Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Raaththirikku raaththiri
En ninaippu varavenum
Raaththirikku raaththiri
En ninaippu varavenum
Rajan mattum raniyaiththaan
Ragasiyamaa thodavenum

Female : Raaththirikku raaththiri
En ninaippu varavenum
Rajan mattum raniyaiththaan
Ragasiyamaa thodavenum

Female : Pooththirukku pooththirukku
panneer poo pooththirukku
Kaaththirukku kaaththirukku
kann parikka kaaththirukku

Female : Raaththirikku raaththiri
En ninaippu varavenum
Rajan mattum raniyaiththaan
Ragasiyamaa thodavenum

Female : Pazhaniyilae mayilaattam
Paruva pennin oyilaattam
Pazhaniyilae mayilaattam
Paruva pennin oyilaattam

Female : Kazhaniyilae kadhiraattamm
Kanni pennin sathiraattaam
Kazhaniyilae kadhiraattamm
Kanni pennin sathiraattaam

Female : Paanjaali beemanukku
Meenaatchi somanukku
Janagiyo ramanukku
Naano en mamanukku

Female : Raaththirikku raaththiri
En ninaippu varavenum
Rajan mattum raniyaiththaan
Ragasiyamaa thodavenum thodavenum

Female : Maduraiyilae vaangi vachcha
Marikkozhunthu vaadum munnae
Maduraiyilae vaangi vachcha
Marikkozhunthu vaadum munnae

Female : Kudhiraiyilae yaeri ingu
Maman vanthaan enakku munnae
Kudhiraiyilae yaeri ingu
Maman vanthaan enakku munnae

Female : Mookkuththi mookkodu
Moongil valai kaiyodu
Attigaiyo kazhuthodu
Aasai mattum nenjodu

Female : Raaththirikku raaththiri
En ninaippu varavenum
Rajan mattum raniyaiththaan
Ragasiyamaa thodavenum

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராத்திரிக்கு ராத்திரி
என் நினைப்பு வரவேணும்
ராத்திரிக்கு ராத்திரி
என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொடவேணும்

பெண் : ராத்திரிக்கு ராத்திரி
என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொடவேணும்

பெண் : பூத்திருக்கு பூத்திருக்கு
பன்னீர் பூ பூத்திருக்கு
காத்திருக்கு காத்திருக்கு
கண் பறிக்க காத்திருக்கு

பெண் : ராத்திரிக்கு ராத்திரி
என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொடவேணும்

பெண் : பழனியிலே மயிலாட்டம்
பருவப் பெண்ணின் ஒயிலாட்டம்
பழனியிலே மயிலாட்டம்
பருவப் பெண்ணின் ஒயிலாட்டம்

பெண் : கழனியிலே கதிராட்டம்
கன்னிப் பெண்ணின் சதிராட்டம்
கழனியிலே கதிராட்டம்
கன்னிப் பெண்ணின் சதிராட்டம்

பெண் : பாஞ்சாலி பீமனுக்கு
மீனாட்சி சோமனுக்கு
ஜானகியோ ராமனுக்கு
நானோ என் மாமனுக்கு

பெண் : ராத்திரிக்கு ராத்திரி
என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொடவேணும் தொடவேணும்

பெண் : மதுரையிலே வாங்கி வச்ச
மரிக்கொழுந்து வாடும் முன்னே
மதுரையிலே வாங்கி வச்ச
மரிக்கொழுந்து வாடும் முன்னே

பெண் : குதிரையிலே ஏறி இங்கு
மாமன் வந்தான் எனக்கு முன்னே
குதிரையிலே ஏறி இங்கு
மாமன் வந்தான் எனக்கு முன்னே

பெண் : மூக்குத்தி மூக்கோடு
மூங்கில் வளை கையோடு
அட்டிகையோ கழுத்தோடு
ஆசை மட்டும் நெஞ்சோடு

பெண் : ராத்திரிக்கு ராத்திரி
என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொடவேணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here