Singers : Krsna and Gana Muthu

Music by : Tenma

Lyrics by : Arivu

Male : Oh ho ho ooo shinning like a star
Rappapa pabapa ……………………

Male : Aagasam baagaakkum manna kiliyae
Yegantha yevolo vanna kiliyae
Meenavin meenayin vandha kiliyae
Mainakkal kai korkum manja kiliyae

Male : Theechethum theerara neela vaanamae
Chorus : Neela vaanamae
Male : Pakkathil vaaraaya pancha bhoothamae
Chorus : Pancha bhoothamae
Male : Vaa machan vaazha thaan indha vaazhkaiyae
Sogathil azha thaan neram illayae

Male : Anubavi anubavi anubavi
Kaathodu siragadi siragadi siragadi
Koothadi marupadi marupadi marupadi
Suththi vandhu mela keezha kaatturangu
Raattinam thaan vaazhkai inbam…

Male : Varamadi Varamadi Varamadi
Vara Vara Vara
Niramadi niramadi niramadi niramathi
Niliradi niliradi niliradi ulagamingu
Samamadi samamadi samamadi yaavumae

Female : Oh oh oh oh shining like a star
Rappapa pabapa like a moving star
We are the brightest team shalalala shalalala
No matter where you from or who you are
Chorus : 1 2 3 4

Male : Thattumma sola thattu thakkalikki mukka dhuddu
Kottumma naalu kottu pattalathu machanukku
Puttuma seeni puttu chikki mukki chippayiki
Gethimma kannam rendum katti putta kannapoochire…

Male : Nallima nalli nalli
Killi kottu koththamalli
Pallimma palli palli
Pallam vettum pallangoli

Male : Venilla velli velli
Koora kotta gundumalli
Oottam ninnu putta
Dhandanakka dhanukku thaandi

Female : Haaa..aaaaaaaa..

All : We are the greatest
We are the brightest
We are the wisest
We are the future…

All : We are makers
We are the shakers
We are the fighters
We are the righteous….

பாடகர்கள் : கிருஷ்ணா மற்றும் கான முத்து

இசை அமைப்பாளர் : டென்மா

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : ஓ ஹோ ஓ ஷைனிங் லைக் எ ஸ்டார்
ராப் பாப் பா பாபா பா……..

ஆண் : ஆகாசம் பாகாக்கும் வண்ண கிளியே
ஏகாந்த ஏவளோ வண்ண கிளியே
மீனாவின் மீனாயும் அந்த கிளியே
மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்ச கிளியே

ஆண் : தீச்செட்டும் தீராறாய் நீல வானமே
குழு : நீல வானமே
ஆண் : பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே
குழு : பஞ்ச பூதமே
ஆண் : வா மச்சா வாழ தான் இந்த வாழ்க்கையே
சோகத்தில் அழத்தான் நேரம் இல்லயே

ஆண் : அனுபவி அனுபவி அனுபவி
காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி
கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி
சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க
ராட்டினம் தான் வாழ்க்க இந்த

ஆண் : பரமடி பரமடி பரமடி
பர பர பர நிரமடி நிரமடி நிரமடி
நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி
உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே

பெண் : ஓ ஹோ ஹோ ஓ ஷைனிங் லைக் எ ஸ்டார்
ரப்பப்ப பா பா பா லைக் எ‌ மூவிங் ஸ்டார்
வி ஆர் த ப்ரைட்டஸ்ட் டீம்
ஷால லாலலா
நோ மேட்டர் வேர் யு ஃப்ரம் ஆர் கூ யு ஆர்
குழு : 1 2 3 4

ஆண் : தட்டுமா சோல தட்டு
தக்காலிக்கி முக்கா துட்டு
கொட்டுமா நாலு கொட்டு
பட்டாளத்து மச்சானுக்கு
புட்டுமா சீனி புட்டு
சிக்கி முக்கி சிப்பாயிக்கி
எத்திம்மா கண்ண ரெண்டும்
கெட்டி புட்டா கண்ணாம்பூச்சி ரே

ஆண் : நல்லிமா நல்லி நல்லி
கிள்ளி கொட்டு கொத்த மல்லி
பல்லிமா பல்லி பல்லி
பல்லவெட்டம் பல்லாங்குழி

ஆண் : வெண்ணிலா வெள்ளி வெள்ளி
கூர போட்டா குண்டுமல்லி
ஓட்டம் நின்னு புட்டா
ட்ண்டனக்கா டணக்காடாண்டி

பெண் : ஹா….ஆஆஆ… ஆஆஆ…

அனைவரும் : வி ஆர் தி கிரேட்டஸ்ட்
வி ஆர் தி பிரைட்டஸ்ட்
வி ஆர் தி வைஸ்ஸ்ட்
வி ஆர் தி பியூட்டர்

அனைவரும் : வி ஆர் மேக்கர்ஸ்
வி ஆர் தி ஷேக்கர்ஸ்
வி ஆர் தி பியிட்டர்ஸ்
வி ஆர் தி ரைட்டியெஸ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here