Singers : Anitha Karthikeyan and Hari Charan

Music by : Jassie Gift

Male : Raama raama enna idhu raama
Kanda padi poduvalae draama
Kannu rendum kaathadi
Aana mosa maana vaayadi

Female : Aama aama vaada kitta maama
Onghi vitta poiyuduva coma
Kaaliaana mel maadi
Aana pecha paaru aathadi

Male : Goiyaala romba aaduralae
Ooyaama sanda poduraalae
Female : Ada poda eruma maadu
Jeans potta karuvaadu

Male : Raama raama enna idhu raama

Male : TRP rating jaasthi
Enga channel di
Female : Fake news-u da
Ulla ellam kaasuda

Male : Ara loosu kitta vandhu
Maatikittenae
Female : Nee thaan loosudaa
Aala paathu pesuda

Male : Dettol oothi thaan
Vaaya nee kaluvukka di
Ketta varthai pesi
Tholaikaathae

Female : Kora maasathil porandhavanae
Ko ko korangha pola valarndhavanae
Aadadha daa un thol uruchi
Thongha poduven da
Chumma poda

Male : Raama raama enna idhu raama

Female : Appata pottu thandha
Enna pannuva
Male : Uncle dhaanae di
Pesi mingle aaven di

Female : Adiyaala vittu odhacha
Enna pannuva
Male : Senju paaru di
Idhu gym-mu body di

Female : Un perula love letter
Naan eluthi
Oru paati kitta tharuvenae

Male : Hey paatikku oru
Paethi irukkum
Pona enna paathu sirikkum
Adhu podhumae
Oru noola vitu aala pidipennae
Jolly dhaanae

Female : Raama raama enna idhu raama
Kanda padi poduvanae draama
Kaaliaana mel maadi
Aana pecha paaru aathadi

 

பாடகி : அனிதா கார்த்திகேயன்

பாடகர் : ஹரி சரண்

இசையமைப்பாளர் : ஜெஸி கிப்ட்

ஆண் : ராமா ராமா
என்ன இது ராமா கண்ட
படி போடுவாளே டிராமா
கண்ணு ரெண்டும் காத்தாடி
ஆனா மோசமான வாயாடி

பெண் : ஆமா ஆமா
வாடா கிட்ட மாமா
ஓங்கி விட்டா போயிடுவ
கோமா காலியான மேல்
மாடி ஆனா பேச்ச பாரு
ஆத்தாடி

ஆண் : கொய்யால
ரொம்ப ஆடுறாளே
ஓயாம சண்டை
போடுறாளே
பெண் : அட போடா
எரும மாடு ஜீன்ஸ்
போட்ட கருவாடு

ஆண் : ராமா ராமா
என்ன இது ராமா

ஆண் : டி.ஆர்.பி ரேட்டிங்
ஜாஸ்தி எங்க சேனல் டி
பெண் : பேக் நியூஸு டா
உள்ள எல்லாம் காசுடா

ஆண் : அர லூசு கிட்ட
வந்து மாட்டிகிட்டேனே
பெண் : நீ தான் லூசு டா
ஆள பாத்து பேசுடா

ஆண் : டெட்டால் ஊத்தி
தான் வாய நீ கழுவிக்க டி
கெட்ட வார்த்தை பேசி
தொலைக்காதே

பெண் : குற மாசத்தில்
பொறந்தவனே கோ கோ
கொரங்க போல வளர்ந்தவனே
ஆடாத டா உன் தோல் உருச்சி
தொங்க போடுவேன் டா சும்மா
போடா

ஆண் : ராமா ராமா
என்ன இது ராமா

பெண் : அப்பாட்ட போட்டு
தந்தா என்ன பண்ணுவ
ஆண் : அங்கிள் தானே டி
பேசி மிங்கில் ஆவேன் டி

பெண் : அடியால விட்டு
ஒதைச்சா என்ன பண்ணுவ
ஆண் : செஞ்சு பாரு டி இது
ஜிம்மு பாடி டி

பெண் : உன் பேருல லவ்
லெட்டர் நான் எழுதி ஒரு
பாட்டி கிட்ட தருவேனே

ஆண் : ஹே பாட்டிக்கு
ஒரு பேத்தி இருக்கும்
போனா என்ன பாத்து
சிரிக்கும் அது போதுமே
ஒரு நூலை விட்டு ஆள
பிடிப்பேனே ஜாலி தானே

பெண் : ராமா ராமா
என்ன இது ராமா கண்ட
படி போடுவானே டிராமா
காலியான மேல் மாடி
ஆனா பேச்ச பாரு
ஆத்தாடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here