Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Raani magaaraani
Rajiyaththin raani
Vegavega maaga vandha
Naagareega raani

Male : {Raani magaaraani
Rajiyaththin raani
Vegavega maaga vandha
Naagareega raani} (2)

Chorus : Vegavega maaga vandha
Naagareega raani

Male : {Netru varai veedhiyilae
Nindrirundha raani
Nilaimaigalai marandhu vitta
Thalaiganaththa raani} (2)

Male : {Yaanai maalai potadhaalae
Aala vandha raani
Azhagu bommai pola vandhu
Goluvirukum raani} (2)

Chorus : Azhagu bommai pola vandhu
Goluvirukum raani

Male : Raani magaaraani
Chorus : Rajiyaththin raani
Male : Vegavega maaga vandha
Naagareega raani
Chorus : Naagareega raani

Male : {Angamengum thanga vairam
Pottu vittadhaal
Arivinodu padai eduththu
Porida vandhaal} (2)

Male : Pongi vandha selvaththaalae
Budhdhi ponadhaal
Pongi vandha selvaththaalae
Budhdhi ponadhaal
Pulamaiyodum kavidhaiyodum
Porida vandhaal

Chorus : Pulamaiyodum kavidhaiyodum
Porida vandhaal
Male : Porida vandhaal

Male : Raani magaaraani
Rajiyaththin raani
Vegavega maaga vandha
Naagareega raani

Chorus : Vegavega maaga vandha
Naagareega raani

Male : {Kaviyarasai puviyarasu
Vetri kondadhundaa
Kalaimagalai thirumagal dhaan
Vettri kandadhundaa} (2)

Male : {Sabai arindha pulavanukku
Siraiyum oru veedu
Arivizhandha arasiyarkku
Naadum oru kaadu} (2)

Male : Raani magaaraani
Male 2 : Raani magaaraani
Male : Rajiyaththin raani
Male 2 : Rajiyaththin raani
Male : Vegavega maaga vandha
Naagareega raani
Male 2 : Vegavega maaga vandha
Naagareega raani

Male & Chorus : Raani magaaraani
Rajiyaththin raani
Vegavega maaga vandha
Naagareega raani
Chorus : {Vegavega maaga vandha
Naagareega raani} (2)

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி

ஆண் : { ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி } (2)

குழு : வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி

ஆண் : { நேற்று வரை
வீதியிலே நின்றிருந்த
ராணி நிலைமைகளை
மறந்து விட்ட தலைகனத்த
ராணி } (2)

ஆண் : { யானை மாலை
போட்டதாலே ஆள வந்த
ராணி அழகு பொம்மை
போல வந்து கொலுவிருக்கும்
ராணி } (2)

குழு : அழகு பொம்மை
போல வந்து கொலுவிருக்கும்
ராணி

ஆண் : ராணி மகாராணி
குழு : ராஜ்யத்தின் ராணி
ஆண் : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
குழு : நாகரீக ராணி

ஆண் : { அங்கமெங்கும்
தங்க வைரம் போட்டு
விட்டதால் அறிவினோடு
படை எடுத்து போரிட
வந்தால் } (2)

ஆண் : பொங்கி வந்த
செல்வத்தாலே புத்தி
போனதால் பொங்கி
வந்த செல்வத்தாலே
புத்தி போனதால்
புலமையோடும்
கவிதையோடும்
போரிட வந்தால்

குழு : புலமையோடும்
கவிதையோடும் போரிட
வந்தால்
ஆண் : போரிட வந்தால்

ஆண் : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி

குழு : வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி

ஆண் : { கவியரசை
புவியரசு வெற்றி
கொண்டதுண்டா
கலைமகளை
திருமகள் தான்
வெற்றி கண்டதுண்டா } (2)

ஆண் : { சபை அறிந்த
புலவனுக்கு சிறையும்
ஒரு வீடு அறிவிழந்த
அரசியர்க்கு நாடும்
ஒரு காடு } (2)

ஆண் : ராணி மகாராணி
ஆண் 2 : ராணி மகாராணி
ஆண் : ராஜ்யத்தின் ராணி
ஆண் 2 : ராஜ்யத்தின் ராணி
ஆண் : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
ஆண் 2 : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி

ஆண் & குழு : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
குழு : { வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here