Singers : Sasirekha and Chorus

Music by : Manoj – Gyan

Chorus : Ohhh hare raama
Hare raama hare krishnaa

Female : Raathiri nerathu poojaiyil
Raathiri nerathu poojaiyil
Ragasiya dharisana aasaiyil
Haan…. haan…. dhinam aaraadhanai
Haan…. haan…. adhil sugavedhanai

Female : Raathiri nerathu poojaiyil
Ragasiya dharisana aasaiyil
Haan…. haan…. dhinam aaraadhanai
Haan…. haan…. adhil sugavedhanai

Chorus : Ohhh hare raama
Hare raama hare krishnaa

Female : Yamuna nadhi karaiyorathil
Kanna unthan poongaavanam
Yamuna nadhi karaiyorathil
Kanna unthan poongaavanam
Chorus : Pookkal angae veesum manam
Kaatril vandha kaadhal juram

Female : Raathiri nerathu poojaiyil
Chorus : Raathiri nerathu poojaiyil
Ragasiya dharisana aasaiyil
Haan…. haan…. dhinam aaraadhanai
Haan…. haan…. adhil sugavedhanai

Female : Ooohooo…ooo..hoo..oohoo

Female : Dhegam engum thaenooruthu
Kaaman avan theroduthu
Dhegam engum thaenooruthu
Kaaman avan theroduthu
Chorus : Theeyil manam neeraaduthu
Meetchi pera poraaduthu

Female : Raathiri nerathu poojaiyil
Chorus : Raathiri nerathu poojaiyil
Ragasiya dharisana aasaiyil
Haan…. haan…. dhinam aaraadhanai
Haan…. haan…. adhil sugavedhanai
Haan…. haan…. dhinam aaraadhanai
Haan…. haan…. adhil sugavedhanai

பாடகர்கள் : சசிரேகா மற்றும் குழு

இசையமைப்பாளர் : மனோஜ் – கியான்

குழு : ஒஹ் ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

குழு : ஒஹ் ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண் : யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
குழு : பூக்கள் அங்கே வீசும் மனம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
குழு : ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

பெண் : ஓஒஹோ…ஓஒ…ஹோ…ஓஹோ

பெண் : தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
குழு : தீயில் மனம் நீராடுது
மீட்சி பெற போராடுது

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
குழு : ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here