Singers : Karthik and Sachet-Parampara

Music by : Sachet-Parampara

Lyrics by : G. Muralidren

Dialogue : …………..

Male : O jenma jenmamaai
Thedum manamae
Ramanae mudhalae
Ramanae mudivae

Male : Kadhalai meeri bakthiyum koodi
Ramanai naadi avaradi sera
Rama seethavin kadhal kadhaiyae
Eedillaa kaaviyam nigarilla perae

Male : Ram seetha ram seetha ram
Jai jai ram
Ram seetha ram seetha ram
Jai jai ram

Male : Ram seetha ram seetha ram
Jai jai ram
Ram seetha ram seetha ram
Jai jai ram

Dialogue : .…………….

Male : Hari anandha hari
Kadhai nee kelaai
Manadhu paravasamaai
Urugidum paaraai

Male : Ramapiraanin thirupugazh paada
Jeevanae raama idhigasatha naada
Mangalam perugiyae amangalam neenga
Janaki ramanin malaradi pottri

Male : Ram seetha ram seetha ram
Jai jai ram
Ram seetha ram seetha ram
Jai jai ram

Male : Ram seetha ram seetha ram
Jai jai ram
Ram seetha ram seetha ram
Jai jai ram

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சச்செட் பரம்பரா

இசை அமைப்பாளர் : சச்செட் பரம்பரா

பாடல் ஆசிரியர் : ஜி. முரளிதரன்

வசனம் : ……………..

ஆண் : ஓ ஜென்ம ஜென்மமாய்
தேடும் மனமே
ராமனே முதலே
ராமனே முடிவே

ஆண் : காதலை மீறி பக்தியும் கூடி
ராமனை நாடி அவரடி சேர
ராம சீதாவின் காதல் கதையே
ஈடில்லா காவியம் நிகரில்லா பேரே

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்

வசனம் : ……………..

ஆண் : ஹரி அனந்த ஹரி
கதை நீ கேளாய்
மனது பரவசமாய்
உருகிடும் பாராய்

ஆண் : ராமபிரானின் திருபுகழ் பாட
ஜீவனே ராம இதிகாசத்தை நாட
மங்கலம் பெருகியே அமங்கலம் நீங்க
ஜானகி ராமனின் மலரடி போற்றி

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்

ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here