Singers : Sujesh and Kalesh

Music by : Kalesh

Lyrics by : Kalesh

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

Male : Thanne thaane thannam thaane
Thannam thaniyaai naan aanen
Dhantha thaanae thani aanen
Naan mandha sera madha yanai

Male : Kaththi onnu buddhi rendu
Moonu moonu maalu naalu
Punchu anju uh
Moonja aaru uh
Vaazhi ezhu
Paadai ettu
Kandathu onmbathu
Kanbathu paththu
Vaaya konjam pothu
Oorukkulla gethu
Vambu neeyum
Vachukkaadha poiyiduva sethu

Male : Kaaladiyil
Kayatha vachu mithichu
Ethiri sethachu

Male : Appa potta sothula than
Veeratha than vethachu
Manna mithichu

Male : Kanna morachu
Gomathi…!
Namma thee
Kattu thee

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

Male : Vaazhu illa vaazhavidu nee
Ithu appanoda kanakku
Saavu illa saavadi nee
Ithu appan potta kanakku

Male : Micham vacha echiyila
Poranthavana nee
Kala pudichu kejunalum
Viduven naa

Male : Avlova manasha erakkamilla
Naan thee thuppi porandha
Arakkan pulla

Male : Anal parakka ratham therikka
Vaanavillai nee vaanathai thodu
Thadukka nenachavaan
Mokku mela podu

Male : Vaada nee appan petha pulla
Thadai yethum illa nee
Vandha vela full ah moodi
Nee naattu vedi
Parakattum kodi

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

Male : Vambu sanda naanga pottathilla
Vandha sandaya epodhumae
Vittadhilla
Varava unna thodava
Vandhu unna thottapinne
Naragathil vidava

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

Male : Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam
Rapapam rapapam rapapam bam
Rapapam rapapam rapapam

பாடகர்கள்  : சுஜேஷ் மற்றும் காலேஷ்

இசை அமைப்பாளர் : காலேஷ்

பாடல் ஆசிரியர் : காலேஷ்

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ஆண் : தானே தானே தன்னம் தானே
தன்னம் தனியாய் நான் ஆனேன்
தந்த தானே தனி ஆனேன்
நான் மந்த சேரா மத யானை

ஆண் : கத்தி ஒண்ணு புத்தி ரெண்டு
மூணு மூணு மாலு நாலு
பஞ்சு அஞ்சு
மூஞ்சா ஆறு
வாழி எழு
படை எட்டு
கண்டது ஒன்பது
காண்பது பத்து

ஆண் : வாயா கொஞ்சம் போது
ஊருக்குள்ள கெத்து
வம்பு நீயும்
வச்சுக்காத போயிடுவா செத்து

ஆண் : காலடியில்
காயத்த வச்சு மிதிச்சு
எதிரி செத்தாச்சு

ஆண் : அப்ப போட்ட சொத்துல தான்
வீரத்த தான் வெத்தச்சு
மண்ண மிதிச்சு
கண்ண மொரச்சு
கோமதி…!
நம்ம தீ
காட்டு தீ

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ஆண் : வாழு இல்ல வாழவிடு நீ
இது அப்பனோட கணக்கு
சாவு இல்ல சாவடி
இது அப்பன் போட்ட கணக்கு

ஆண் : மிச்சம் வச்ச எச்சியில
பொறந்தவன நீ
கால புடிச்சு கெஞ்சினாலும்
விடுவேன் நா

ஆண் : அவ்வளோ மனஷா இரக்கமில்லா
நான் தீ துப்பி பொறந்த
அரக்கன் புள்ள

ஆண் : அனல் பறக்க ரத்தம் தெறிக்க
வானவில்லை நீ வானத்தை தொடு
தடுக்க நெனச்சவன்
மூக்கு மேல போடு

ஆண் : வாடா நீ அப்பன் பெத்த புள்ள
தடை எதும் இல்ல நீ
வந்த வேல ஃபுல்லா முடி
நீ நாட்டு வெடி
பறக்கட்டும் கொடி

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ஆண் : வம்பு சண்ட நாங்க போட்டதில்ல
வந்த சண்டய எப்போதுமே விட்டதில்ல
வரவா உன்ன தொடவா
வந்து உன்ன தொட்டபின்னே
நரகத்தில் விடவா

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ஆண் : ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்
ரபப்பம் ரபப்பம் ரபப்பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here