Singer :  Shreya Ghoshal

Music by : Vishal Mishra

Female : Aagaaya gangai naanadaa
Vinmeenin thangai thaanadaa
Anjaadha mangai keladaa
Kanjaadai rendum velladaa

Female : Vazhgindra naal varai
Ini illai theipirai
Naan vaanam thaandi
Yeni poduven

Female : Thirandhadhu orr sirai
Malarudhu thaamarai
En kodi kodi vaanam
Thoorum rangoli

Female : Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang…..
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang..
Ohooo…

Female : Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang…..
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang..

Female : Aagaaya gangai naanadaa

Female : {Enpondra paalniram
Chandhiran kettidumae
En dhega peroli
Sooriyan kettidumae} (2)

Female : Oru murai thaanadaa
Boomiyil vazhvadhu
Idhil sogam enna
Dhoora veesidu

Female : Kanavugal aayiram
Kaigalil serndhidum
En kodi kodi vaanam
Thoorum rangoli

Female : Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang…..
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang..
Ohooo….

Female : Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang…..
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang..

Female : Aagaaya gangai naanadaa

Female : Aagaaya gangai naanadaa
Vinmeenin thangai thaanadaa
Anjaadha mangai keladaa
Kanjaadai rendum velladaa

Female : Vazhgindra naal varai
Ini illai theipirai
Naan vaanam thaandi
Yeni poduven

Female : Thirandhadhu orr sirai
Malarudhu thaamarai
En kodi kodi vaanam
Thoorum rangoli

Female : Rangu rangu rangoli
Hmmm…..
Ohooo..hmm
Rangu rangu rangoli
Rang…..
Ohooo…
Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang..

Female : Rangu rangu rangoli
Rangu rangu rangoli
Rang..

 

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளா் : விஷால் மிஸ்ரா

பெண் : ஆகாய கங்கை
நானடா விண்மீனின்
தங்கை தானடா அஞ்சாத
மங்கை கேளடா கண் ஜாடை
ரெண்டும் வெல்லடா

பெண் : வாழ்கின்ற நாள்வரை
இனி இல்லை தேய்ப்பிறை
நான் வானம் தாண்டி ஏணி
போடுவேன்

பெண் : திறந்தது ஓா்
சிறை மலருது தாமரை
என் கோடி கோடி வானம்
தூரும் ரங்கோலி

பெண் : ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்…… ஓஹோ

பெண் : ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்

பெண் : ஆகாய கங்கை
நானடா

பெண் : { என் போன்ற
பால் நிறம் சந்திரன்
கேட்டிடுமே என்
தேகப்பேரொளி சூாியன்
கேட்டிடுமே } (2)

பெண் : ஒரு முறை தானடா
பூமியில் வாழ்வது இதில்
சோகமென்ன தூர வீசிடு

பெண் : கனவுகள் ஆயிரம்
கைகளில் சோ்ந்திடும் என்
கோடிக்கோடி வானம் தூரும்
ரங்கோலி

பெண் : ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்…… ஓஹோ

பெண் : ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்

பெண் : ஆகாய கங்கை
நானடா

பெண் : ஆகாய கங்கை
நானடா விண்மீனின்
தங்கை தானடா அஞ்சாத
மங்கை கேளடா கண் ஜாடை
ரெண்டும் வெல்லடா

பெண் : வாழ்கின்ற நாள்வரை
இனி இல்லை தேய்ப்பிறை
நான் வானம் தாண்டி ஏணி
போடுவேன்

பெண் : திறந்தது ஓா்
சிறை மலருது தாமரை
என் கோடி கோடி வானம்
தூரும் ரங்கோலி

பெண் : ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்…… ஓஹோ

பெண் : ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்கு ரங்கு
ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here