Singers : Arivu and Ranina Reddy

Music by : C. Sathya

Male : Ratatapata
Lights on man

Ratatapata
Lights on baby

Ratatapata
Ratatapata
Ra ra ra ready go!!!

Male : Aranmanai kulla yaaru da
Adhu arandavan kannukku thaan peiyi da
Kadhavu adaipathu yaaru da
Unai bayapada vaikkum vanthu paaru da

Male : Palla kaatum unna kekkum
Vanthu kanna kanna uruttinu
Athu gappula thaakkum
Kolla paakum
Athu nenachadha nadathida edam kekkum

Male : Ratatapata hey ratatapata …(4)
Rarara ready for!!!

Male : Ratatapata unna kadikkum
Ratatapata unna izhukkum
Ratatapata kanna parikkum
Ratatapata

Male :…………………..

Male : Nadakkura idhu oru pada pada nodi
Bayamthula olaruthu aranmanai kili
Innum konjam neramthula irukkuthu idi
Adikadi ezhumbudhu chala chala ozhi

Male : Chinnan chiru vayasula solli thara bayam
Kallaraikku pogum bodhu kooda kooda varum
Manasula nenaipathu nenaipilla nijam
Nijathukku bayam thaan unakkilla idam

Male : Kovam pattu sirikkudhu
Udambellam nadungudhu
Kaiya katti izhukkudhu
Aranmanai alaikkudhu
Andha pakkam sirikkudhu
Indha pakkam moraikkudhu
Kadhavu inga thirakkudhu aranmanai

Female : ……………..

Male : Aranmanai
Aranmanai
Aranmanai
Aranmanai

Male : Aranmanai
Aranmanai
Aranmanai
Aranmanai

Male : Aranmanai kulla yaaru da
Adhu arandavan kannukku thaan peiyi da
Kadhavu adaipathu yaaru da
Unai bayapada vaikkum vanthu paaru da

Male : Settaikaara shake it shake it
Adhu pallai kaatti sirikkuthu break it break it
Aattam podum rock it rock it
Indha aranmanai kadhavula we varuvom

Male : Anga konjam inga konjam ozhinji kaattum nijam
Nenjikulla pada pada bayatha kaattum mugam
Munna pinna theriyathu mudinji pochi kadhai
Kadhai kandhal poratti pottu varum

Male : Kannadi munnadi kai kaattuthae
Illadha polladha pei vaattuthde
Sollama kollama vaazhatuthde
Unnodu ennodu kanna paaru

Male : Ullukulla izhukkudhu
Munna pinna izhukkudhu
Kolla kolla thudikkudhu
Palla palla izhikkudhu
Heart-u beat-u tholaikkudhu
Moolai inga idikkudhu
Aranmanai alaikkudhu

பாடகர்கள் : அறிவு மற்றும் ரெய்னா ரெட்டி

இசை அமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : ரடடபடா
லைட்ஸ் ஒன் மேன்
ரடடபடா
லைட்ஸ் ஒன் பேபி
ரடடபடா ரடடபடா
ரா ரா ரெடி கோ

ஆண் : அரண்மனைக்குள்ள யாருடா
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா
கதவடைப்பது யாருடா
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா

ஆண் : பல்ல காட்டும் உன்ன கேக்கும்
வந்து கண்ண கண்ண உருட்டினு
அது கேப்புல தாக்கும் கொல்ல பாக்கும்
அது நினைச்சத நடத்திட எடம் கேக்கும்

ஆண் :  ரடடபடா ஹேய் ரடடபடா
ரடடபடா ஹேய் ரடடபடா
ரடடபடா உ உஅ ரடடபடா
ரடடபடா உ உஅ ரடடபடா
ரா ரா ரா ரெடி பார்

ஆண் : ரடடபடா உன்ன கடிக்கும்
ரடடபடா உன்ன இழுக்கும்
ரடடபடா கண்ண பறிக்கும்
ரடடபடா

ஆண் : நடக்குற இது ஒரு படபட நொடி
பயத்துல ஒலருது அரண்மனை கிளி
இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்குது இடி
அடிக்கடி எழும்புது சலசல ஒலி

ஆண் : சின்னஞ்சிறு வயசுல சொல்லித்தர பயம்
கல்லறைக்கு போகும் போது கூட கூட வரும்
மனசுல நெனைப்பது நெனப்பில்ல நிஜம்
நிஜத்துக்கு பயந்தா உனக்கில்ல எடம்

ஆண் : இங்க வந்து சிரிக்குது
உடம்பெல்லாம் நடுங்குது
கைய கட்டி இழுக்குது
அரண்மனை அழைக்குது
அந்தபக்கம் சிரிக்குது
இந்த பக்கம் மொறைக்குது
கதவு இங்கு திறக்குது
அரண்மனை

பெண் : …………………….

ஆண் : அரண்மனை அரண்மனை
அரண்மனை அரண்மனை
அரண்மனை அரண்மனை
அரண்மனை அரண்மனை

ஆண் : அரண்மனைக்குள்ள யாருடா
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா
கதவடைப்பது யாருடா
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா

ஆண் : சேக் சேக் காரா சேக் இட் சேக் இட்
அது பொல்லாங்காட்டி ப்ரேக் இட் ப்ரேக் இட்
ஆட்டம் போடுவ ராக் இட் ராக் இட்
இந்த அரண்மனை கதவுல பி வேர் அ பார்

ஆண் : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்
ஒளிஞ்சு தாக்கும் நெஜம்
நெஞ்சுக்குள்ள பட பட பயத்த காட்டும் ஓஹொ
முன்ன பின்ன தெரியாது முடிஞ்சு போச்சு கதை
நல்ல கதைலாம் இங்க பொரட்டி போட்டு வரும்…

ஆண் : கண்ணாடி முன்னாடி கைகாட்டுது
இல்லாத பொல்லாத பயம் காட்டுது
சொல்லாம கொல்லாம வாலாட்டுது
உன்னோட என்னோட நிறம் தாக்குது

ஆண் : உள்ளுக்குள்ள எரியுது முன்ன பின்ன இழுக்குது
கொல்ல கொல்ல துடிக்குது பல்ல பல்ல இழிக்குது
அள்ளிவிட்டு தொலைக்குது உள்ள இங்க இனிக்குது
அரண்மனை அழைக்குது….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here