Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Chorus : ……………….
Male : ……………….

Chorus : ……………….
Male : ……………….

Chorus : ……………..

Female : Raakkaala velaiyila raasa nee vaadayila
Raakkaala velaiyila raasa nee vaadayila
Ila meni soodaaguthu idham thedi poraaduthu
Ila meni soodaaguthu…..aah…idham thedi poraaduthu

Male : Raakkaala velaiyilae en rasaththi aadaiyilae
Ssh…..Ila meni soodaaguthu idam thedi poraaduthu

Female : Yae….yaah….ae…yaeh….ae…yaeh….ae…yaeh….hae

Male : ……………

Female : Thega villai valaiththavanae
Moga kanai thoduththavanae
Vanji ennai vadhippavanae
Konji ennai sithaippavanae

Male : Unarvugal thavikkuthu
Unnai ingu azhaikkuthu ammaadiyo
Female : Haa…aa…
Male : Udhadugal thudikkuthu
Ullammo vedikkuthu ammaadiyo…vvv….

Female : Ssh…..raakkaala velaiyila
Male : Aa….aah…aahaa
Female : Raasa nee vaadayila
Male : Aa….aah…aahaa
En meni soodaaguthu
Female : Aah…
Male : Idam thedi poraaduthu

Chorus : …………….

Male : Hae….devathiyin thiruvadiyil
Thavam kidanthu varam ketkavo
Maadhulaiyin malar meniyil
Thavazhnthu vanthu sugam serkkavo

Female : Poojaiyai thodarnthida poochcharam
Udhirnthida ammaadiyo…
Male : Aa….aa….a….
Female : Aavalai thoondida
Kaavalai thandisa ammaadiyo…vvv….

Male : Raakkaala velaiyila
Female : Aa….aah…aahaa
Male : Raasa nee vaadayila
Female : Aa….aah…aahaa
Ila meni soodaaguthu
Male : A….aah…
Female : Idham thedi poraaduthu

Male : Raakkaala velaiyila
Female : Raasa nee vaadayila
Male : En meni soodaaguthu
Female : Idham thedi poraaduthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

குழு : ………………………..
ஆண் : ……………………….

குழு : ………………………..
ஆண் : ……………………….

குழு : ………………………..

பெண் : ராக்கால வேளையில ராசா நீ வாடயில
ராக்கால வேளையில ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது ….அஹ் இதம் தேடி போராடுது

ஆண் : ராக்கால வேளையிலே என் ராசாத்தி ஆடையிலே
ஸ்……..என் மேனி சூடாகுது இடம் தேடி போராடுது

பெண் : ஏ….ஏஹ்……ஏ….ஏஹ்……ஏ….ஏஹ்……ஏ….எஹ்…ஹே

ஆண் : ……………………………

பெண் : தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே

ஆண் : உணர்வுகள் தவிக்குது
உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ
பெண் : ஹா…..ஆ….
ஆண் : உதடுகள் துடிக்குது உள்ளமோ
வெடிக்குது அம்மாடியோ……வ்வ்..

பெண் : ஸ்…… ராக்கால வேளையில
ஆண் : ஆ…..ஆஹ்……ஆஹா….
பெண் : ராசா நீ வாடயில
ஆண் : ஆ…..ஆஹ்……ஆஹா….
என் மேனி சூடாகுது
பெண் : ஆஹ்…..
ஆண் : இடம் தேடி போராடுது

குழு : ………………………..

ஆண் : ஹே…..தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ

பெண் : பூஜையை தொடர்ந்திட பூச்சரம்
உதிர்ந்திட அம்மாடியோ…….
ஆண் : ஆ..ஆ……அ
பெண் : ஆவலை தூண்டிட காவலை
தாண்டிட அம்மாடியோ வ்வ்

ஆண் : ராக்கால வேளையிலே
பெண் : ஆ…..ஆஹ்……ஆஹா….
ஆண் : என் ராசாத்தி ஆடையிலே
பெண் : ஆ…..ஆஹ்……ஆஹா….
இள மேனி சூடாகுது
ஆண் : ஆ….ஆஹ்…
பெண் : இதம் தேடி போராடுது

ஆண் : ராக்கால வேளையிலே
பெண் : ராசா நீ வாடயில
ஆண் : என் மேனி சூடாகுது
பெண் : இதம் தேடி போராடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here