Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Piraisoodan

Male : Rasaththi rosappoo
Vetkkam vetkam yaeno innum
Rasavin manathil sooda
Pakkam pakkam vaa vaa innum

Male : Rasaththi rosappoo
Vetkkam vetkam yaeno innum
Rasavin manathil sooda
Pakkam pakkam vaa vaa innum
Adiyae rathiyae adimai iniyae…..
Adiyae rathiyae adimai iniyae….

Female : Saamaththil pooththa poovila thattupattu
Minnal ondru kalanthu odi
Ondraaga ninainthu aadi
Mogaththil mannan perai solli solli
Sontham kondu inainthu aadi
Nenjodu magizhnthu paadi
Ennai nee santhiththaai unnai naan santhiththaen
Ennai nee santhiththaai unnai naan santhiththaen

Female : Nenjaththai thottu thottu
Konja konja thanthaalenna
Manjaththil thanjam kondu
Konja konja vanthaalenna
Azhagae varalaam anbai peralaam….
Azhagae varalaam anbai peralaam….

Male : Aadaikkul aadum thenai enni enni
Vetkam kondu malanthu vaadi
Ennullae mayangi aadi
Kannukkul minnal vettu thottu thottu
Nenjil pattu geedham paadi
Nennjukul naalum aadi
Dhinamum thaviththaen ninaivaal thudiththaen
Dhinamum thaviththaen ninaivaal thudiththaen

Male : Rasaththi rosappoo
Vetkkam vetkam yaeno innum
Rasavin manathil sooda
Pakkam pakkam vaa vaa innum
Adiyae rathiyae adimai iniyae…..
Adiyae rathiyae adimai iniyae….

Female : Nenjaththai thottu thottu
Konja konja thanthaalenna
Manjaththil thanjam kondu
Konja konja vanthaalenna
Azhagae varalaam anbai peralaam….
Azhagae varalaam anbai peralaam….

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பிறைசூடன்

ஆண் : ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவின் மனதில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்

ஆண் : ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவின் மனதில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே…..
அடியே ரதியே அடிமை இனியே…..

பெண் : சாமத்தில் பூத்த பூவில் தட்டுப்பட்டு
மின்னல் ஒன்று கலந்து ஓடி
ஒன்றாக நினைந்து ஆடி
மோகத்தில் மன்னன் பேரை சொல்லி சொல்லி
சொந்தம் கொண்டு இணைந்து ஆடி
நெஞ்சோடு மகிழ்ந்து பாடி
என்னை நீ சந்தித்தாய் உன்னை நான் சிந்தித்தேன்
என்னை நீ சந்தித்தாய் உன்னை நான் சிந்தித்தேன்

பெண் : நெஞ்சத்தை தொட்டு தொட்டு
கொஞ்ச கொஞ்ச தந்தாலென்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்ச கெஞ்ச வந்தாலென்ன

பெண் : நெஞ்சத்தை தொட்டு தொட்டு
கொஞ்ச கொஞ்ச தந்தாலென்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்ச கெஞ்ச வந்தாலென்ன
அழகே வரலாம் அன்பை பெறலாம்…….
அழகே வரலாம் அன்பை பெறலாம்…….

ஆண் : ஆடைக்குள் ஆடும் தேனை எண்ணி எண்ணி
வெட்கம் கொண்டு மலர்ந்து வாடி
என்னுள்ளே மயங்கி ஆடி
கண்ணுக்குள் மின்னல் வெட்டு தொட்டு தொட்டு
நெஞ்சில் பட்டு கீதம் பாடி
நெஞ்சுக்குள் நாளும் ஆடி
தினமும் தவித்தேன் நினைவால் துடித்தேன்
தினமும் தவித்தேன் நினைவால் துடித்தேன்

ஆண் : ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவின் மனதில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே…..
அடியே ரதியே அடிமை இனியே…..

பெண் : நெஞ்சத்தை தொட்டு தொட்டு
கொஞ்ச கொஞ்ச தந்தாலென்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்ச கெஞ்ச வந்தாலென்ன
அழகே வரலாம் அன்பை பெறலாம்…….
அழகே வரலாம் அன்பை பெறலாம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here