Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Aa…aa….aaah….aa…aa….aahh….

Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Female : Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Paakkaiyilae yaedho mayakkam

Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Female : Maanthoppil pazham pazhuththaa
Anil kadikkaatho
Malligaiyil thaen irunthaa
Vandu varaatho

Female : Maanthoppil pazham pazhuththaa
Anil kadikkaatho
Malligaiyil thaen irunthaa
Vandu varaatho

Female : Idhu ilasu chinnajirusu
Puththam pudhusu pinju manasu
Anthi pagal yaekkaththilae thudichchirukkaathaa
Aasaiyennum paattezhuthi padichchirukkaathaa

Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Female : Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Paakkaiyilae yaedho mayakkam

Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Female : Kaaththaada nada nadanthaa madhamathappaaga
Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga
Haei kaaththaada nada nadanthaa madhamathappaaga
Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga

Female : Ival vanappum udal sivappum
Ilanjirippum adhan inippum
Paadham mudhal koonthal varai paaththu ninnaandi
Paaththa vizhi pooththapadi veththu ninnaandi

Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…..

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்…..

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ

பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ

பெண் : இது இளசு சின்னஞ்சிறுசு
புத்தம்புதுசு பிஞ்சு மனசு
அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா
ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்…..

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

பெண் : காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக
ஹேய் காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக

பெண் : இவள் வனப்பும் உடல் சிவப்பும்
இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும்
பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி
பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி….

பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here