Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Chorus : …………….

Male : Raakkozhi koovaiyilae
En rasaththi neeyum illai
Raakkozhi koovaiyilae
En rasaththi neeyum illai

Male : Thavikkiraen
Chorus : Aiyayayyaiyaya
Male : Thudikkiraen
Chorus : Aiyayayyaiyaya

Male : Yaei machchaan machchaan machchaan machchaan machchaan
Aasai vachchaan vachchaan vachchaan vachchaan vachchaan
Yaei machchaan machchaan machchaan machchaan machchaan
Aasai vachchaan vachchaan vachchaan vachchaan vachchaan

Male : Raakkozhi koovaiyilae
En rasaththi neeyum illai

Chorus : …………….

Male : Neeraadum neraththula
Naan paaththaen mogaththula
Female : Nanaththin raagaththula
Naan seithaen aalaapanai
Male : Yaei eeram patta meniyila
Naanum patta thosham illai
Vaayaendi kitta vaayaendi
Thaayaendi onna thaayaendi

Female : Konjam idaththa thaan vittaa
Mella madaththa thaan pudippeengalaa
Male : Neeyum vetkaththa vittu vittaa
Naanum sorkaththai thottuduvean

Female : Raakkozhi koovaiyilae
Un rasaththi naanum vanthaen

Male : Un maeni maithaanaththil
Naanunthaaan vilaiyaadavo
Female : Uththaravu ippothillai
Thontharavu thaangavillai

Male : Yaei uchchi mudhal paadham varai
Ichchenavae muththam itta
Thaenumthaan idhazhil oorumthaan
Naanumthaan suvaikka venumthaan

Female : Poonthottaththa ulukki vittaa
Poovaa kottumae maalai katta
Male : Ezhil thottaththa suththi vanthaen
Onnum kittala naanum katta

Female : Raakkozhi koovaiyilae
Un rasaththi naanum vanthaen
Male : Raakkozhi koovaiyilae
En rasaththi neeyum vanthae…

Female : Thavikkiraen
Chorus : Aiyayayyaiyaya
Female : Thudikkiraen
Chorus : Aiyayayyaiyaya

Male : Thavikkiraen
Chorus : Aiyayayyaiyaya
Male : Thudikkiraen
Chorus : Aiyayayyaiyaya

Female : Yaei machchaan machchaan machchaan machchaan machchaan
Aasai vachchaan vachchaan vachchaan vachchaan vachchaan
Yaei machchaan machchaan machchaan machchaan machchaan
Aasai vachchaan vachchaan vachchaan vachchaan vachchaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

குழு : …………………….

ஆண் : ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் இல்லை
ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் இல்லை

ஆண் : தவிக்கிறேன்…….
குழு : ஐய்யயைய்யய
ஆண் : துடிக்கிறேன்……..
குழு : ஐய்யயைய்யய

ஆண் : ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்

ஆண் : ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் இல்லை

குழு : ……………………….

ஆண் : நீராடும் நேரத்துல
நான் பாத்தேன் மோகத்துல
பெண் : நாணத்தின் ராகத்துல
நான் செய்தேன் ஆலாபனை
ஆண் : ஏய் ஈரம் பட்ட மேனியில
நானும் பட்டா தோஷம் இல்லை
வாயேண்டி கிட்ட வாயேண்டி
தாயேண்டி ஒன்ன தாயேண்டி

பெண் : கொஞ்சம் இடத்த தான் விட்டு விட்டா
மெல்ல மடத்த தான் புடிப்பீங்களே
ஆண் : நீயும் வெட்கத்த விட்டு விட்டா நானும்
சொர்க்கத்தை தொட்டுடுவேன்…..

பெண் : ராக்கோழி கூவையிலே
உன் ராசாத்தி நானும் வந்தேன்

ஆண் : உன் மேனி மைதானத்தில்
நானுந்தான் விளையாடவோ
பெண் : உத்தரவு இப்போதில்லை
தொந்தரவு தாங்கவில்லை

ஆண் : ஏய் உச்சி முதல் பாதம் வரை
இச்செனவே முத்தம் இட்ட
தேனும தான் இதழில் ஊறும்தான்
நானும் தான் சுவைக்க வேணும்தான்

பெண் : பூந்தோட்டத்த உலுக்கி விட்டா
பூவா கொட்டுமே மாலை கட்ட
ஆண் : எழில் தோட்டத்த சுத்தி வந்தேன்
ஒன்னும் கிட்டல நானும் கட்ட

பெண் : ராக்கோழி கூவையிலே
உன் ராசாத்தி நானும் வந்தேன்
ஆண் : ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் வந்தே…..

பெண் : தவிக்கிறேன்…….
குழு : ஐய்யயைய்யய
பெண் : துடிக்கிறேன்……..
குழு : ஐய்யயைய்யய

ஆண் : தவிக்கிறேன்…….
குழு : ஐய்யயைய்யய
ஆண் : துடிக்கிறேன்……..
குழு : ஐய்யயைய்யய

பெண் : மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here