Singers : Dino Zeoff and Mahalingam

Music by : Robert

Lyrics by : Petter Raj

Chorus : Ding dong ding dong
Ding dong ding dong
Dadadi ding dong ding dong ding dong
Ding dong Ding dong ding dong ding dong
Dadadi ding dong

Chorus : Ding dong ding dong
Ding dong ding dong
Dadadi ding dong ding dong ding dong
Ding dong Ding dong ding dong ding dong
Ding dong dong dong

Male : Ammukutty otthukicchu
Thangakatti sikkikichu
Ammukutty otthukichu
Thangakatti sikkikichu
Kannum kannum share it aachu
Nenjukulla kadhal raise aachu

Male : Talking tom-u un love-u maamu
Sathiyama naan un diehard fan-u
Confirm pannu un lover dhannu
Onna ninna namma semma scene-u
Ah ha ha ha

Male : Gulla gulla gulla rasagulla
Nenjukulla thitthikira sweetful-a
Unna nanum paathukuven careful-a
Full-a full-a full-a heart full-a

Male : Hoi …hoi….
Male : Podu

Male : Un lip sathham ena usupetthum

Male : Nee thottuputta mottham paththikkum

Male : Un moochu kaathu enna freeze aakum

Male : Andha mist kooda confuse aagum

Male : Pudichhiputtada
Kozhi kunju pola adachu puttada
Anachuputaada
Chinna payan enna keduthu puttada
Konji konji kothi puttada
En pinju nenja pichu puttada

Male : Gulla gulla gulla rasagulla
Gulla gulla
Nenjukulla thitthikire sweetful-a
fulla fulla
Unna nanum paathukuven careful-a
Carefulla
Full-a full-a full-a heart full-a

Chorus : Ding dong ding dong
Ding dong ding dong
Dadadi ding dong ding dong ding dong
Ding dong Ding dong ding dong ding dong
Dadadi ding dong

Chorus : Ding dong ding dong
Ding dong ding dong
Dadadi ding dong ding dong ding dong
Ding dong Ding dong ding dong ding dong
Ding dong dong dong

Male : Ava kannam kuzhiyil nanum podhanjene
Ava nenjukulla mouth aanen

Male : Pala Kannu pattu nambaluku jalpase
Poyi suthi potta safe aache

Male : Summa nikkatha
Neeyum naanum sera late pannadha
Yenga vaikatha
Paavi paiya enna saavadikadha

Male : Yeppaume gap-u udadha
Mallukatta marandhu pudadha

Male : Gulla gulla gulla rasagulla
Nenjukulla thitthikire sweetful-a
Unna naane paathukuven careful-a
Full-a full-a full-a heart full-a

Chorus : Ding dong ding dong
Ding dong ding dong
Dadadi ding dong ding dong ding dong
Ding dong Ding dong ding dong ding dong
Dadadi ding dong

Chorus : Ding dong ding dong
Ding dong ding dong
Dadadi ding dong ding dong ding dong
Ding dong Ding dong ding dong ding dong
Ding dong dong dong

பாடகர்கள் : டினோ ஸிஆப் மற்றும் மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : ராபர்ட்

இசை ஆசிரியர் : பீட்டர் ராஜ்

குழு : …………

குழு : …………

ஆண் : அம்முகுட்டி ஓத்துகிச்சு தங்ககட்டி சிக்கிகிச்சு
அம்முகுட்டி ஓத்துகிச்சு தங்ககட்டி சிக்கிகிச்சு
கண்ணும் கண்ணும் ஷேர் இட் ஆச்சு
நெஞ்சுக்குள்ள காதல் ரைஸ் ஆச்சு

ஆண் : டாக்கிங் டாம் உன் லவ் மாமு
சத்தியமா நான் உன் டை ஹார்ட் பேன்
கன்ஃபார்ம் பண்ணு உன் லவ்வர் தான்னு
ஒன்னா நின்னா நம்ம செம்ம சீன்னு
அஹ ஹா ஹா

ஆண் : குல்லா குல்லா குல்லா ரசகுல்லா
நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா
உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா
புல்லா புல்லா ஹார்ட் புல்லா

ஆண் : உன் லிப்பு சத்தம் என்ன உசுப்பேத்தும்

ஆண் : நீ தொட்டுபுட்டா மொத்தம் பத்திக்கும்

ஆண் : உன் மூச்சு காத்து என்ன ப்ரீஸ் ஆக்கும்

ஆண் : அந்த மிஸ்ட் கூட கன்பியூஸ் ஆகும்

ஆண் : புடிச்சிப்புட்டாடா கோழி குஞ்சு போல
அடச்சு புட்டாடா
அனச்சுப்புட்டாடா சின்ன பயன் என்ன
கெடுத்து புட்டாடா
கொஞ்சி கொஞ்சி கொத்தி புட்டாடா
என் பிஞ்சு நெஞ்ச பிச்சு புட்டாடா

ஆண் : குல்லா குல்லா குல்லா ரசகுல்லா
குல்லா குல்லா
நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா
புல்லா புல்லா
உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா
கேர்ஃப்புல்லா
புல்லா புல்லா ஹார்ட் புல்லா

குழு : ……………..

குழு : ………………

ஆண் : அவ கண்ணம் குழியில் நானும் பொதஞ்சேனே
அவா நெஞ்சுக்குள்ள மெளத் ஆனேன்

ஆண் : பல கண்ணு பட்டு நம்மளுக்கு ஜல்பாசே
போய் சுத்தி போட்டா சேஃப் ஆச்சே

ஆண் : சும்மா நிக்காத
நீயும் நானும் சேர லேட் பண்ணாத
ஏங்க வைக்காத
பாவி பையா என்ன சாவடிக்காத

ஆண் : எப்பயுமே கேப்பு விடாத
மல்லுக்கட்ட மறந்து புடாத

ஆண் : குல்லா குல்லா குல்லா ரசகுல்லா
நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா
உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா
புல்லா புல்லா ஹார்ட் புல்லா

குழு : ……………..

குழு : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here