Singer : L. R. Eswari, B. S. Sasireka and Sarala

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal

Chorus : ………………..

Female : Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal

Female : Paal pazham kudiththaaro
Pasi illai endraaro
Aarambam seithathum
Chorus : Aha haa
Female : Adikkadi azhaiththathum
Chorus : Aha haa

Female : Aarambam seithathum
Adikadi azhaiththathum
Neeyo avarthaano
Aadaiyai pidiththathum marbinil vizhunthathum
Neeyo avarthaano
Chorus : Aadaiyai pidiththathum marbinil vizhunthathum
Neeyo avarthaano

Female : Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal

Female : Poovaanathu
Chorus : Lala lala laa
Female : Un vaazhvadi
Chorus : Lala lala laa
Female : Thaenaanathu
Chorus : Lala lala laa
Female : Orr naaladi
Chorus : Lala lala laa

Chorus : Poovaanathu
Female : Lala lala laa
Chorus : Un vaazhvadi
Female : Lala lala laa
Chorus : Thaenaanathu
Female : Lala lala laa
Chorus : Orr naaladi
Female : Lala lala laa

Female : Nadanthathu orr iravu adi mudinthathu thaenilavu
Nadanthathu orr iravu adi mudinthathu thaenilavu
Chorus : Naangu kaalgal oridam
Naalai innoru aayiram

Female : Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal

Female : Maan vizhi sivanthathadi
Vaayidhazh veluththathadi
Anantha ulagaththil nee kanda nadanangal
Ondraa illai irandaa

Chorus : Maan vizhi sivanthathadi
Vaayidhazh veluththathadi
Anantha ulagaththil nee kanda nadanangal
Ondraa illai irandaa

Female : Aalilai megalai poojaigal naalaiyum
Undaa innum undaa
Chorus : Aalilai megalai poojaigal naalaiyum
Undaa innum undaa

Female : Ninaivugal muzhuvathum theernthathaa sollu
Chorus : Ninaivugal muzhuvathum theernthathaa
Illai nilavinil panjanai thaeinthathaa

Female : Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். சசிரேகா மற்றும் சரளா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..

குழு : …………………….

பெண் : ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..

பெண் : பால் பழம் குடித்தாரோ
பசி இல்லை என்றாரோ
ஆரம்பம் செய்ததும்
குழு : அஹ ஹா
பெண் : அடிக்கடி அழைத்ததும்
குழு : அஹ ஹா

பெண் : ஆரம்பம் செய்ததும்
அடிக்கடி அழைத்ததும்
நீயோ அவர்தானோ
ஆடையை பிடித்ததும் மார்பினில் விழுந்ததும்
நீயோ அவர்தானோ………..
குழு : ஆடையை பிடித்ததும் மார்பினில் விழுந்ததும்
நீயோ அவர்தானோ………

பெண் : ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..

பெண் : பூவானது
குழு : லல லல லா
பெண் : உன் வாழ்வடி
குழு : லல லல லா
பெண் : தேனானது
குழு : லல லல லா
பெண் : ஓர் நாளடி
குழு : லல லல லா

குழு : பூவானது
பெண் : ஆஹஅஹா
குழு : உன் வாழ்வடி
பெண் : ஆஹஅஹா
குழு : தேனானது
பெண் : ஆ….ஆஹ்……
குழு : ஓர் நாளடி
பெண் : லல லல லா

பெண் : நடந்தது ஓர் இரவு அடி முடிந்தது தேனிலவு
நடந்தது ஓர் இரவு அடி முடிந்தது தேனிலவு
குழு : நான்கு கால்கள் ஓரிடம்
நாளை இன்னொரு ஆயிரம்……

பெண் : ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..

பெண் : மான் விழி சிவந்ததடி
வாயிதழ் வெளுத்ததடி
ஆனந்த உலகத்தில் நீர் கண்ட நடனங்கள்
ஒன்றா இல்லை இரண்டா

குழு : மான் விழி சிவந்ததடி
வாயிதழ் வெளுத்ததடி
ஆனந்த உலகத்தில் நீர் கண்ட நடனங்கள்
ஒன்றா இல்லை இரண்டா

பெண் : ஆலிலை மேகலை பூஜைகள் நாளையும்
உண்டா இன்னும் உண்டா
குழு : ஆலிலை மேகலை பூஜைகள் நாளையும்
உண்டா இன்னும் உண்டா

பெண் : நினைவுகள் முழுவதும் தீர்ந்ததா சொல்லு
குழு : நினைவுகள் முழுவதும் தீர்ந்ததா
இல்லை நிலவினில் பஞ்சணை தேய்ந்ததா…..

பெண் : ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here