Singer : K. J. Yesudas

Music by : Devendran

Male : Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen
Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen

Male : Sollaamal thavichchu sogaththil thudichchen
Ellaamae nenaichchu yaekkaththil kudichchen
Nenjukkul naanae azhugiraen

Male : Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen

Male : Maanikka thottil katti meththathaan virichchae
Thaalaattu paattu padichchae
Naalum kannu muzhichchae
Maaraappil enna moodi paalaththaan koduththae
Aalaakku enna valaththae
Vaazha uyir koduththae

Male : Kaalam seitha kolamithu
Kuththaththai yaar mael solluvathu
Kaalam seitha kolamithu
Kuththaththai yaar mael solluvathu
Ammaadi enna seiya mannikkanum ennathaan
Yaarkitta solli azhuvaen

Male : Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen

Male : Kann kettu pona pinbu dheivaththa arinjaen
Yaekkaththil ninnu thuthichchen yaengi nenju kodhichchen
Kai vittu pona selvam meendumthaan varumaa
Kaayangal aari vidumaa kaalam maari varumaa

Male : Irunda vaanam velukkumaa
Nenjukku amathi kidaikkumaa
Irunda vaanam velukkumaa
Nenjukku amathi kidaikkumaa
Ammaadi enna seiyya mannikkanum ennathaan
Yaarkitta solli azhuvaen

Male : Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen
Sollaamal thavichchu sogaththil thudichchen
Ellaamae nenaichchu yaekkaththil kudichchen
Nenjukkul naanae azhugiraen

Male : Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen
Raaththirikku konjam ooththikkiraen
Nontha manasa konjam thaeththikkiraen

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்……
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…..
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்……
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்……

ஆண் : சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்…..

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…

ஆண் : மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே….
தாலாட்டு பாட்டு படிச்சே…….
நாளும் கண்ணு முழிச்சே…….
மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே….
ஆளாக்கி என்ன வளத்தே……
வாழ உயிர் கொடுத்தே……

ஆண் : காலம் செய்த கோலமிது
குத்தத்தை யார் மேல் சொல்லுவது
காலம் செய்த கோலமிது
குத்தத்தை யார் மேல் சொல்லுவது
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்
யார் கிட்ட சொல்லி அழுவேன்

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…

ஆண் : கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன்
ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்
கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா
காயங்கள் ஆறி விடுமா…காலம் மாறி வருமா…

ஆண் : இருண்ட வானம் வெளுக்குமா…
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா…..
இருண்ட வானம் வெளுக்குமா……
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா……
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்
யார் கிட்ட சொல்லி அழுவேன்……

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்…

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here