Singers : Anirudh Ravichander and Geetha Madhuri

Music by : S. S. Thaman

Male : Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara

Male : Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara

Male : Hey
Daaladikkum kannakaari
Naan irukken dontu worry
Unakethukku acham acham…

Male : Asaigala allow pannu
Achangala delete pannu
Poi varalaam
Uchcham uchcham

Male : Ai meow meow
Poonaikkellaam
Mersal aagura

Male : Baendha baendha
Mulichikinnu
Beedhi adaiyura

Male : Total-aaga maari neeyum
Vaadi trendy-ya

Male : Paar notta kooda
Maathirichu namma India
Namma India
Namma India

Male : {Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa} (2)

Male : Hey
Daaladikkum kannakaari
Naan irukken dontu worry
Unakethukku acham acham…

Male : Asaigala allow pannu
Achangala delete pannu
Poi varalaam
Uchcham uchcham

Male : Ai meow meow
Poonaikkellaam
Mersal aagura

Male : Baendha baendha
Mulichikinnu
Beedhi adaiyura

Male : Total-aaga maari neeyum
Vaadi trendy-ya

Male : Paar notta kooda
Maathirichu namma India

Male : {Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa} (2)

Male : Palanathu venaa
Adha oththi vaiyadi
Vandhu pallaarunu
Kannathula mutham
Vaiyadi

Male : Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa

Female : Orae oru muthathoda
Oyamaaten daa
Unna muthathaala
Metha senji thoonga
Vaippen daa

Female : Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa

Male : Nee rendaairayam
Rubaa note-u
Naan serthu vaikkura
Saettu
Vaa munnum pinnum kaatu
Idhu orginalaa doubt-u

Male : Un kindal ellaam cute-u
Naan aadiputen flat-u
Nee fix-u pannu date-u
Naan vaikkurenda treat-u

Male : Hey
Daaladikkum kannakaari
Naan irukken dontu worry
Unakethukku acham acham…

Female : Oru sentiment-a
Jel-aagi naan irupenda
Nee centimeter pirinjaalum
Naan thavippen da

Female : Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa

Male : Un kendakaala paathidavae
Kenjiduven di
Un konda poova kondaa
Naan kumbiduven di

Male : Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa

Female : Nee munnum pinnum massu
Nan mullillaadha rose-u
Vaa polam kaadhal race-u
Idhu ooru pooraa News-u

Male : Nee watermelon juice-u
Naan vaatamaana glassu
En valibamae ice-u
Ini vazhkai very nice-u

Male : Hey
Daaladikkum kannakaari
Naan irukken dontu worry
Unakethukku acham acham…

Male : Asaigala allow pannu
Achangala delete pannu
Poi varalaam
Uchcham uchcham

Male : Ai meow meow
Poonaikkellaam
Mersal aagura

Male : Baendha baendha
Mulichikinnu
Beedhi adaiyura

Male : Total-aaga maari neeyum
Vaadi trendy-ya

Male : Paar notta kooda
Maathirichu namma India

Male : {Hey
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rangu rakkara
Rakkara rakkara
Rakkara rakkara raa} (2)

Male : Hey rangu…

பாடகி : கீதா மதுரி

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா

ஆண் : ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

ஆண் : ஆசைகள அலோ
பண்ணு அச்சங்கள டெலிட்
பண்ணு போய் வரலாம்
உச்சம் உச்சம்

ஆண் : ஏய் மியாவ்
மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

ஆண் : பேந்த பேந்த
முழிச்சிக்குனு பீதி
அடையுறா

ஆண் : டோட்டலாக
மாறி நீயும் வாடி
ட்ரெண்டி யா

ஆண் : பார் நோட்டக்கூட
மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா

ஆண் : { ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா } (2)

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

ஆண் : ஆசைகள அலோ
பண்ணு அச்சங்கள டெலிட்
பண்ணு போய் வரலாம்
உச்சம் உச்சம்

ஆண் : ஏய் மியாவ்
மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

ஆண் : பேந்த பேந்த
முழிச்சிக்குனு பீதி
அடையுறா

ஆண் : டோட்டலாக
மாறி நீயும் வாடி
ட்ரெண்டி யா

ஆண் : பார் நோட்டக்கூட
மாத்திரிச்சி நம்ம இந்தியா

ஆண் : { ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா } (2)

ஆண் : பல்லானது
வேணாம் அத
ஒத்திவையடி வந்து
பலாருன்னு கன்னத்துல
முத்தம் வையடி

ஆண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

பெண் : ஒரே ஒரு
முத்தத்தோட ஓய
மாட்டேன்டா உன்ன
முத்தத்தால மெத்த
செஞ்சி தூங்க வைப்பேன்டா

பெண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

ஆண் : நீ ரெண்டாயிரம்
ரூபா நோட்டு நான்
சோ்த்து வைக்குற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு
இது ஒர்ஜினலா டவுட்டு

ஆண் : உன் கிண்டல்
எல்லாம் க்யூட்டு நான்
ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு
நீ பிக்சுப்பண்ணு டேட்டு
நான் வைக்குறேன்டா ட்ரீட்டு

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

பெண் : ஒரு சென்டிமென்டா
ஜெல்லாகி நான் இருப்பேன்டா
நீ சென்டிமீட்டர் பிரிஞ்சாலும்
நான் தவிப்பேன்டா

பெண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

ஆண் : உன் கெண்ட
கால பாத்திடவே
கெஞ்சிடுவேன்டி உன்
கொண்ட பூவ கொண்டா
நான் கும்பிடுவேன்டி

ஆண் : ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா

பெண் : நீ முன்னும்
பின்னும் மாசு நான்
முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு
இது ஊரு பூரா நியூஸ்சு

ஆண் : நீ வாட்டா்மிலன்
ஜூசு நான் வாட்டமான
க்ளாசு என் வாலிபமே
ஐஸ்சு இனி வாழ்க்கை
வெரி நைஸ்சு

ஆண் : ஹே டால்லடிக்கும்
கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு
அச்சம் அச்சம்

ஆண் : ஆசைகள அலோ
பண்ணு அச்சங்கள டெலிட்
பண்ணு போய் வரலாம்
உச்சம் உச்சம்

ஆண் : ஏய் மியாவ்
மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

ஆண் : பேந்த பேந்த
முழிச்சிக்குனு பீதி
அடையுறா

ஆண் : டோட்டலாக
மாறி நீயும் வாடி
ட்ரெண்டி யா

ஆண் : பார் நோட்டக்கூட
மாத்திரிச்சி நம்ம இந்தியா

ஆண் : { ஹே ரங்கு
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா
ரக்கரா ரா } (2)

ஆண் : ஹே ரங்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here