Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Pulamaipithan

Chorus : ……………..

Chorus : Thalakku kumkum thalakku kumkum
Thalakku kumkum thalakku kumkum

Female : Thalakku kumkum thalakku kumkum
Thalakku kumkum….aa…..

Male : Rasaththi raththirikku vaayaendi kaaththirukken
Maraappa nee poththa vaada adikkum
Rasaththi raththirikku
Female : Ahhaa
Male : Vaayaendi kaaththirukkaen
Female : Ahhaa
Male : Maraappa nee poththa vaada adikkum

Male : Ada manakkura marrikkozhunthu
Female : Nanananaa
Male : Oru sirippula ena maranthu
Female : Nanananaa
Male : Thenam thavikkiraen una nenaichchu

Male : Rasaththi raththirikku
Female : Ahhaa
Male : Vaayaendi kaaththirukkaen
Female : Ahhaa
Male : Maraappa nee poththa vaada adikkum
Female : Aa….aa…aa….

Female : Thalakku kumkum thalakku kumkum
Thalakku kumkum….
Thalakku kumkum thalakku kumkum
Thalakku kumkum….

Chorus : ……………..

Male : Katti vaiththa selaikkullae thangasurangam
Nenaichchaa iruttil kollaiyadippaen
Female : Kannukkulla kanna vachchu kattiyizhukkum
Kalaiya azhagaa solli koduppaen

Male : Idhu iruttula nadakkura kooththu
Female : Nee adikkadi mayakkaththa yaeththu
Male : Nee aalaagu naalaachchu aanaalum naanaachchu
Sarasa kili ada orasikkadi

Male : Rasaththi raththirikku
Female : Ahhaa
Male : Vaayaendi kaaththirukkaen
Female : Ahhaa
Male : Maraappa nee poththa vaada adikkum
Female : Aa….aa…aa….

Chorus : …………..

Female : Kaalaiyila aaththukkulla manja kulichchen
Karaiyil ninnu nee mella sirichche
Male : Anthiyila koondhalilae paya virichche
Ammammaa engae nee thoonga nenaichchae

Female : Adhu oru tharam pala tharam aachchu
Male : Adha nenachchathum kodhikkuthu moochchu
Female : Iva sevvaayum punnaachchu senthooram polaachchu
Vidinjathuthaan ada theriyallaiyae

Male : Rasaththi raththirikku
Female : Ahhaa
Male : Vaayaendi kaaththirukkaen
Female : Ahhaa
Male : Maraappa nee poththa vaada adikkum
Female : Aa….aa…aa….

Male : Ada manakkura marrikkozhunthu
Female : Nanananaa
Male : Oru sirippula ena maranthu
Female : Nanananaa
Male : Thenam thavikkiraen una nenaichchu

Male : Rasaththi raththirikku
Female : Ahhaa
Male : Vaayaendi kaaththirukkaen
Female : Ahhaa
Male : Maraappa nee poththa vaada adikkum
Female : Aa….aa…aa….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

குழு : ………………………

குழு : தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்

பெண் : தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்……ஆ…..

ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு வாயேண்டி காத்திருக்கேன்
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேண்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்

ஆண் : அட மணக்குற மரிக்கொழுந்து
பெண் : நனனனன
ஆண் : ஒரு சிரிப்புல என மறந்து
பெண் : நனனனன
ஆண் : தெனம் தவிக்கிறேன் உன நெனச்சு

ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ…..

பெண் : தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்

குழு : ……………………….

ஆண் : கட்டி வைத்த சேலைக்குள்ளே தங்கசுரங்கம்
நெனச்சா இருட்டில் கொள்ளையடிப்பேன்
பெண் : கண்ணுக்குள்ள கண்ண வச்சு கட்டியிழுக்கும்
கலைய அழகா சொல்லிக் கொடுப்பேன்

ஆண் : இது இருட்டுல நடக்குற கூத்து
பெண் : நீ அடிக்கடி மயக்கத்த ஏத்து
ஆண் : நீ ஆளாகி நாளாச்சு ஆனாலும் நானாச்சு
சரச கிளி அட ஓரசிக்கடி…….

ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ…..

குழு : ……………………..

பெண் : காலையில ஆத்துக்குள்ள மஞ்ச குளிச்சேன்
கரையில் நின்னு நீ மெல்ல சிரிச்சே
ஆண் : அந்தியில கூந்தலிலே பாய விரிச்சே
அம்மம்மா எங்கே நீ தூங்க நெனச்சே

பெண் : அது ஒரு தரம் பல தரம் ஆச்சு
ஆண் : அத நெனச்சதும் கொதிக்குது மூச்சு
பெண் : இவ செவ்வாயும் புண்ணாச்சு செந்தூரம் போலாச்சு
விடிஞ்சதுதான் அட தெரியல்லையே……

ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ…..

ஆண் : அட மணக்குற மரிக்கொழுந்து
பெண் : நனனனன
ஆண் : ஒரு சிரிப்புல என மறந்து
பெண் : நனனனன
ஆண் : தெனம் தவிக்கிறேன் உன நெனச்சு

ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here