Singers : Deepan Chakravarthy and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Na. Kamarasan

Male : Rasaththi….rosa povae
Yaaraachchum paarththaa pochche
Female : Naalachchu pozhuthaachchu
Ravellaam nelavaachachu

Male : Azhagiya kannammaa
Adhisayam ennammaa
Uruguthu ullamthaan
Oru tharam sollammaa

Male : Rasaththi….rosa povae….rasaththi…

Female : Aaduthu mogam kannukkullae
Paaduthu ragam nenjukullae neeyae kelu
Male : Karththigai maasa poovapola
Paaththathum aasa pookkum kaalam

Female : Inichchittu naanumthaan irukkum naaluthaan
Azhagu therilae varuvaen pothumaa tharaiyae pothumaa
Male : Adiyae kannae kiliyae ponnae
Naanalli tholodu thaalaatta…..

Male : Rasaththi….rosa povae….rasaththi…

Male : Aayiram jaamam unnath thedi
Aasaiyil naanum kanna moodi paadum neram
Female : Kaaththula vaasam veesumpothum
Raaththiri aal kollumpothu

Male : Kadhai onnu pesavaa anaichcha pothumaa
Manasum maarumaa thaniyaa povomaa
Thavippa theerppomaa
Female : Ini naan unna thazhui kolvaen
Rasavae ennodu neeyaada

Male : Rasaththi….rosa povae….rasaththi…
Female : Yaaraachchum paarththaa pochechae
Naalaachchu pozhuthaachchu
Raavellaam nelavaachchu

Male : Azhgiya kannammaa
Adhisayam ennammaa
Uruguthu ullamthaan
Oru tharam sollammaa….

Male : Rasaththi….
Female : Rosa poovae….rasaavae….

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : ராசாத்தி….ரோசா பூவே…
யாராச்சும் பார்த்தா போச்சே..
பெண் : நாளாச்சு பொழுதாச்சு
ராவெல்லாம் நெலவாச்சு

ஆண் : அழகிய கண்ணம்மா
அதிசயம் என்னம்மா
உருகுது உள்ளம்தான்
ஒரு தரம் சொல்லம்மா…..

ஆண் : ராசாத்தி….ரோசா பூவே…ராசாத்தி….

பெண் : ஆடுது மோகம் கண்ணுக்குள்ளே
பாடுது ராகம் நெஞ்சுக்குள்ளே நீயே கேளு
ஆண் : கார்த்திகை மாசப் பூவப்போல
பாத்ததும் ஆச பூக்கும் காலம்

பெண் : இனிச்சிட்டு நானும்தான் இருக்கும் நாளுதான்
அழகு தேரிலே வருவேன் போதுமா தரையே போதுமா
ஆண் : அடியே கண்ணே கிளியே பொண்ணே
நானள்ளி தோளோடு தாலாட்ட…..

ஆண் : ராசாத்தி….ரோசா பூவே…ராசாத்தி….

ஆண் : ஆயிரம் ஜாமம் உன்னத் தேடி
ஆசையில் நானும் கண்ண மூடி பாடும் நேரம்
பெண் : காத்துல வாசம் வீசும்போது
ராத்திரி ஆளக் கொல்லும்போது

ஆண் : கதை ஒன்னு பேசவா அணைச்சா போதுமா
மனசும் மாறுமா தனியா போவோமா
தவிப்ப தீர்ப்போமா
பெண் : இனி நான் உன்ன தழுவிக் கொள்வேன்
ராசாவே என்னோடு நீயாட…..

ஆண் : ராசாத்தி….ரோசா பூவே…ராசாத்தி….
பெண் : யாராச்சும் பார்த்தா போச்சே..
நாளாச்சு பொழுதாச்சு
ராவெல்லாம் நெலவாச்சு

ஆண் : அழகிய கண்ணம்மா
அதிசயம் என்னம்மா
உருகுது உள்ளம்தான்
ஒரு தரம் சொல்லம்மா…..

ஆண் : ராசாத்தி….
பெண் : ரோசா பூவே…ராசாவே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here