Singer : Sathya Narayanan

Music by : Premkumar S

Lyrics by : Na. Muthu Kumar

Male : Ranga unmela kovam enakku
Kilo kanakkil kotti kedakku

Chorus : Ranga unmela kovam enakku
Kilo kanakkil kotti kedakku

Male : Chinna pasanga nu nenacha nee gaali
Sotta thalayila adippomda goli

Chorus : Chinna pasanga nu nenacha nee gaali
Sotta thalayila adippomda goli

Chorus : Ivan muzhichi muzhichi
Dhenam kalachi kalachi
Kannu muzhichi muzhichi
Pinna padichi padichi
Ivanaale intha slammai paarenda
Intha cheri ini city aagum da

Male : Busstand bus ellaam
Ethunaala nikkuthu
Ithukkenna bathilu sollu kakka
Chorus : Sollu kakka

Male : Hey slammu enaku ethuvume purila
Nee sollen

Male : Aaann.. tea kudutha solluven

Male : Busstand bus ellaam
Ethunaala nikkuthu
Bathil naanum solluren
Kelu kakka

Male : Bussala okkaara mudiyaathunga
Athunaala busstand la nikkuthu nga
Yemaantha kaakka irunthaalum nga
Ellaarukum tea coffee kedaikkum nga

Chorus : Yemaantha kaakka irunthaalum nga
Ellaarukum tea coffee kedaikkum nga

Male : Chinna pasanga nu nenacha nee gaali
Sotta thalayila adippomda goli

Chorus : Chinna pasanga nu nenacha nee gaali
Sotta thalayila adippomda goli

Chorus : Ivan muzhichi muzhichi
Dhenam kalachi kalachi
Kannu muzhichi muzhichi
Pinna padichi padichi
Ivanaale intha slammai paarenda
Intha cheri ini city aagum da

Male : Boomikkuthan bramman vanthaan
Vishnuvunthaan kooda vanthaan
Sivan kooda keezha vanthaan
Yen aayaa
Chorus : Sollu aaya

Female : Enna solranne purila
Intha aayavuku therila
Enga nee sollu paakkalaam

Male : Boomikkuthan bramman vanthaan
Vishnuvunthaan kooda vanthaan
Sivan kooda keezha vanthaan
Kelu aayaa

Male : Aandavane aanaalum ammathaan illanna
Avan perum anaathai thaan..

Male : Unna pola aatha va paathuputta
Aandavanum avan ooru poga maattaan

Chorus : Unnoda thaalaatta kettuputtaa
Anbukku yengiye thoonga maattaan

Male : Iva thaai mattum illa thozhi
Athunaale enaku iva saamy
Iva enna kaakka vantha veli
Anbaana ulagathoda saavi

Male : Dhinam sirithu sirithu
Alli kuduthu kuduthu
Neerai urithu urithu
Kurai thaduthu thaduthu
Than uyirai tharuvale amma thaan
Intha ulagin iru kanne amma thaan

பாடகர் : சத்யா நாராயணன்

இசை அமைப்பாளர்  : பிரேம் குமார்

பாடல் ஆசிரியர்  : …………

ஆண் : ரங்கா உன்மேல கோவம் எனக்கு
கிலோ கணக்கில் கொட்டி கெடக்கு

குழு : ரங்கா உன்மேல கோவம் எனக்கு
கிலோ கணக்கில் கொட்டி கெடக்கு

ஆண் : சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

குழு : சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

குழு : இவன் முழிச்சி முழிச்சி
தெனம் கலச்சி கலச்சி
கண்ணு முழிச்சி முழிச்சி
பின்ன படிச்சி படிச்சி
இவனாலே இந்த ச்லம்மை பாரேண்டா
இந்த சேரி இனி சிட்டி ஆகும்டா

ஆண் : பஸ்ஸ்டான்ட் பஸ் எல்லாம்
எதுனால நிக்குது
இதுக்கென்ன பதிலு சொல்லு காக்கா
குழு : சொல்லு காக்கா

ஆண் : ஹே ச்லம்மு எனக்கு எதுவுமே புரில
நீ சொல்லேன்

ஆண் : ஆ…. டீ குடுத்தா சொல்வேன்

ஆண் : பஸ்ஸ்டான்ட் பஸ் எல்லாம்
எதுனால நிக்குது
பதில் நானும் சொல்லுறேன்
கேளு காக்கா

ஆண் : பஸ்சால ஒக்கார முடியாதுங்க
அதுனால பஸ்டாண்ட் ல நிக்குதுங்க
ஏமாந்த காக்கா இருந்தாளும்ங்க
எல்லாருக்கும் டீ காபி கெடைக்கும்ங்க

குழு : ஏமாந்த காக்கா இருந்தாளும்ங்க
எல்லாருக்கும் டீ காபி கெடைக்கும்ங்க

ஆண் : சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

குழு : சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

குழு : இவன் முழிச்சி முழிச்சி
தெனம் கலச்சி கலச்சி
கண்ணு முழிச்சி முழிச்சி
பின்ன படிச்சி படிச்சி
இவனாலே இந்த ச்லம்மை பாரேண்டா
இந்த சேரி இனி சிட்டி ஆகும்டா

ஆண் : பூமிக்குத்தான் பிரம்மன் வந்தான்
விஷ்ணுவும் தான் கூட வந்தான்
சிவன் கூட கீழ வந்தான்
ஏன் ஆயா
குழு : சொல்லு ஆயா

பெண் : என்ன சொல்றன்னே புரில
இந்த ஆயாவுக்கு தெரில
எங்க நீ சொல்லு பாக்கலாம்

ஆண் : பூமிக்குத்தான் பிரம்மன் வந்தான்
விஷ்ணுவும் தான் கூட வந்தான்
சிவன் கூட கீழ வந்தான்
கேளு ஆயா

ஆண் : ஆண்டவனே ஆனாலும் அம்மாதான் இல்லன்னா
அவன் பேரும் அநாதை தான்…

ஆண் : உன்ன போல ஆத்தா வ பாத்துபுட்டா
ஆண்டவனும் அவன் ஊரு போக மாட்டான்

குழு : உன்னோட தாலாட்ட கேட்டுபுட்டா
அன்புக்கு ஏங்கியே தூங்க மாட்டான்

ஆண் : இவ தாய் மட்டும் இல்ல தோழி
அதுனாலே எனக்கு இவ சாமி
இவ என்ன காக்க வந்த வேலி
அன்பான உலகத்தோட சாவி

ஆண் : தினம் சிரித்து சிரித்து
அள்ளி குடுத்து குடுத்து
நீரை உரித்து உரித்து
குறை தடுத்து தடுத்து
தன உயிரை தருவாளே அம்மா தான்
இந்த உலகின் இரு கண்ணே அம்மா தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here