Singers : Shankar Mahadevan, Anthony Daasan and KJ iyenar

Music by : Shankar Mahadevan

Lyrics by : Pa.Vijay

Dialogue : ……………….

Male : Raasathi…eee

Male : Kollaiyila kollaiyila
Konja neram nee irundha
En manasu thillalangadi
Thillalangadi pannudhadi

Male : Kondaiyila kondaiyila
Nee mudicha malligaiya
Mookil vechi summa izhukku
Summa izhukka thonudhadi

Male : Oo..yaarum illa yaarum illa
Vaadi vethala podu

Male : Pavam illa baavam illa
Vetkam ennathukku
Both : Adi nee oru maadhiri paakkuriyae

Male : Raasathi

Male : Raasathi

Male : Rasathi
Unakku mattum
Ippadi azhagu azhagu
Azhagu asathum azhagadi

Male : Rasathi un azhagu
En kooda vandhu konjam pazhagu
Unna naan paathu urugura melugu
Machaana maanthoppu pakkam
Nee pakkathaan kelambhu

Male : Kaanchi pattu sela kattu
Vaadi sittu thangamae
Nadaiya paathu udaiya paathu
Aazhmanasu yengumae
Kanni hairu thaarumaaru
Pun sirippu chellamae
Unakaaga vandhenae
Unai paarthu viyandhenae
Naan

Male : Manjavalli kizhangaala
Minnum manmadha raani
Konjam kooda vaayaendi nee
Kanjam illaa maeni

Male : Anga inga paakkadha
Akkaraikku vaa nee
Thangakkudam unna enni
Thathallikkura thoni

Male : Enna pulla avasaram
Male : Kannukulla kalavaram
Both : Unna mattum nenachi nenachi
Izhachi nikkuren podi

Male : O sandhaiyilae sandhaiyilae
Sayangaalam nee nadantha
Male : En vayasu
Thillalangadi thillalangadi aadudhadi

Male : O yaarum illa yaarum illa
Vaadi vethala podu

Male : Pavam illa baavam illa
Vetkam ennathukku

Both : Adi nee oru maadhiri paakkuriyae

Male : Raasathi

Male : Raasathi

Both : Raasathi
Unakku mattum
Ippadi azhagu azhagu
Azhagu asathum azhagadi

Male : Nenjuthudikkudhadi heartu
Unnathaan kaani kidaikini kettu
Azhagae aasaipattu nikkuren
Adangi nikkuren
Unnathaan naan inga paarthu

Male : Raasathi……

Dialogue : Naanga ellam inga paada ready
Nee aada readya

Male : Kollaiyila kollaiyila
Konja neram nee irundha
En manasu thillalangadi
Thillalangadi pannudhadi

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், அந்தோணி தாசன் மற்றும் கே.ஜே. ஐயனார்

இசை அமைப்பாளர் : ஷங்கர் மகாதேவன்

பாடல் ஆசிரியர் : பா விஜய்

வசனம் : .……………….

ஆண் : ராசாத்தி..

ஆண் : கொல்லையில கொல்லையில
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு தில்லாலங்கடி
தில்லாலங்கடி பண்ணுதடி

ஆண் : ஓ கொண்டையில கொண்டையிலே
நீ முடிச்ச மல்லிகைய
மூக்கில் வச்சி சும்மா இழுக்க சும்மா
இழுக்க தோணுதடி

ஆண் : ஓ யாருமில்ல யாரும் இல்ல
வாடி வெத்தல போடு

ஆண் : பாவமில்ல பாவம் இல்ல
வெட்கம் என்னத்துக்கு
இருவர் : அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே

ஆண் : ராசாத்தி
ஆண் : ராசாத்தி
ஆண் : ராசாத்தி
உனக்கு மட்டும்
இப்படி அழகு அழகு
அழகு அசத்தும் அழகடி

ஆண் : ராசத்தி உன் அழகு
என் கூட வந்து கொஞ்சம் பழகு
உன்ன நான் பாத்து உருகுற மெழுகு
மச்சான மாந்தோப்பு பக்கம்
நீ பாக்கத்தான் கெளம்பு

ஆண் : காஞ்சி பட்டு சேல கட்டு
வாடி சிட்டு தங்கமே
நடைய பாத்து உடைய பாத்து
ஆழ்மனசு ஏங்குமே
கன்னி ஹேரு தாறுமாறு
புன்சிரிப்பு செல்லமே
உனக்காக வந்தேனே
உனைப் பார்த்து வியந்தேனே
நான்

ஆண் : மஞ்சவள்ளி கிழங்கால
மின்னும் மன்மத ராணி
கொஞ்சம் கூட வாயேன்டி
நீ கஞ்சம் இல்லா மேனி

ஆண் : அங்க இங்க பாக்காத
அக்கரைக்கு வாடி
தங்கக்குடம் உன்ன எண்ணி
தத்தளிக்கிறேன் போடி

ஆண் : என்ன புள்ள அவசரம்
ஆண் : கண்ணுக்குள்ள கலவரம்
இருவர் : உன்ன மட்டும் நெனச்சி நெனச்சி
எளச்சி நிக்கிறேன் போடி

ஆண் : ஓ சந்தையில சந்தையில
சாயங்காலம் நீ நடந்தா
ஆண் : என் வயசு
தில்லாலங்கடி தில்லாலங்கடி ஆடுதடி

ஆண் : ஓ யாருமில்ல யாரும் இல்ல வாடி
வெத்தல போடு

ஆண் : பாவமில்ல பாவம் இல்ல
வெட்கம் என்னத்துக்கு
இருவர் : அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே

ஆண் : ராசாத்தி
ஆண் : ராசாத்தி
ஆண் : ராசாத்தி
உனக்கு மட்டும்
இப்படி அழகு அழகு
அழகு அசத்தும் அழகடி

ஆண் : நெஞ்சு துடிக்குதடி ஹார்ட்டு
உன்னத்தான் காண கிடைக்கினி கேட்டு
அழகே ஆசைபட்டு நிக்கிறேன்
அடங்கி நிக்கிறேன்
உன்னத்தான் நான் இங்க பார்த்து

ஆண் : ராசாத்தி

வசனம் : நாங்க எல்லாம் இங்க பாட ரெடி
நீ ஆட ரெடியா

ஆண் : ஓ கொல்லையிலே கொல்லையிலே
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு தில்லாலங்கடி
தில்லாலங்கடி பண்ணுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here