Singer : P. Susheela

Music by : T. V. Raju

Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae
Raathaiyin nenjamae kannanukku sondhamae
Raathaiyin nenjamae

Female : Aayiram kanavugal kalyaana naalilae
Aayiram kanavugal kalyaana naalilae
Aanandha ninaivugal anbu konda uravilae
Vasandha kaala thaeril vandhu
Vaazhthu koorum thendralae
Vasandha kaala thaeril vandhu
Vaazhthu koorum thendralae

Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae
Raathaiyin nenjamae

Female : Vaazhvinil oli tharum deebathai yettruven
Vaazhvinil oli tharum deebathai yettruven
Kovilai polavae kudumbathai pottruven
Maalaiyitta mannanodu
Manam niraindhu vaazhuven
Maalaiyitta mannanodu
Manam niraindhu vaazhuven

Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae
Raathaiyin nenjamae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே…….

பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து…….
வாழ்த்துக் கூறும் தென்றலே………
வசந்த காலத் தேரில் வந்து…….
வாழ்த்துக் கூறும் தென்றலே………

பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே….

பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு……..
மனம் நிறைந்து வாழுவேன்………..
மாலையிட்ட மன்னனோடு……..
மனம் நிறைந்து வாழுவேன்…………

பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here