaar naan…
Female : La la lalaaa
Male : Who is me….

Male : Edhu en thaguthi…
Chorus : Yaaru vandhu sollanum
Male : Nejama yaar naan…
Chorus : En kitta dhaan kekkanum

Male : Enna thokkadikka oruthan mattum
Varuvanae….ae….ae…aeh….aeh
Enna thokkadikka oruthan mattum varuvanae
Mannikanum maamsu
Ada avanum inga naandhanae
Ada avanum inga naandhanae

Male : Rakita rakita rakita
Rakita rakita rakita

Male : Enakku rajavaaaaa naan vaazhuren
Edhuvum illanaalum aazhuren
Enakku rajavaaaaa naan vaazhuren
Edhuvum illanaalum aazhuren

Male : Hey rakita rakita rakita ae ae
Rakita rakita rakita ae ae
Rakita rakita rakita ae ae
Rakita rakita rakita ae ae
Duurrrrrrrrrrrrrrrrrr
Yey yey yey yey…
Awwww……………

பாடகர்கள் : தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட……

ஆண் : ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண் : என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண் : எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள….

ஆண் : எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட….

ஆண் : நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஆண் : ஏ…..அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா

ஆண் : சப்பா…..என்ன மாப்ள லந்தா…..

ஆண் : அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்…..ஓஓ ஓஹோ

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஓஒஓ
ரகிட ரகிட ரகிட…..அவ்வ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

பெண் : ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆண் : ஆஹா
பெண் : நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஆண் : ஓஹா
பெண் : நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

ஆண் : எது என் தகுதி…..
பெண் : லா ல லால லாலா
ஆண் : நெஜமா யார் நான்….
பெண் : ல ல லாலா
ஆண் : ஹூ இஸ் மீ……

ஆண் : எது என் தகுதி…..
குழு : யாரு வந்து சொல்லணும்
ஆண் : நெஜமா யார் நான்…….
குழு : என்கிட்டதான் கேக்கணும்

ஆண் : என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே….
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே……
அவ்வ்வ்வ்வ்…….


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here