Singer : P. Bhanumathi

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Haa..aaa..aaa…
Ramanukku mannan mudi tharithalae
Ramanukku mannan mudi tharithalae
Nanmaiyundorukkaalae ..ye ye ye
Ramanukku mannan mudi tharithalae
Nanmaiyundorukkaalae ..ye ye ye
Ramanukku mannan mudi tharithalae..ye ye…

Female : Pamaramae unakku ennadi paechae
Pamaramae unakku ennadi paechae
Pamaramae unakku ennadi paechae
Pazham nazhuvi paalil vilunthaar pol aachae
Pazham nazhuvi paalil vilunthaar pol aachae

Carnatic : ……………………

Female : Ramanukku mannan mudi tharithalae
Nanmaiyundorukkaalae ..ye ye ye
Ramanukku mannan mudi tharithalae..ye ye…

Female : Parasuraman karvam thernthavandi
Avan nanmaiellam kaathavandi
Parasuraman karvam thernthavandi
Avan nanmaiellam kaathavandi
Pattam katta yethavandi
Pattam katta yethavandi
Raman patatm katta yethavandi
Raman patatm katta yethavandi
Raman patatm katta yethavandi
Raman patatm katta yethavandi
Naangu peril moothavandi
Avan thaan en kanmani

Female : Ramanukku mannan mudi tharithalae
Nanmaiyundorukkaalae ..ye ye ye
Ramanukku mannan mudi tharithalae..ye ye…

Carnatic : …………………..

Female : Ramanukku mannan mudi tharithalae
Nanmaiyundorukkaalae ..ye ye ye
Ramanukku mannan mudi tharithalae..ye ye…

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா…ஆஅ…ஆஅ…ஆ…
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே..ஏ ..ஏ ..

பெண் : பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆச்சே

கர்நாடிக் : ………………..

பெண் : ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே..ஏ ..ஏ ..

பெண் : பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி
அவன் நம்மையெல்லாம் காத்தவன்டி
பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி
அவன் நம்மையெல்லாம் காத்தவன்டி
பட்டம் கட்ட எத்தவன்டி
பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
நான்கு பேரில் மூத்தவன்டி
அவன்தான் என் கண்மணி……….

பெண் : ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே

கர்நாடிக் : ………………..

பெண் : ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே..ஏ ..ஏ ..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here