Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Male : {Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu} (2)

Male : Pozhudhaagi pochu
Velakethiyaachu
Ponmaanae onna theduthu

Male : Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu

Male : {Kannukkoru vannakilii
Kaadhukkoru gaanakkuyil
Nenjukkoru vanjikkodi needhaanamma} (2)

Male : Thathi thavalum thangha chimizhae
Ponghi perghum sangha tamizhae
Mutham thara nitham varum natchathiram
Yaarodu inghu ennaku enna pechu
Nee thaanae kannae naan vanghum moochu
Vazhnthaga vendum vaa vaa kannae

Male : Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Pozhudhaagi pochu
Velakethiyaachu
Ponmaanae onna theduthu
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu

Male : {Mangai oru gangai ena
Mannan oru kannan ena
Kaadhil oru kaadhal kadhai
Sonnaal enna} (2)

Male : Athai magaloo..maaman magaloo
Sondham edhuvoo..bandham edhuvoo
Sandhithathum sindhithadhum thithithida
Ammaadi needhaan illaadha naanum
Venmegam vandhu neendhaadha vaanam
Thangaadha ekkam podhum podhum

Male : Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Pozhudhaagi pochu
Velakethiyaachu
Ponmaanae onna theduthu
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Kaathaadi polaadudhu

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)

ஆண் : பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது

ஆண் : { கண்ணுக்கொரு
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)

ஆண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது

ஆண் : { மங்கை ஒரு
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)

ஆண் : அத்தை மகளோ
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காத
ஏக்கம் போதும் போதும்

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது காத்தாடி
போலாடுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here