Singers : Dr. Balamuralikrishna

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Rama
Female : Krishna
Male : Krishna
Female : Rama

Male : Ramanum neeyae krishnannum neeyae
Radhaiyin vadivam seedhaiyin thaayae
Ramanum neeyae krishnannum neeyae
Radhaiyin vadivam seedhaiyin thaayae

Male : Naadhanin dharisanam kodhaiyin yogam
Srirama seethaa naan paadum raagam
Chorus : Jeyajeya ram jeya jeya seethaaram
Jeyajeya ram jeya jeya seethaaram

Chorus : Ramanum neeyae krishnannum neeyae
Radhaiyin vadivam seedhaiyin thaayae

Male : Paranthaaman vilaiyaattil
Pullaanguzhal avan maarbil
Radhavin ilanthaar kuzhal
Kann paarkkum paarvaikku vaarththaiyillai
Kannaa un kalaithaanae kadhal kalai

Chorus : Jeyajeya ram jeya jeya seethaaram
Jeyajeya ram jeya jeya seethaaram

Chorus : Ramanum neeyae krishnannum neeyae
Radhaiyin vadivam seedhaiyin thaayae

Male : Raguraman mithilaikku varum naal edhu
Vaithegi vaazhnaalil thirunaal adhu
Maharajan mugapaavam aval kaanbathu

Chorus : Jeyajeya ram jeya jeya seethaaram
Jeyajeya ram jeya jeya seethaaram

Chorus : Ramanum neeyae krishnannum neeyae
Radhaiyin vadivam seedhaiyin thaayae

Male : Naal vedham avanaaga uruvaanathu
Naalaagum gunam penmai vadivaanathu
Naal vedham avanaaga uruvaanathu
Naalaagum gunam penmai vadivaanathu
Nampikkai kondaarkku avanae pillai
Nampikkai kondaarkku avanae pillai
Nampikkai thanthaarkku avanae ellai

Chorus : ………………….

பாடகர் : டாக்டர். பாலமுரளிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ராமா……
பெண் : கிருஷ்ணா…..
ஆண் : கிருஷ்ணா…
பெண் : ராமா…

ஆண் : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே

ஆண் : நாதனின் தரிசனம் கோதையின் யோகம்
ஸ்ரீராம சீதா நான் பாடும் ராகம்
குழு : ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்

குழு : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே

ஆண் : பரந்தாமன் விளையாட்டில்
புல்லாங்குழல் அவன் மார்பில்
ராதாவின் இளந்தார் குழல்
கண் பார்க்கும் பார்வைக்கு வார்த்தையில்லை
கண்ணா உன் கலைதானே காதல் கலை

குழு : ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்

குழு : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே

ஆண் : ரகுராமன் மிதிலைக்கு வரும் நாள் எது
வைதேகி வாழ்நாளில் திருநாள் அது
மகராஜன் முகபாவம் அவள் காண்பது

குழு : ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்

குழு : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே

ஆண் : நால் வேதம் அவனாக உருவானது
நாலாகும் குணம் பெண்மை வடிவானது
நால் வேதம் அவனாக உருவானது
நாலாகும் குணம் பெண்மை வடிவானது
நம்பிக்கை கொண்டார்க்கு அவனே பிள்ளை
நம்பிக்கை கொண்டார்க்கு அவனே பிள்ளை
நம்பிக்கை தந்தார்க்கு அவனே எல்லை

குழு : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here